தமிழீழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi |
No edit summary |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 21:
| motto =
| anthem =
| image_map = Tamil eelam map.
| mapsize = 250px
| map_alt =
வரிசை 113:
'''தமிழீழம்''' அல்லது '''தமிழ் ஈழம்''' (''Tamil Eelam'', {{lang|si|දෙමල ඊලම්}}) எனப்படுவது [[இலங்கைத் தமிழர்]] தமது தாயக பிரதேசமாக கருதும் [[இலங்கை]]யின் வடக்கு-கிழக்கு மாகாணங்களையும் புத்தளம் மாவட்டத்தையும் உள்ளடக்கிய நிலப்பகுதியை குறிப்பதாகும்.
தமிழீழம் தங்களது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் மக்கட் தொகையில் பெரும்பான்மை இனமாக உள்ள [[சிங்களவர்|சிங்களவரை]] பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்களால் மேற்கொள்ளப்பட்ட
'''தமிழீழக்''' கோரிக்கை 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் [[தமிழர் விடுதலைக் கூட்டணி|தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி]]யின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, அறுதிப்பெரும்பான்மைவாக்கினை பெற்று
== பெயர்த் தோற்றம் ==
முதலில் “ஈழத் தமிழகம்" என்ற சொல்தான் வழக்கில் இருந்தது. ஈழ தேசியப்பண் பாடிய [[பரமஹம்சதாசன்|பரமஹம்ச தாசர்]]<ref name="PN">[https://www.scribd.com/document/394426786/Tamil-Eelam-Sivakkirathu-Pala-nedumaran தமிழீழம் சிவக்கிறது], [[பழ. நெடுமாறன்]]</ref>,
: ''
:''
என்று பாடினார்.
பிறகு "தமிழிலங்கை" என்ற சொல்லும் வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் கவிஞர் [[காசி ஆனந்தன்]] படித்தபோது [[சி. பா. ஆதித்தனார்]]. அவர்களின் தொடர்பு. ஏற்பட்டது. அப்போது அவரைப் பற்றி எழுதிய பாடலில் இச்சொல்லைப் பயன்படுத்தினார்.<ref name="PN" />
''"அலைகடலுக்கு அப்பாலும்''
வரிசை 132:
:''அவனன்றோ தலைவன்"''
1972ஆம் ஆண்டு, மே மாதம், 19ஆம் நாள் மட்டக்களப்பில் தமிழர் கூட்டணி அமைப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் பொறுப்பைக் கவிஞர் காசி ஆனந்தன் ஏற்றிருந்தார். மாநாட்டு மேடையில் கட்டப்பட்டிருந்த பதாகையில்,<ref name="PN" />
:''""தமிழீழம்" தமிழர் தாகம்"''
வரிசை 142:
== தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் ஆயுதப் போராட்டம் ==
இந்திய நலன்களுக்கும், மேலாதிக்க சக்திகளுக்கும் சார்பாக இருத்தல் தொடர்பான உட்சந்தேகங்கள், அதிகாரப்போட்டிகள்,
[[மே 2009]] வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் [[விடுதலைப் புலிகள்]] இயக்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட தனியான [[காவல் துறை]], [[நீதித்துறை]], அரசியல்
இப்போராளிக்குழுவுடன் தமது முழுமையான உடன்பாட்டினை உறுதிப்படுத்திக்கொண்டு 2003ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல், மற்றும் 2006 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்ட [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] கட்சி மிகப்பெரும்பான்மையான தமிழ் மக்களது வாக்குகளைப் பெற்றது.
[[படிமம்:Tamilpolice.jpg|thumb|right|தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல் துறை]]
== சமாதான நடவடிக்கைகளும் இலங்கை அரசின் வெளியேற்றமும் ==
வரி 175 ⟶ 176:
== தமிழீழ மொழிகள் ==
தமிழீழத்தில் தமிழே அனைத்து மட்டங்களிலும் (நிர்வாகம், கல்வி, வர்த்தகம்) பயன்படுகின்ற மொழியாக இருக்கின்றது. {{cn}} [[ஆங்கிலம்]] உலக மொழி போன்று செயல்படுவதால், ஆங்கிலம் பிரதான வெளித் தொடர்பு மொழியாக இயங்குகின்றது. ஆங்கில பெயர்ப்பலகைகள், வழிகாட்டல் ஆவணங்கள், கல்லூரிகள், மேல்நிலைக் கல்வி ஆகியவை ஆங்கிலத்தின் தேவையை நன்கு உணர்த்தி நிற்கின்றன. சிங்கள மக்களும், அவர்களுடையான வர்த்தக பண்பாட்டு அரசியல் தொடர்புகளும் தமிழீழத்தின் இருப்பிற்கு அருகிலானவை, இயல்பானவை, இன்றியமையாதவை. எனவே சிங்களமும் ஒரு முக்கிய மொழியாக தமிழீழத்தில் பயன்படும்
== தமிழீழத்தில் சமயங்கள் ==
தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் சைவ [[இந்து]]க்கள் ஆவர். [[முருகன்]], [[ஐயனார்]], [[சிவன்]], [[அம்மன்]], பிள்ளையார் போன்ற கடவுளர் பெரும்பாலும் வழிபடப்படுகின்றனர். தமிழர்களில் கணிசமான தொகையினர் [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.
== கல்வி ==
தமிழீழ மக்கள் கல்விக்கு மிக முக்கியத்துவம் தருகின்றார்கள். இவர்களின் கல்வியறிவு 90% இற்கும் மேலானது. பல தரமான கல்லூரிகளைத் தமிழீழம் கொண்டுள்ளது. [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]], [[கிழக்குப் பல்கலைக்கழகம்]],
== பொருளாதாரம் ==
வரி 201 ⟶ 202:
* [[அம்பாறை]]
* [[புத்தளம்]]
== தமிழீழ தேசிய சின்னங்கள் ==
<gallery caption="தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழ தேசிய சின்னங்கள்" widths="180px" heights="120px" perrow="5">
படிமம்:Slleo1.jpg|தேசிய விலங்கு [[சிறுத்தை]]
படிமம்:Gloriosa superba 8962.jpg|தேசிய மலர் [[காந்தள்]]
படிமம்:Greater Coucal01.jpg|தேசிய பறவை [[செம்பகம்]]
படிமம்:Albizia lebbeck (Siris) in Hyderabad W IMG 7167.jpg|தேசிய மரம் [[வாகை]]
|தேசியக் கொடி
</gallery>
== இவற்றையும் பார்க்க ==
வரி 219 ⟶ 229:
* மகா.தமிழ்ப் பிரபாகரன். 2013. [//ta.wikipedia.org/s/3i42 | புலித்தடம் தேடி] - ரத்த ஈழத்தில் 25 நாட்கள் (2009 போருக்கு பிந்தைய இலங்கையின் கோரமுகம்) , விகடன் பிரசுரம் {{ISBN|978-81-8476-497-0}} [http://books.vikatan.com/index.php?bid=2105]
== வெளி
{{Commons category|position=left}}
* [http://www.tamilnet.com/img/publish/2006/02/Building_the_state_1.pdf Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka]
வரி 225 ⟶ 235:
* [https://archive.org/details/tamil-nadu-and-the-battle-for-tamil-eelam-sri-lanka Battle for Tamil Eelam (5 volumes)]
* [http://www.eelam.com/ தமிழீழ தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/19970411162625/http://www.eelam.com/ |date=1997-04-11 }}
* [http://www.eelamsports.com/ தமிழீழ விளையாட்டுத்துறை] {{Webarchive|url=https://web.archive.org/web/20071112113306/http://www.eelamsports.com/ |date=2007-11-12 }}
வரி 231 ⟶ 241:
* [http://www.pulikalinkural.com/ தமிழீழ வானொலி மற்றும் புலிகளின் குரல்]
* [http://www.tamilcanadian.com/map/ ஈழ வரைபடங்கள்]
| |||