ரீபு மலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan No edit summary |
No edit summary |
||
வரிசை 7:
மேலும், ரீபு சிகரம் எனும் தகுதியைப் பெறுவதற்கு, ஒரு மலைக்கு ஆயிரம் மீட்டர் முக்கியத்துவம் இருக்க வேண்டும்.
[[இந்தோனேசியா]] மற்றும் [[மலேசியா]] நாடுகளில், சிகரத்தின் முழுமையான உயரத்திற்கு ஏற்ப ரீபு மலைகள் மூன்று வகைகளாக அறியப்படுகின்றன.
வரிசை 15:
* '''குறைவான உயரம்''' ([[இந்தோனேசிய மொழி|இந்தோனேசியம்]]: ''Kurang Tinggi'') - 1,000 முதல் 2,000 மீட்டர் வரையிலான உயரத்தைக் கொண்ட மலைகள்;
தற்போது, [[மலேசியா]] மற்றும் [[கிழக்கு திமோர்]] உட்பட இந்தோனேசியத் தீவுக்கூட்டம் முழுவதும் மொத்தம் 270 ரீபு மலைகள் இருப்பதாக அறியப்படுகிறது. இந்தோனேசியாவைப் பொருத்த வரையில் [[ரிஞ்சனி மலை]]; [[புரோமோ மலை]]; [[ஆகூங்க் மலை]]; [[புன்சாக் ஜெயா]] போன்றவை மிக உயர்ந்த மலைகளின் பட்டியலில் உள்ளன.
மலேசியாவில் [[கினபாலு மலை]] மட்டும் மிக உயர்ந்த மலைகளின் பட்டியலில் உள்ளது.<ref name="gunungbagging">{{cite web|url=http://www.gunungbagging.com/prominence/|title=List of Indonesian and Malaysian mountains by Prominence - Gunung Bagging|work=gunungbagging.com|access-date=15 October 2018}}</ref>
| |||