லலிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = லலிதா | image = | caption = | birth_name = லலிதாம்பிகா<br>(லலிதா) | birth_date = {{Birth date|1930|12|16|mf=y}}<ref name="DOB">{{cite web | url=http://www.imdb.com/name/nm1193230/bio?ref_=nm_ov_bio_sm | title=பிறந்த நாள் குறிப்பு | accessdate=13 ஏப்ரல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 4:
| caption =
| birth_name = லலிதாம்பிகா<br>(லலிதா)
| birth_date = {{Birth date|1930|12|16|mf=y}}<ref name="DOB">{{cite web | url=http://www.imdb.com/name/nm1193230/bio?ref_=nm_ov_bio_sm | title=பிறந்த நாள் குறிப்பு | accessdate=13 ஏப்ரல்ஏப்பிரல் 2014}}</ref>
| birth_place = [[திருவனந்தபுரம்]], [[திருவிதாங்கூர்]]
| death_date = 23{{Death நவம்பர்date and age|1983|11|23|1930|12|16}}
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], இந்தியா
| othername =
| parents = தந்தை : தங்கப்பன் நாயர்,<br> தாயார் : சரஸ்வதி
| spouse =சிவசங்கரன் நாயர்
| religion = இந்து
}}
 
'''லலிதா''',திருவிதாங்கூர் சகோதரிகளில் மூத்தவர், ([[பத்மினி]], [[ராகினி]] ஏனைய சகோதரிகள்).<ref>பத்மினியின் சகோதரிகள்{{cite news|last=Rangarajan|first=Malathi|title=Beauty, charm, charisma|url=http://www.hindu.com/fr/2006/09/29/stories/2006092900720100.htm|accessdate=9 June 2011|newspaper=The Hindu|date=29 September 2006|archivedate=28 பிப்ரவரி 2008|archiveurl=https://web.archive.org/web/20080228080232/http://www.hindu.com/fr/2006/09/29/stories/2006092900720100.htm|url-status=dead}}</ref> இவர் [[தமிழ்]],[[மலையாளம்]], [[இந்தி]], மற்றும் [[தெலுங்கு மொழி]]ப் படங்களில் நடித்துள்ளார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்திலுள்ள]] பூஜாப்புராவில் (அன்றைய [[திருவிதாங்கூர்]] சமஸ்தானம்) அமைந்துள்ள தரவாடு மலாயா குடிலில், 1930ஆம் ஆண்டு தங்கப்பன் நாயர், சரஸ்வதி தம்பதியினருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். பரதக்கலையை குரு.கோபிநாத், மற்றும் குரு.மகாலிங்கம் பிள்ளையிடம்பிள்ளை ஆகியோரிடம் கற்று நன்கு தேர்ச்சி பெற்றார்.
 
==திரைத்துறை==
தனது 18ஆம் அகவையில் 1948ஆம் ஆண்டு "ஆதித்தன் கனவு" <ref name="நாடக நடனம்">{{cite web | url=http://www.hindu.com/cp/2009/05/22/stories/2009052250431600.htm | title=பஸ்மசுரன்-மோகினி - நாட்டிய நாடகக் காட்சி | accessdate=13 ஏப்ரல்ஏப்பிரல் 2014 | archive-date=2014-05-25 | archive-url=https://web.archive.org/web/20140525042631/http://www.hindu.com/cp/2009/05/22/stories/2009052250431600.htm |url-status=dead }}</ref> என்ற தமிழ் திரைப்படம் மூலம் திரை உலகிற்கு வந்தார்.
 
இவர் நடித்த [[தமிழ்]]த் திரைப்படங்கள்
வரிசை 49:
1983ஆம் ஆண்டு காலமானார்.
 
==மேற்கோள்கள்==
==மேற்சான்றுகள்==
{{reflist}}
 
வரிசை 59:
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:திருவனந்தபுரம் மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/லலிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது