லாவணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"right|thumb|325px|லாவணிக் கலையில் புகழ்பெற்ற மராத்தியக் கலைஞர் சுரேக்கா புனேக்கர் '''இலாவணி''' (மராத்தி: लावणी) மத்திய இந்தியாவின் பழம்பெரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>ElangoRamanujam
No edit summary
 
வரிசை 1:
[[File:Lavani 1.jpg|right|thumb|325px|லாவணிக் கலையில் புகழ்பெற்ற மராத்தியக் கலைஞர் சுரேக்கா புனேக்கர்]]
 
'''இலாவணி''' (மராத்தி: लावणी) [[மத்திய இந்தியா]]வின் பழம்பெரும் கிராமிய இசைப் பாடல் கலை. [[மகாராட்டிரம்]], தெற்கு [[மத்தியப் பிரதேசம்]], [[கர்நாடகம்]] ஆகிய பகுதிகளில் பிரபலமாக உள்ளது. அறுநூறு [[ஆண்டு]]களுக்கு முன் கி.பி.[[1400]]-களில், தமிழகத்த்தின் தஞ்சாவூர் பகுதியை [[தஞ்சாவூர் மராத்திய அரசு|தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள்]] [[ஆட்சி]] செய்தபோது, அவர்களோடு தஞ்சைக்கு இக்கலையை கொண்டு வந்ததாக, [[நாட்டுப்புறவியல்|நாட்டுப்புற ஆய்வு]]களிலிருந்து அறியமுடிகிறது. இது [[ஹோலி]]த்திருவிழாவின்போதும்,குழந்தை பிறந்த 8நாட்கள்8 நாட்கள் வரையில், தீய சக்திகள் அண்டாதிருக்கவும் பாடப்படுகிறது.<ref>{{Cite web |url=http://tnfolkarts.in/folk.php |title=தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள் |access-date=2012-07-17 |archive-date=2012-01-11 |archive-url=https://web.archive.org/web/20120111173946/http://tnfolkarts.in/folk.php |url-status=dead }}</ref>
 
சங்ககாலத்திற்கு முன்னரே, வேறு பெயரில் இக்கலை தமிழகத்தில் [[வேர்]] ஊன்றி இருந்ததாகவும், ஒரு சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். லாவணி என்ற சொல்லுக்கு, [[மராட்டி]] மொழியில் [[நாற்று]] நடுதல் என்ற பொருள் உள்ளது. வயலில் [[விவசாயம்|வேளாண்]] பணி புரியும் பெண்கள், உழைப்பின் களைப்பு தெரியாமல் இருக்க, ஒருவருக்கு ஒருவர் கிண்டல்-கேலி செய்யும் விதமாக, இயல்பான கிராமிய இசைப் பாங்குடன் பாடத்தொடங்கியதே லாவணிக்கலையின் தொடக்கம் என ஆய்வுகள் நிறுவுகின்றன.
 
மராட்டியர்கள், [[தஞ்சை]]யை ஆண்ட காலகட்டத்தில், இக்கலை வேகமாக தமிழகமெங்கும் பரவத்தொடங்கிற்று. இக்கலையில் மேடையில் இருவர் எதிர் எதிர் அமர்ந்து, ஒருவரை ஒருவர் ஏளனம் செய்து விவாதிப்பது போலப் பாடுவர்.
 
தஞ்சாவூரைச் சேர்ந்த, ''தஞ்சை நஞ்சைக் கலைக்குழு'' என்னும் நாட்டுப்புறவியல் நிறுவனத்துடன் இணைந்து, [[சென்னை]]யைச் சேர்ந்த தமிழ்க்கூடம் கலை-இலக்கிய இயக்கம், லாவணி கலை குறித்து ஒரு விரிவான ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளது . லாவணி கலை குறித்து பத்து ஆண்டுகாலம் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்ற, தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் விவேகானந்த கோபாலனின் வரலாற்று ஆய்வுகளை பின்புலமாகக் கொண்டு, எழுத்தாளர்-இயக்குநர் [[எஸ்.ராஜகுமாரன்]] இந்த [[ஆவணப்படம்|ஆவணப் படத்தை]] இயக்கி உள்ளார்.
 
==மேற்கோள்கள்==
வரிசை 21:
[[பகுப்பு:இந்திய நடனங்கள்]]
[[பகுப்பு:இந்திய இசை]]
[[பகுப்பு:இந்தியாவில் நிகழ்த்து கலை]]
"https://tamilar.wiki/w/லாவணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது