வகுஎண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO
சி removed Category:எண்கள் using HotCat
 
No edit summary
 
வரிசை 48:
 
==மேலதிகக் குறியீடுகளும் கூற்றுகளும்==
===சில அடிப்படை விதிகள் ===
* <math>a \mid b </math> மற்றும் <math>b \mid c</math> எனில், <math>a \mid c</math>, அதாவது வகுபடும்தன்மை ஒரு கடப்பு உறவாகும் (transitive relation).
* <math>a \mid b</math> மற்றும் <math>b \mid a</math> எனில், <math>a = b</math> அல்லது <math>a = -b</math>.
வரிசை 61:
*<math>p</math> ஒரு [[பகா எண்]] மற்றும் <math>p \mid ab</math> எனில், <math>p \mid a</math> அல்லது <math>p \mid b</math>.
 
===தகு வகுஎண்கள்===
*<math>n</math> இன் ’தகு வகுஎண்’ (proper divisor) அல்லது ‘மீதியில்லப் பகுதி’ (aliquot part) என்பது <math>n</math> அல்லாத அதன் ஒரு மிகைவகுஎண் ஆகும். <math>n</math> ஐ மீதியின்றி வகுக்காத எண் <math>n</math> இன் ‘சரிநேர் கூறாகாத பகுதி’ (aliquant part) எனப்படும்.
*<math>n > 1</math> மற்றும் <math>n</math> இன் ஒரேயொரு தகு வகுஎண் 1 மட்டுமேயெனில், <math>n</math> ஒரு பகாஎண்ணாகும். .
வரிசை 67:
அதாவது, ஒவ்வொரு பகாஎண்ணுக்கும் இரண்டே இரண்டு வகுஎண்கள் மட்டுமே உண்டு. ( எண் 1 மற்றும் அதே எண்)
 
===வகுஎண்களின் எண்ணிக்கை===
*<math> n = p_1^{\nu_1} \, p_2^{\nu_2} \cdots p_k^{\nu_k} </math> ஆனது <math>n</math> இன் பகாக் காரணியாக்கம்
எனில்,
"https://tamilar.wiki/w/வகுஎண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது