வடமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lonet
சிNo edit summary
imported>பொதுஉதவி
சி அரசியல்: சிறு திருத்தம்
 
(11 பயனர்களால் செய்யப்பட்ட 15 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
{{Infobox Indian Jurisdiction |
| நகரத்தின் பெயர் = வடமதுரை |
| வகை = பேரூராட்சி
| latd = 10.47 | longd = 78.08|
locator_position = right |
| மாநிலம் = தமிழ்நாடு |
| மாவட்டம் = [[<!--tnrd-dname-->திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] |<!--tnrd-dname-->
| தலைவர் பதவிப்பெயர்பதவிப் பெயர் = |ஊராட்சித் தலைவர்
| தலைவர் பெயர் = |
| மக்களவைத் தொகுதி = <!--tnrd-pcname-->கரூர்<!--tnrd-pcname-->
உயரம் = 275|
| சட்டமன்றத் தொகுதி = <!--tnrd-acname-->வேடசந்தூர்<!--tnrd-acname-->
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
| உயரம் = 275|
மக்கள் தொகை = 15,418|
| பரப்பளவு = |25.90
மக்களடர்த்தி = |
| கணக்கெடுப்பு வருடம்ஆண்டு = 2001 |<!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->
பரப்பளவு = |
| மக்கள் தொகை = <!--tnrd-population-->18015<!--tnrd-population-->
தொலைபேசி குறியீட்டு எண் = |
| மக்களடர்த்தி = |
| அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன| வண்டி பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
| தொலைபேசி குறியீட்டு எண் = |
}}
| இணையதளம் =
'''வடமதுரை''' ([[ஆங்கிலம்]]:Vadamadurai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
|}}
 
'''வடமதுரை''' ([[ஆங்கிலம்]]: Vadamadurai), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில்[[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.47|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Vadamadurai.html | title = Vadamadurai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275&nbsp;[[மீட்டர்]] (902&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== அமைவிடம் ==
==மக்கள் வகைப்பாடு==
வடமதுரை பேரூராட்சி [[திண்டுக்கல்]] - [[திருச்சி]] செல்லும் சாலையில், [[திண்டுக்கல்|திண்டுக்கல்லிலிருந்து]] 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.47|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரிசனவரி 30 | accessyear =, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Vadamadurai.html | title = Vadamadurai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275&nbsp;[[மீட்டர்]] (902&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,418 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வடமதுரை மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடமதுரை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== மக்கள்தொகை பரம்பல் ==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில், இப்பேரூராட்சி 4,533 வீடுகளும், 18,015 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 79.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 929 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 4,434
மற்றும் 0 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vadamadurai-population-dindigul-tamil-nadu-803584 Vadamadurai Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref> இப்பேரூராட்சி, 25.90 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 56 தெருக்களும் கொண்டது.
 
== அரசியல் ==
இப்பேரூராட்சியானது [[வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vadamadurai வடமதுரை பேரூராட்சியின் இணையதளம்]</ref>. வடமதுரைப் பேரூராட்சியின் தலைவராக [[திருமதி. நிருபாராணி கணேசன்]] 2022 முதல் செயல்பட்டு வருகிறார்.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
{{திண்டுக்கல் மாவட்டம்}}
[[bpy:বাদামদুরাই]]
[[en:Vadamadurai]]
[[it:Vadamadurai]]
[[pt:Vadamadurai]]
[[vi:Vadamadurai]]
"https://tamilar.wiki/w/வடமதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது