வந்தவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி வரலாறு: clean up, replaced: நாட்டை சேர்ந்த → நாட்டைச் சேர்ந்த using AWB
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 12 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox settlement
| name = வந்தவாசி
| native_name = VANDAVASI
| native_name_lang = தமிழ்
| other_name = வந்தை
| settlement_type = இரண்டாம் நிலை நகராட்சி
| image_skyline = =
| image_caption = வந்தவாசி நகரம்
| image_map =
| nickname =
| pushpin_map = India Tamil Nadu#India
| pushpin_label_position = left
| pushpin_map_alt =
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
| coordinates = {{coord|12.5|N|79.62|E|display=inline,title}}
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
| subdivision_name2 = [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]]
| subdivision_type3 = மண்டலம்
| subdivision_name3 = [[தொண்டை மண்டலம்]]
| subdivision_type4 = வருவாய் கோட்டம்
| subdivision_name4 = [[செய்யாறு வருவாய் கோட்டம்|செய்யார்]]
| subdivision_type5 = சட்டமன்றத் தொகுதி
| subdivision_name5 = [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)]]
| subdivision_type6 = மக்களவைத் தொகுதி
| subdivision_name6 = [[ஆரணி மக்களவைத் தொகுதி]]
| subdivision_type7 = Government Arts and Science College, Thennangur
| subdivision_type7 = அருகிலுள்ள இரயில் நிலையம்
| subdivision_name7 = Government College
| subdivision_name7 = [[காஞ்சிபுரம் தொடருந்து நிலையம்|காஞ்சிபுரம் இரயில் நிலையம்]]
| established_title = <!-- Established -->
| subdivision_type7 =
| established_date =
|subdivision_name7 =
| founder = தமிழ்நாடு அரசு
| established_title = <!-- Established -->
| named_for =
| established_date =
| government_type = [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]]
| founder = தமிழ்நாடு அரசு
| governing_body = [[வந்தவாசி நகராட்சி]]
| named_for =
| leader_title = வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
| government_type = [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]]
| leader_name = [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|ஆரணி]]
| governing_body = [[வந்தவாசி நகராட்சி]]
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_title = வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
| leader_name1 = திரு.[[எம். கே. விஷ்ணு பிரசாத்|எம்.கே.விஷ்ணுபிரசாத்]]
| leader_name = [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|ஆரணி]]
| leader_title1 leader_title2 = [[மக்களவைதமிழ்நாடு சட்டப் (இந்தியா)பேரவை|மக்களவைசட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = திரு.அம்பேத்குமார்
| leader_name1 = திரு.[[எம். கே. விஷ்ணு பிரசாத்|எம்.கே.விஷ்ணுபிரசாத்]]
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name3 = திரு.முருகேஷ், இ. ஆ. ப.
| leader_name2 = திரு. அம்பேத்குமார்
| leader_title4 = நகராட்சி தலைவர்
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name4 = திரு.
| leader_name3 = திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
| unit_pref =
| leader_title4 = நகராட்சி தலைவர்
| area_footnotes = <ref name=census>{{cite web|title=District Census Handbook : Tiruvannamalai|url=http://www.censusindia.gov.in/2011census/dchb/3305_PART_B_DCHB_TIRUVANNAMALAI.pdf|website=Census of India|accessdate=21 June 2017|page=30|format=PDF}}</ref>
| leader_name4 = திரு.
| area_rank = மீட்டர்கள்
| unit_pref =
| area_total_km2 = 72
| area_footnotes = <ref name=census>{{cite web|title=District Census Handbook : Tiruvannamalai|url=http://www.censusindia.gov.in/2011census/dchb/3305_PART_B_DCHB_TIRUVANNAMALAI.pdf|website=Census of India|accessdate=21 June 2017|page=30|format=PDF}}</ref>
| elevation_footnotes =
| area_rank = மீட்டர்கள்
| elevation_m =
| area_total_km2 = 72
| population_total = 31320
| elevation_footnotes =
| population_metro = 74320
| elevation_m =
| population_as_of = 2011
| population_total = 31320
| population_rank =
| population_metro = 74320
| population_density_km2 =
| population_as_of = 2011
| population_demonym = வந்தவாசிகாரன்
| population_rank =
| demographics_type1 = மொழிகள்
| population_density_km2 =
| demographics1_title1 = அலுவல்மொழி
| population_demonym = வந்தவாசிகாரன்
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]]
| demographics_type1 = மொழிகள்
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| demographics1_title1 = அலுவல்மொழி
| utc_offset1 = +5:30
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]]
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| postal_code = 604408
| utc_offset1 = +5:30
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்]]
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| area_code =
| postal_code =
| registration_plate = TN 97
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்]]
| blank_name_sec1 =
| area_code =
| blank_info_sec1 =
| registration_plate = TN 97
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank_name_sec1 =
| blank1_info_sec1 = 117 கி.மீ (73மைல்)
| blank_info_sec1 =
| blank1_name_sec1 blank2_name_sec1 = [[சென்னைதிருவண்ணாமலை]]யிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 blank2_info_sec1 = 11778 கி.மீ (73மைல்48மைல்)
| blank3_name_sec1 = [[திண்டிவனம்|திண்டிவனத்திலிருந்து]] தொலைவு
| blank2_name_sec1 = [[திருவண்ணாமலை]]யிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 blank3_info_sec1 = 7838 கி.மீ (48மைல்24மைல்)
| blank4_name_sec1 = [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]]யிலிருந்து தொலைவு
| blank3_name_sec1 = [[திண்டிவனம்|திண்டிவனத்திலிருந்து]] தொலைவு
| blank3_info_sec1 blank4_info_sec1 = 3844 கி.மீ. (24மைல்27மைல்)
| blank5_name_sec1 = [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] தொலைவு
| blank4_name_sec1 = [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]]யிலிருந்து தொலைவு
| blank5_info_sec1 = 41 கி.மீ. (25மைல்)
| blank4_info_sec1 = 44 கிமீ (27மைல்)
| blank6_name_sec1 = [[மேல்மருவத்தூர்|மேல்மருவத்தூரிலிருந்து]] தொலைவு
| blank5_name_sec1 = [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] தொலைவு
| blank6_info_sec1 = 36 கி.மீ. (22மைல்)
| blank5_info_sec1 = 41 கிமீ (25மைல்)
| blank7_name_sec1 = [[வேலூர்|வேலூரிலிருந்து]] தொலைவு
| blank6_name_sec1 = [[மேல்மருவத்தூர்|மேல்மருவத்தூரிலிருந்து]] தொலைவு
| blank7_info_sec1 = 81 கி.மீ. (50மைல்)
| blank6_info_sec1 = 36 கிமீ (22மைல்)
| website = {{URL|www.vandavasi.tn.nic.in|வந்தவாசி நகராட்சி}}
| blank7_name_sec1 =
| footnotes =
[[வேலூர்|வேலூரிலிருந்து]] தொலைவு
| blank7_info_sec1 =81 கிமீ (50மைல்)
| website = {{URL|www.Vandavasi.tn.nic.in|வந்தவாசி நகராட்சி}}
| footnotes =
}}
'''வந்தவாசி''' ([[ஆங்கிலம்]]: VANDAVASIWANDIWASH), (அ) '''வந்தை''' [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டத்தில் உள்ள [[வந்தவாசி வட்டம்]], [[வந்தவாசி ஊராட்சி ஒன்றியம்]], [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் 22 நகராட்சி உறுப்பினர்களுடன் கூடிய [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சியும்]] அமைந்துள்ளது.
 
[[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] மூன்றாவது பெரிய நகரமாகும். இங்குத் தரமான கோரைப்பாய்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நகரம் [[வேலூர்]] - [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] - [[வந்தவாசி]] சாலை, [[ஆற்காடு]] - [[திண்டிவனம்]] மாநில நெடுஞ்சாலை மற்றும் [[போளூர்]] - [[செய்யூர்]] சாலை ஆகிய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
[[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] மூன்றாவது பெரிய நகரமாகும். இங்குத் தரமான கோரைப்பாய்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நகரம் [[வேலூர்]] - [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] - வந்தவாசி சாலை, [[ஆற்காடு]] - [[திண்டிவனம்]] மாநில நெடுஞ்சாலை மற்றும் [[போளூர்]] - [[செய்யூர்]] சாலை ஆகிய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
 
==வந்தவாசி நகரம் உருவாக்கம்==
 
* பல்லவர்கள் ஆட்சிக்கு முன் [[சென்னை]], [[வேலூர்]], [[திருவண்ணாமலை]], [[காஞ்சிபுரம்]], [[திருப்பத்தூர்]], [[இராணிப்பேட்டை]] மற்றும் [[திருவள்ளூர்]] ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய [[தொண்டை மண்டலம்|தொண்டை மண்டலத்தின்]] முக்கிய நகராக வந்தவாசி விளங்கியது.
* சம்புவராயர்கள் [[படவேடு|படைவீட்டை]] தலைமையிடமாக கொண்டு [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வந்தவாசி]], [[போளூர்]] ஆகிய பகுதிகளை ஆட்சி செய்தனர்.
* 1989க்கு முன் [[வட ஆற்காடு]] மாவட்டமாக இருந்த காலக் கட்டத்தில் வந்தவாசி நகரமாக விளங்கியது
* 1989 ஆம் ஆண்டு [[வட ஆற்காடு]] மாவட்டத்திலிருந்து [[திருவண்ணாமலை மாவட்டம்]] மற்றும் [[வேலூர் மாவட்டம்]] என இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்த [[வந்தவாசி நகராட்சி]], [[வந்தவாசி வட்டம்]] மற்றும் [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)]] ஆகியப்ஆகிய பகுதிகளை [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்துடன்]] இணைக்கப்பட்டது.
 
* [[வந்தவாசி வட்டம்]], [[செய்யாறு வருவாய் கோட்டம்|செய்யார் வருவாய் கோட்டத்தின்]] கீழ் செயல்பட்டு வருகிறது.
 
* அதேபோல் [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)]] 2007 ஆம் ஆண்டு [[வந்தவாசி மக்களவைத் தொகுதி]]யின் ஒரு அங்கமாக இருந்து வந்தது. தற்போது தொகுதி மறுசீரமைப்பு காரணமாக வந்தவாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக 2008 ஆம் ஆண்டு முதல் இன்று வரை [[ஆரணி மக்களவைத் தொகுதி]] உருவாக்கப்பட்டு அந்த மக்களவைத் தொகுதியின் அங்கமாக [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)]] உள்ளது.
 
* [[வந்தவாசி வட்டம்]], [[திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]] TN25 மூலம் இயங்கி வந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு செய்த மறுசீரமைப்பு காரணமாக [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]] உருவாக்கப்பட்டது (TN97).பின்னர் [[வந்தவாசி வட்டம்]] இந்த [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின்]] கீழ் இயங்கி வருகிறது
 
* வந்தவாசி நகரம் 1942 ஆம் ஆண்டு [[பேரூராட்சி|தேர்வு நிலை பேரூராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டது.
 
* [[பேரூராட்சி|சிறப்பு நிலை பேரூராட்சியாக]] 1986 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது வந்தது.
* 1994 ஆம் ஆண்டு [[மூன்றாம் நிலை நகராட்சிகள்|மூன்றாம் நிலை நகராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டது.
 
* 1998 ஆம் ஆண்டு [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது.<ref>{{Cite web |url=http://municipality.tn.gov.in/vandavasi/abus_municip.htm%7C |title=வந்தவாசி நகராட்சி இணைய தளம் |access-date=2008-04-05 |archive-date=2008-04-05 |archive-url=https://web.archive.org/web/20080405082550/http://municipality.tn.gov.in/vandavasi/abus_municip.htm%7C |url-status=live }}</ref>. வந்தவாசி [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஒரு சிறந்த [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சியாகும்]]. இந்த நகராட்சியில் மொத்தம் 22 வார்டுகள் உள்ளன. வந்தவாசி நகரத்தை இந்த [[வந்தவாசி நகராட்சி]]யின் மூலம் தூய்மைப்படுத்தி வருகிறது. வந்தவாசி நகரம் முந்தைய [[வட ஆற்காடு|வட ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
* 1994 ஆம் ஆண்டு [[மூன்றாம் நிலை நகராட்சிகள்|மூன்றாம் நிலை நகராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டது.
 
* 1998 ஆம் ஆண்டு [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. <ref>{{Cite web |url=http://municipality.tn.gov.in/vandavasi/abus_municip.htm%7C |title=வந்தவாசி நகராட்சி இணைய தளம் |access-date=2008-04-05 |archive-date=2008-04-05 |archive-url=https://web.archive.org/web/20080405082550/http://municipality.tn.gov.in/vandavasi/abus_municip.htm%7C |url-status=live }}</ref>. வந்தவாசி [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஒரு சிறந்த [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சியாகும்]]. இந்த நகராட்சியில் மொத்தம் 22 வார்டுகள் உள்ளன. வந்தவாசி நகரத்தை இந்த [[வந்தவாசி நகராட்சி]]யின் மூலம் தூய்மைப்படுத்தி வருகிறது.
 
==புவியியல்==
வரி 119 ⟶ 110:
==அமைவிடம்==
 
வந்தவாசி நகரத்திலிருந்து
 
* மாவட்டத் தலைநகரம் மற்றும் ஆண்மீக நகரான [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையிலிருந்து]] 76 கிமீ தொலைவிலும்,
 
* பட்டு நகரான [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணியிலிருந்து]] 44 கிமீ தொலைவிலும்,
 
* கோட்டை நகரான [[வேலூர்|வேலூரிலிருந்து]] 80 கிமீ தொலைவிலும்,
 
* [[போளூர்|போளூரிலிருந்து]] 58 கிமீ தொலைவிலும்,
 
* பட்டு நகரான [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] 41 கிமீ தொலைவிலும்,
 
* திருவத்திபுரம் நகரான [[செய்யார்|செய்யாரிலிருந்து]] 21 கிமீ தொலைவிலும்,
 
* மாநில தலைமையிடமான [[சென்னை|சென்னையிலிருந்து]] 116 கிமீ தொலைவிலும்,
 
* சக்தி பீடம் [[மேல்மருவத்தூர்|மேல்மருவத்தூரிலிருந்து]] 34 கிமீ தொலைவிலும்,
 
* [[திண்டிவனம்|திண்டிவனத்திலிருந்து]] 38 கிமீ தொலைவிலும்,
 
* [[பெரணமல்லூர்|பெரணமல்லூரிலிருந்து]] 21 கிமீ தொலைவிலும்,
 
* மாவட்டத் தலைநகரம் மற்றும் ஆன்மீக நகரான [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையிலிருந்து]] 76 கி.மீ. தொலைவிலும்,
* அண்டை மாநிலமான [[புதுச்சேரி|புதுச்சேரியிலிருந்து]] 76 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
* பட்டு மற்றும் அரிசி நகரான [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணியிலிருந்து]] 44 கி.மீ. தொலைவிலும்,
* கோட்டை நகரான [[வேலூர்|வேலூரிலிருந்து]] 80 கி.மீ. தொலைவிலும்,
* [[போளூர்|போளூரிலிருந்து]] 58 கி.மீ. தொலைவிலும்,
* பட்டு நகரான [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] 41 கி.மீ. தொலைவிலும்,
* [[செய்யார்|செய்யாரிலிருந்து]] 21 கி.மீ. தொலைவிலும்,
* மாநில தலைமையிடமான [[சென்னை|சென்னையிலிருந்து]] 116 கி.மீ. தொலைவிலும்,
* சக்தி பீடம் [[மேல்மருவத்தூர்|மேல்மருவத்தூரிலிருந்து]] 34 கி.மீ. தொலைவிலும்,
* [[திண்டிவனம்|திண்டிவனத்திலிருந்து]] 38 கி.மீ. தொலைவிலும்,
* [[பெரணமல்லூர்|பெரணமல்லூரிலிருந்து]] 21 கி.மீ. தொலைவிலும்,
* அண்டை மாநிலமான [[புதுச்சேரி|புதுச்சேரியிலிருந்து]] 76 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
 
== மக்கள் வகைப்பாடு ==
வரி 147 ⟶ 128:
 
== வரலாறு ==
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டிற்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே ஆசியாவை கைப்பற்றும் முயற்சியில் போர் நடந்தது. அப்போது மூன்றாவது கர்நாடக போர் என்ற பெயரில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து போர் நடந்து வந்தது. இந்த போர் 1756 முதல் 1763 வரை நடைபெற்றது. இதில் 1760 ஆம் ஆண்டு வந்தவாசி கோட்டையை கைப்பற்ற இரு நாடுகளும் மோதிக்கொண்டன. 1761-ல் இந்த போரில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அயர் கூட் தலைமையிலான படை பிரான்சு நாட்டைநாட்டைச் சேர்ந்த ஜெனரல் லாலி தலைமையிலான படையை தோற்கடித்தது. இந்த வெற்றி பிரிட்டன் நாட்டின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது. பிரிட்டன் அரசாங்கம் இந்தியாவில் காலூன்ற காரணமானது.[[படிமம்:Fort - Vandavasi.jpg|thumb|வந்தவாசிக் கோட்டை வெளிப்புறத் தோற்றம்]]
 
==வந்தவாசி கோட்டை==
வரி 164 ⟶ 145:
பின்னர் இயந்திரங்கள் மூலம் பல்வேறு அளவுகளில் பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு இயந்திரம் மூலம் மணிக்கு சுமார் 5-லிருந்து 6 பாய்கள் வரை நெய்யலாம். பின்னர் பாய்களின் 2 ஓரங்களிலும் வர்ண நாடாக்கள் தைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கோரைப்பாய்கள் 2.5 அடி அகலம் முதல் 4 அடி அகலம் வரை பல்வேறு அளவுகளில் நெய்யப்படுகின்றன. இவை ரூ.80-லிருந்து ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதில் முகூர்த்த பாய்கள், பல்வேறு வடிவங்கள் பொறித்த பாய்கள், பந்தி பாய்கள், திருமணப் பரிசாக வழங்க மணமக்கள் பெயர் பொறித்த பாய்கள் என நாளொன்றுக்கு மொத்தம் சுமார் 3 ஆயிரம் பாய்கள் வரை வந்தவாசியில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பாய்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும், [[மேற்கு வங்கம்]], [[ஆந்திரம்]], [[மகாராஷ்டிரம்]] உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
ஓர் இயந்திரம் அமைக்க ஆயிரம் சதுர அடி இடம் தேவைப்படும். மேலும், தரமான கோரைகளைப் பிரித்தல், சாயம் ஏற்றி காய வைத்தல், நெசவு, நாடா தைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு என ஒரு இயந்திரத்துக்கு குறைந்தபட்சம் 4 பேர் தேவை. இத்தொழிலில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.<ref>[https://www.dinamani.com/business/2017/jan/09/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-2629441.html| கோரைப் பாய்களின் உற்பத்தியை அதிகரிக்க கோரைப்பாய் பூங்கா அமைக்க வேண்டும் என வந்தவாசி மக்கள் கோரிக்கை]</ref>
 
==கோவில்கள்==
[[படிமம்:Thennangur Panduranga temple panorama.jpg|thumb|250px|தென்னாங்கூர் பாண்டுரங்கர் கோவில்]]
வந்தவாசியில் இருந்து 23 [[கிமீகி.மீ.]] தொலைவில் [[தேசூர்]] அருகில் [[சியமங்கலம்]] மற்றும் அறியம்பூண்டி என்ற கிராமங்கள் உள்ளன. இங்கு பல்லவ அரசரால் கட்டப்பட்ட குகைக் கோவில் உள்ளது<ref>{{Cite web |url=http://www.jainworld.org/pictures/temples/Tamilnadu%20-%20Siyamangalam%20Malai.htm |title=TAMILNADU - SIYAMANGALAM MALAI |access-date=2009-05-03 |archive-date=2011-03-20 |archive-url=https://web.archive.org/web/20110320083250/http://www.jainworld.org/pictures/temples/Tamilnadu%20-%20Siyamangalam%20Malai.htm |url-status=dead }}</ref><ref>[http://www.paintershub.com/?p=140 Cave temples of Mahendravarman I (Pallava)]</ref>.
 
=== ஜலகண்டீஸ்வரர் ஆலயம்===
வரி 188 ⟶ 169:
==நிர்வாகம் மற்றும் அரசியல்==
 
இந்நகரம் [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. [[வந்தவாசி]] நகரம்,[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]]யாகும். இந்த நகராட்சியில் மொத்தம் 22 வார்டுகள் உள்ளன. இந்த நகரை [[வந்தவாசி நகராட்சி]] நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.
 
{|style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size : "90%"
வரி 211 ⟶ 192:
===அரசியல்===
 
* தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)|வந்தவாசி]] தொகுதி ஒன்றாகும். [[வந்தவாசி நகராட்சி|வந்தவாசி நகராட்சியானது]], [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)|வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கும்]] மற்றும் [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதிக்கும்]] உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=ஆரணி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225902-arani-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=22 August 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
* 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த திரு. எசு.அம்பேத்குமார் வென்றார்.
 
வரி 224 ⟶ 204:
! நெடுஞ்சாலை !! புறப்படும் இடம் !!சேருமிடம் !! வழி
|-
| [[மாநில நெடுஞ்சாலை 115 (தமிழ்நாடு)|SH 115]]|| [[போளூர்]] || [[செய்யூர்]] || [[தேவிகாபுரம்]], [[சேத்துப்பட்டு]], [[வந்தவாசி]], [[மேல்மருவத்தூர்]]
|-
| [[மாநில நெடுஞ்சாலை 116 (தமிழ்நாடு)|SH 116]]|| [[காஞ்சிபுரம்]] || [[வந்தவாசி]] || [[மாங்கால் ஊராட்சி|மாங்கால்]], பெருநகர்
|-
| [[மாநில நெடுஞ்சாலை 210 (தமிழ்நாடு)|SH 240]]|| [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] || [[வந்தவாசி]] || [[பெரணமல்லூர்]]
|-
| [[மாநில நெடுஞ்சாலை 118 (தமிழ்நாடு)|SH 118]]|| பெருநகர் ([[வந்தவாசி]] வெளிப்புற இணைப்பு பைபாஸ் சாலை) || புக்கத்துறை (NH45 - இணைப்பு சாலை)|| [[மானாம்பதி ஊராட்சி|மானாம்பதி]], [[உத்திரமேரூர்]], நெல்வாய்
|-
| மாவட்ட சாலை || [[வந்தவாசி]] || [[உத்திரமேரூர்]] || [[பென்னலூர் ஊராட்சி|பென்னலூர்]]
|-
| [[மாநில நெடுஞ்சாலை 5 (தமிழ்நாடு)|SH 5]]|| [[ஆற்காடு]] || [[திண்டிவனம்]] || [[செய்யாறு]], [[வந்தவாசி]], [[தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம்|தெள்ளார்]]
|-
| மாவட்ட இதர சாலை || [[வந்தவாசி]] || [[ஓசூர்]] || [[சேதாரகுப்பம்]]
|-
|}
வரி 244 ⟶ 224:
இதனையும் காண்க: [[வந்தவாசி பேருந்து நிலையம்]]
 
வந்தவாசி நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக '''பழைய பேருந்து நிலையம்''' மற்றும் '''புதிய பேருந்து நிலையம்''' என இரண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையங்களிலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் [[விழுப்புரம்]] பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கிமீகி.மீ. தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் [[பெரணமல்லூர்]], [[சேத்துப்பட்டு]], [[மேல்மருவத்தூர்]], [[தேசூர்]] மற்றும் [[செய்யார்]] ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மாவட்ட தலைநகரம் [[திருவண்ணாமலை]] செல்லவேண்டும் என்றால் [[சேத்துப்பட்டு]], [[அவலூர்பேட்டை]] வழியாக தான் செல்லமுடியும்.
{| class="wikitable sortable" style="font-size: 85%"
|+
வரி 256 ⟶ 236:
|-
| [[செய்யாறு]] மார்க்கமாக ||
[[செய்யாறு]], [[ஆற்காடு]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[திருப்பதி]], [[சித்தூர்]], [[ஆம்பூர்]], [[வேலூர்]], [[கிருஷ்ணகிரி]], [[ஓசூர்]] செல்லும் பேருந்துகள்
|-
| [[உத்திரமேரூர்]] மார்க்கமாக ||
வரி 278 ⟶ 258:
===ரயில் போக்குவரத்து===
 
வந்தவாசி நகரில் தற்போது இரயில் நிலையம் மற்றும் இரயில்கள் சேவைகள் ஏதுமில்லை. இருந்தாலும் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட [[திண்டிவனம்]] - [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] - [[நகரி]] இரயில் பாதை திட்டம் இந்த நகரின் வழியாக செல்லும் வகையில் அமைக்கப்படும் என திட்டம் தீட்டப்பட்டு அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன<ref>[https://www.dinamani.com/tamilnadu/2018/feb/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2858670.html |திண்டிவனம் - ஆரணி - நகரி ரயில்பாதை திட்டம் மண்டகதியில் நடைபெறும் திட்டப் பணி]</ref>.
 
இருந்தாலும், அருகிலுள்ள [[மேல்மருவத்தூர்]] மற்றும் [[திண்டிவனம்]] ரயில் நிலையங்கள் மூலம் வந்தவாசி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கிருந்து [[சென்னை]], [[திருப்பதி]], [[புதுச்சேரி]] மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் இங்கு நின்று செல்கின்றன.
வரி 286 ⟶ 266:
 
==வெளி இணைப்புகள்==
*[httphttps://www.vandavasi.ininfo வந்தவாசி இணையதளம்]
*[https://web.archive.org/web/20080302171346/http://municipality.tn.gov.in/Vandavasi/abus_municip.htm# வந்தவாசி நகராட்சி இணையதளம்]
 
*[https://web.archive.org/web/20080302171346/http://municipality.tn.gov.in/Vandavasi/abus_municip.htm#| வந்தவாசி நகராட்சி இணையதளம்]
 
{{திருவண்ணாமலை மாவட்டம்}}
"https://tamilar.wiki/w/வந்தவாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது