வரதராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''பாவலர் வரதராஜன்''' ('''Pavalar Varadharajan''') தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பண்ணைப்புரம் கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தினரான இராமச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

imported>S. ArunachalamBot
சி clean up using AWB

வரிசை 1:
{{Infobox person
'''பாவலர் வரதராஜன்''' ('''Pavalar Varadharajan''') [[தேனி மாவட்டம்]], [[உத்தமபாளையம் வட்டம்]], [[பண்ணைப்புரம்]] கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தினரான இராமசாமி - சின்னத்தாயம்மாள் தம்பதியரின் மூத்த மகனாக வரதராஜன் பிறந்தார். இவரது தம்பிகள் ஆர். டி. பாஸ்கர், [[இளையராஜா]] மற்றும் [[கங்கை அமரன்]] ஆவார். <ref>[https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-nov14/27426-2014-11-28-02-48-38 மறக்க முடியாத பாவலர்]</ref> [[திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்|திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில்]] நிலைய [[வித்வான்|வித்துவானாக]] இருந்த [[மரியானந்த பாகவதர்|மரியானந்த பாகவதரிடம்]] இசை கற்றார். <ref>{{Cite web|url=https://www.maalaimalar.com/cinema/cinehistory/2017/11/11222535/1128259/cinima-history-ilayaraja.vpf|title=திரை இசையில் திருப்பம் உண்டாக்கிய இளையராஜா|last=மலர்|first=மாலை|date=2017-11-11|website=www.maalaimalar.com|language=ta|access-date=2024-05-27}}</ref>
| honorific_prefix = பாவலர்
| name = வரதராஜன்
| image = Pavalar_Varadharajan.jpg
| birth_date = {{circa|1930}}<ref>{{Cite web |last=Correspondent |first=Vikatan |title=பண்ணைப்புரத்தில் பாவலர் சகோதரர்கள்! #AppExclusive |url=https://cinema.vikatan.com/kollywood/pavalar-brothers-first-visit-to-pannaipuram-after-becoming-successful-in-films |access-date=2023-04-28 |website=www.vikatan.com/ |date=18 June 2022 |language=ta}}</ref>
| birth_place = [[பண்ணைப்புரம்]], [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டம்]], [[சென்னை மாகாணம்]],
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு]]
(இப்பொழுது [[தேனி மாவட்டம்]],
[[தமிழ்நாடு]], [[இந்தியா]])
| death_date = {{death date and given age|1973|12|2|42-44|df=y}}<ref>{{Cite web |last=பிரபா |first=கானா |title=பாவலரு பாட்டு|url=http://www.radiospathy.com/2014/12/blog-post.html|access-date=2023-02-14}}</ref><ref>{{Cite web |last=தமிழ்|first=த டைம்ஸ் |date=2016-02-20 |title="லூப்பு தரான் சரிதானா? போடலன்னா விடுறானா":குடும்பக் கட்டுப்பாட்டை எதிர்த்தார்களா கம்யூனிஸ்டுகள்?|url=https://timestamil.wordpress.com/2016/02/20/%e0%ae%b2%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f/|access-date=2023-02-14|website=THE TIMES TAMIL|language=ta}}</ref>
| death_place = [[மதுரை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| years_active = 1949-1973
| party = [[File:CPI-banner.svg|20px]] [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]] (1957-64)
[[File:CPI-M-flag.svg|20px]] [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)]] (1964-72)
[[File:Flag DMK.svg|20px]] [[திராவிட முன்னேற்றக் கழகம்]] (1972-73)
| spouse = வி. சீனியம்மாள்
| children = ஜீவதுரை
ஹோமோ ஜோவ் டேனியல்
ஸ்டாலின்
சிவராமன்
| parents = சின்னத்தாயி (தாய்)
இராமசாமி (தந்தை)
| relatives = '''தமக்கை'''
* கமலம்
* பத்மாவதி
'''தம்பிகள்'''
* ஆர். டி. பாஸ்கர்
* [[இளையராஜா]]
* [[கங்கை அமரன்]]
'''உடன் பிறந்தவரின் மகள்'''
* [[பவதாரிணி]]
* வாசுகி பாஸ்கர்
* விளாசினி
'''உடன் பிறந்தவரின் மகன்'''
* [[கார்த்திக் ராஜா]]
* [[யுவன் சங்கர் ராஜா]]
* [[வெங்கட் பிரபு]]
* பிரேம்ஜி அமரன்
| module = {{Infobox musical artist
|embed = yes
|background =
|genre = {{flatlist|
*[[கருநாடக இசை]]
*[[கிராமிய இசை]]

|instrument = [[ஆர்மோனியம்]], [[வாய்ப்பாட்டு]]
|label = ''பாவலர் பிரதர்ஸ்'' (1961-69)

'''"பாவலர்" வரதராஜன்''' ('''Pavalar Varadharajan''') தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இசைக்கலைஞர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். 1960களில் ''பாவலர் பிரதர்ஸ்'' என்ற இசைக்குழுவிற்கு தலைமை வகித்தார். இக்குழுவில் பின்னர் புகழ்பெற்ற அவரது சகோதரர்கள் - ஆர். டி. பாஸ்கர், இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இளமையில் வரதராஜன் [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி]]யின் சிறந்த மேடைப் பாடகர், கவிஞர், நாடகாசிரியர், மற்றும் நடிகர் எனும் பன்முகத் தன்மை கொண்டவர் என்பதால் இவரை பாவலர் வரதராசன் என்று அழைத்தனர். பாவலர் வரதராஜனின் மனைவி பெயர் சீனியம்மாள். இவரது நான்கு மக்களில் ஹோமோ ஜோ என்பவர் திரைப்பட உதவி இயக்குநராக பணிபுரிந்து இளமையில் மறைந்தவர்.<ref>[https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ilaiyaraajas-nephew-pavalar-maindhan-passes-away/articleshow/76994684.cms Ilaiyaraaja's nephew Pavalar Maindhan passes away]</ref>1962-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி]] மாநாட்டில் '''தியாகி மணவாளன்''' நாடகத்தை எழுதி நடத்தியுள்ளார். இந்நாடகத்தில் தியாகி மணவாளனின் இரண்டு பிள்ளைகளாக பாவலரின் பிள்ளைகளும், மற்ற பாத்திரங்களில் தனது தம்பிமார்களும் நடித்துள்ளனர். தியாகியின் மனைவியாக வரதராஜனின் மனைவியும், தாயாராக தனது சொந்தத் தாயாரும் நடிப்பதாக இருந்த திட்டம் கைவிடப்பட்டது. இவரது குடும்பமே கலைக் குடும்பமாகத் திகழ்ந்தது என்பதை தோழர் [[மாயாண்டி பாரதி]] தம் கட்டுரையில் தெரிவித்துள்ளார். பொதுவுடமைக் கட்சித் தலைவர் கூத்தகுடி சண்முகம் வரதராஜனுக்கு ''இசைவானர்'' எனும் விருதை வழங்கி பெருமைபடுத்தினார். வாழ்க்கையின் நெருக்கடியான நிலையில் நோயுடன் போராடிக் கொண்டிருந்த பாவலர் வரதராஜன் மதுரை அரசினர் மருத்துவ மனையில் இறந்தார்.

இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ([[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி|சிபிஐ]]) பிரச்சார பணிகளுக்காக அறியப்பட்டார். 1964ல் கட்சி பிளவுபட்டபோது, அவர் அதன் பிரிவான [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|சிபிஐ(எம்)]] கட்சியில் இணைந்தார். தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டில், அவர் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழக]]த்துடன் (திமுக) தொடர்பு கொண்டிருந்தார்.

==ஆரம்ப வாழ்க்கை==
'''பாவலர் வரதராஜன்''' ('''Pavalar Varadharajan'''), [[தேனி மாவட்டம்]], [[உத்தமபாளையம் வட்டம்]], [[பண்ணைப்புரம்]] கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தினரான இராமசாமி - சின்னத்தாயம்மாள் தம்பதியரின் மூத்த மகனாக வரதராஜன் பிறந்தார். இவரது தம்பிகள் ஆர். டி. பாஸ்கர், [[இளையராஜா]] மற்றும் [[கங்கை அமரன்]] ஆவார். <ref>[https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-nov14/27426-2014-11-28-02-48-38 மறக்க முடியாத பாவலர்]</ref> [[திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்|திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில்]] நிலைய [[வித்வான்|வித்துவானாக]] இருந்த [[மரியானந்த பாகவதர்|மரியானந்த பாகவதரிடம்]] இசை கற்றார். <ref>{{Cite web|url=https://www.maalaimalar.com/cinema/cinehistory/2017/11/11222535/1128259/cinima-history-ilayaraja.vpf|title=திரை இசையில் திருப்பம் உண்டாக்கிய இளையராஜா|last=மலர்|first=மாலை|date=2017-11-11|website=www.maalaimalar.com|language=ta|access-date=2024-05-27}}</ref>

==அரசியல் பணிகள்==
இளமையில் வரதராஜன் [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி]]யின் சிறந்த மேடைப் பாடகர், கவிஞர், நாடகாசிரியர், மற்றும் நடிகர் எனும் பன்முகத் தன்மை கொண்டவர் என்பதால் இவரை பாவலர் வரதராசன் என்று அழைத்தனர். பாவலர் வரதராஜனின் மனைவி பெயர் சீனியம்மாள். இவரது நான்கு மக்களில் ஹோமோ ஜோ என்பவர் திரைப்பட உதவி இயக்குநராக பணிபுரிந்து இளமையில் மறைந்தவர்.<ref>[https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ilaiyaraajas-nephew-pavalar-maindhan-passes-away/articleshow/76994684.cms Ilaiyaraaja's nephew Pavalar Maindhan passes away]</ref> 1962-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி]] மாநாட்டில் '''தியாகி மணவாளன்''' நாடகத்தை எழுதி நடத்தியுள்ளார். இந்நாடகத்தில் தியாகி மணவாளனின் இரண்டு பிள்ளைகளாக பாவலரின் பிள்ளைகளும், மற்ற பாத்திரங்களில் தனது தம்பிமார்களும் நடித்துள்ளனர். தியாகியின் மனைவியாக வரதராஜனின் மனைவியும், தாயாராக தனது சொந்தத் தாயாரும் நடிப்பதாக இருந்த திட்டம் கைவிடப்பட்டது. இவரது குடும்பமே கலைக் குடும்பமாகத் திகழ்ந்தது என்பதை தோழர் [[மாயாண்டி பாரதி]] தம் கட்டுரையில் தெரிவித்துள்ளார். பொதுவுடமைக் கட்சித் தலைவர் கூத்தகுடி சண்முகம் வரதராஜனுக்கு ''இசைவானர்'' எனும் விருதை வழங்கி பெருமைபடுத்தினார். வாழ்க்கையின் நெருக்கடியான நிலையில் நோயுடன் போராடிக் கொண்டிருந்த பாவலர் வரதராஜன் மதுரை அரசினர் மருத்துவ மனையில் இறந்தார்.

==இறப்பு==
வாழ்க்கையின் நெருக்கடியான நிலையில் நோயுடன் போராடிக் கொண்டிருந்த பாவலர் வரதராஜன் மதுரை அரசினர் மருத்துவ மனையில் இறந்தார். வரதராஜன் பொதுவுடைமை கட்சியில் இருந்து நீங்கி திமுகவிற்காக பிரசாரம் செய்து கொண்டிருந்ததால், பொதுவுடைமை கட்சியைச் சேந்தவர்கள் மூலம் வரதராஜன் அடிக்கப்பட்டதாகவும், அந்த காயங்களால் மருந்துவமனையில் இறந்ததாகவும் இருக்கும் செய்தியைப் பற்றி ஒரு நேர்காணலில், நெறியாளர் முக்தார், கங்கை அமரனிடம் கேட்ட பொழுது, அதற்கு அமரன், வரதராஜனின் மனைவி, வரதராஜன் அடிக்கப்பட்டார் என்று பின்னாளில் கூறினார் என்று மட்டும் சொல்லி நெறியாளர் சொன்ன தகவலை மறுக்காமல் முடித்துக்கொண்டார்.<ref>{{Cite AV media |url=https://www.youtube.com/watch?si=my5FEH5fy1Qh31PV&t=995&v=L5g4lEc2gNc&feature=youtu.be |title=திமுகவில் இணையும்.. தமிழக பாஜகவின் கங்கை அமரன் -அதிரடி அரசியல் திருப்பம்-Gangai Amaran - Nerukku Ner |date=2023-01-14 |last=Sathiyam News |type=youtube interview |language=ta |publisher=Satyam News |minutes=16 |access-date=2025-02-01 |via=YouTube}}</ref>

==இவரைப் பற்றிய நூல்கள்==
வரி 9 ⟶ 44:
==மேற்கோள்கள்==
<references/>

==வெளி இணைப்புகள்==
* http://pandianprabu.weebly.com/uploads/4/9/4/3/4943529/ilayaraja.pdf

[[பகுப்பு:தமிழ் பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:தமிழ் இசைக்தமிழிசைக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நாடகத் துறையினர்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நாடகாசிரியர்கள்]]
[[பகுப்பு:இசைக்தேனி கலைஞர்கள்மாவட்ட மக்கள்]]
[[பகுப்பு:தேனி1930 மாவட்ட நபர்கள்பிறப்புகள்]]
[[பகுப்பு:1973 இறப்புகள்]]
"https://tamilar.wiki/w/வரதராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது