வராக் கடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வராக் கடன்''' அல்லது '''அறவே வசூலிக்க முடியாத கடன்''' (Bad Debt) என்பது ஒரு நிதி நிறுவனம் வழங்கிய கடனை, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: முக்கிய காரணம் → முக்கியக் காரணம் using AWB |
||
வரிசை 1:
'''
==வாராக் கடனின் போக்கு==
வரிசை 5:
==வராக் கடன்களுக்கான காரணங்கள்==
வியாபார நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதிலும், கடனை தள்ளுபடி செய்வதிலும், கடன் சீரமைப்பு செய்வதிலும், அரசியல் தலையீடுகளும், லஞ்சமும் இருப்பதாக பல நிகழ்வுகள், கிங்பிஷர் விமான நிறுவனம் வரை, எடுத்துக்காட்டுகளாக உள்ளது.
வங்கிகள் கடன் கொடுப்பதற்கு முன் வியாபாரத்தின் எதிர்கால போக்கு, வியாபார நிறுவனத்தின் சொத்து, வியாபாரத்துறையில் உள்ள இடர்கள் என பலவற்றை ஆராய்ந்து கடன் கொடுக்கவேண்டும். பெரிய தொகை கடன்களை ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகள் ஒன்றாக இணைந்து கடன் வழங்க வேண்டும். இதனால் பல வங்கிகள் ஒரு வணிகத்தின் தன்மையை பற்றி ஆராயும்போது அதில் உள்ள சிக்கல்கள் தெரிவதுடன், கடன் கொடுப்பதில் உள்ள இடர்களும் நீக்க வேண்டும்.
வங்கிகள் கடன் கொடுப்பதற்கு முன், வியாபார நிறுவனம் குறித்த ஆய்வுகளை செய்யத் தவறுகிறது. கடன் வாங்கிய நிறுவனங்களும் கடனை அடைக்காமல் வருவாயை வேறு நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டு, வங்கிகளை ஏமாற்றிவிடுகிறது. இதற்கு அரசியல் தலையீடும், வங்கி அதிகாரிகளும் காரணம் என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது.
==பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன்==
2002-03 முதல் இந்திய பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருந்தது. வளரும் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய அதிக லாபத்தை எதிர்பார்த்து, பெரிய அளவில் முதலீடுகள் வரத்தொடங்கின. இதே காலத்தில் அரசின் முதலீட்டு செலவு குறைய ஆரம்பித்தது. இந்திய பொருளாதாரத்தில் தனியார் துறை பங்களிப்பு உயரும் போது, இந்திய பொருளாதாரமும் வேகமாகவே வளரத் தொடங்கியது. பெரும் பகுதி நிதி, வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன் ஆகும்.
2008-ல் ஏற்பட்ட பொருளாதார சிக்கலுக்கு பிறகு பொருளாதாரத்துடன் வியாபார நிறுவனங்களின் நிதி வரத்து குறைய ஆரம்பித்தது. 2011 முதல் வங்கிகளின்
==வராக் கடனுக்கான பொருளாதார காரணங்கள்==
2012 முதல் பொது துறை வங்கிகளின் வாராக் கடன் விழுக்காடு உயர்வதற்கு பொருளாதார மந்தநிலை ஒரு
கிரெடிட் சூயிஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் பல நிறுவனங்களின் வரிக்கு முந்தைய வருவாயானது அந்நிறுவனங்களின் வட்டியை செலுத்தக்கூட போதவில்லை என்று கூறுகின்றது. எனவே வட்டியை செலுத்தும் அளவிற்குகூட போதுமான விற்பனை வரவை நிறுவனங்கள் பெறமுடியவில்லை என்பதால் வராக் கடன் உயர்கிறது.
வங்கிக் கடனை திரும்ப செலுத்தாத பல நிறுவனங்கள் அடிப்படை கட்டமைப்புத் துறைகளில் இருக்கின்றன. குறிப்பாக மின்சார உற்பத்தி துறையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி வரத்து பெரிய சரிவை சந்தித்துள்ளன. மின்சார உற்பத்தி குறைந்ததுடன், மின்சாரத்தின் விலையும் ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.4 ல் இருந்து ரூ. 2.50 ஆகக் குறைந்துள்ளது. நீண்ட கால ஒப்பந்தம் உள்ள மின்சார நிறுவனங்கள் மட்டுமே முழுமையான திறனுடன் மின்சார உற்பத்தி செய்கின்றன. அதிக போட்டியினால் ஏற்பட்ட விலை குறைப்பு என்பதால் தொலை தொடர்பு நிறுவனங்களும் நிதி சிக்கலை சந்திக்கின்றன. கட்டுமான துறையில் உள்ள நிறுவனங்களிலும் இது போன்ற நிதி சிக்கல் நீடிக்கின்றது.
வரிசை 25:
==வாராக் கடனுக்கு தீர்வுகள்==
இந்திய ரிசர்வ் வங்கி இதற்காக பல வழிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கையாண்டுள்ளது. எட்டு முக்கிய அடிப்படை மற்றும் கட்டுமான தொழில்களில் ஒவ்வொரு நிறுவனத்தின் வராக் கடனை 25 ஆண்டு நீண்ட காலக் கடனாக மாற்றி சிலவற்றிற்கு கூடுதல் கடனும் கொடுத்தன. இவற்றால் நிறுவனங்களின் வட்டிச் செலவு கூடி
அடுத்து சொத்து மீட்பு நிறுவனங்கள் (Asset Reconstruction Company - ARC). இதில் வங்கிகளே முதலீடு செய்தன. நிறுவனங்கள் கொடுக்கவேண்டிய கடனை சொத்து மீட்பு நிறுவனங்களே வழங்கும். அதன் பிறகு கடன் கொடுக்கவேண்டிய நிறுவனங்களில் சில மாற்றங்களை செய்து அவற்றின் பங்குகளை விற்று தங்கள் வருவாயைத் தேடிக்கொள்ளும். இதில் உள்ள சிக்கல்களை அறிந்த சொத்து மீட்பு நிறுவனங்கள், கடன் தொகை முழுவதையும் கொடுக்காமல் மிகக் குறைந்த தொகையை கொடுக்க முன்வந்தன. இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் நஷ்டம் ஓரளவுக்கு மட்டுமே குறையும் என்பதால் சொத்து மீட்பு நிறுவனங்களிடம் வாராக் கடனை கொடுக்க வங்கிகள் முன்வரவில்லை.
===உத்திசார் கடன் மறு சீரமைப்பு (Strategic Debt Restructuring) திட்டம்===
உத்திசார் கடன் மறு சீரமைப்பு திட்டத்தில் நிறுவனங்களின் கடனை அந்நிறுவனத்தில் பங்குகளாக மாற்றி அதனை புதிய முதலீட்டாளர்களிடம் விற்கும் முயற்சியும் நடைபெறுகிறது. புதிய முதலீட்டாளர்கள் நிறுவனத்தை செம்மையாக நடத்த முன்வருவார்கள் என்ற கருத்து இருந்தது. அதிக கடன் உடைய நிறுவனங்களின் பங்குகளை யாரும் வாங்க முன்வரவில்லை என்பதால் இந்த திட்டமும் தோல்வி அடைந்தது.
வரிசை 49:
மேலும் 400 தனியார் நிறுவனங்கள், இந்திய அரசின் பொதுத்துறை வங்கிகளிடருந்து வாங்கிய வசூலாகாத வராக் கடன் தொகை இந்திய ரூபாய் 73,000 கோடியாக உள்ளது.<ref>http://timesofindia.indiatimes.com/city/aurangabad/Bank-unions-demand-repeal-of-PJ-Nayak-committee-report/articleshow/35858817.cms</ref>
வராக் கடனால் வங்கிகளின் வலிமை மற்றும் பாதுகாப்புத் தன்மை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையை களைய நிதியமைச்சகம், கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறிய நபர்களின் மீது அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்க அனுமதியளித்துள்ளது.
==இதனையும் காண்க==
| |||