வல்லு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''வல்லு''' என்பது சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. இதில் பல வகை உண்டு. எல்லாம் பொழுதுபோக்குக்காக விளையாடப்படுபவை. இது ஓர் ஊழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Vallu game has some connections with Chess |
||
வரிசை 1:
'''வல்லு''' என்பது சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. இதில் பல வகை உண்டு. எல்லாம் [[பொழுதுபோக்கு|பொழுதுபோக்குக்காக]] விளையாடப்படுபவை. இது ஓர் ஊழ்த்திற விளையாட்டு. இந்த விளையாட்டில் வல்லநாய் என்னும் உருட்டுகாய் உருட்டப்படும். அதில் வரும் எண்ணுக்கு ஏற்ப அரங்குக்கட்டங்களில் கட்டுகாய்கள் கட்டப்படும். கட்டுகாய்களைக் கட்டுவது உத்தித்திறன். இதுபோன்ற ஆட்டங்களில் வெற்றி பெற்றவர்களை இக்காலத்தில் 'பழம் பெற்றவர்' எனக் கூறுகின்றனர். இந்த விளையாட்டைப்பற்றித் [[தொல்காப்பியம்|தொல்காப்பியமும்]], [[சங்க இலக்கியம்|சங்கநூல்களும்]] குறிப்பிடுகின்றன. இக்கால சதுரங்கத்தோடு வல்லு விளையாட்டை தொடர்புபடுத்தி திரு மன்னர் மன்னன் உள்ளிட்ட தமிழ் ஆய்வாளர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
==சங்கநூல் தரும் செய்திகள்==
* வல்லுப்பலகையில் வல்லநாய் உருட்டி ஆடப்படும் ஆட்டம். <ref>
| |||