வளவனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
imported>பொதுஉதவி
சி சிறு திருத்தம்
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 3:
|நகரத்தின் பெயர் = வளவனூர்
|latd = 11.92 |longd = 79.58
|locator_position = left
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]]
|வட்டம் = [[விழுப்புரம் வட்டம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 76
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 1403716745
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 5.6
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/valavanur
|பின்குறிப்புகள் =
|}}
'''வளவனூர்''' ([[ஆங்கிலம்]]:Valavanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
'''வளவனூர்''' ([[ஆங்கிலம்]]: '''Valavanur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விழுப்புரம் மாவட்டத்தில்மாவட்டம்]], [[விழுப்புரம் வட்டம்|விழுப்புரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.92|N|79.58|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Valavanur.html |title = Valavanur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76&nbsp;[[மீட்டர்]] (249&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
வளவனூர் தேர்வுநிலை பேரூராட்சி, [[விழுப்புரம்]] நகரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சியுடன் [[கடலூர்]], [[புதுச்சேரி]], [[திருச்சி]], [[சேலம்]], [[சென்னை]] ஆகிய மாவட்டங்கள் போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும்.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,037 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வளவனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வளவனூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
5.6 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 75 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி]]க்கும் மற்றும் [[விழுப்புரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/valavanur வளவனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,913 வீடுகளும், 16,745 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 85.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,003பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 1,077 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே
2,975 மற்றும் 109 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/valavanur-population-viluppuram-tamil-nadu-803432 Valavanur Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.92|N|79.58|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear =, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Valavanur.html |title = Valavanur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76&nbsp;[[மீட்டர்]] (249&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
==ஆதாரங்கள்==
<references/>
"https://tamilar.wiki/w/வளவனூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது