வல்லாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>INIYAN LAWRENCE
சி தகவல் தொகுப்பு
 
No edit summary
 
வரிசை 9:
இவ்விளையாட்டு ஊர்களின் நடுவே பொது மன்றங்களில் விளையாடப்படும். [[எண்பேராயம்]] என்ற சங்கக்கால அரசு முறைமையில் இவ்விளையாட்டு எட்டுக் கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள காய்களை ஆராய்ந்தபோது அது சதுரங்கம் போன்றதொரு விளையாட்டு என்பதை அறிந்து கொள்ள முடிகிறது<ref> https://timesofindia.indiatimes.com/city/chennai/keeladi-excavations-prove-that-ancient-tamil-people-played-chess-like-game-stalin-says/articleshow/71349357.cms (புறம் 52)</ref>.
 
=== வல்லுப்பலகை ===
வல்லாட்டம் ஆடப்படும் பலகை வல்லுப்பலகை என்று அழைக்கப்பட்டதாகக் கலித்தொகைப் பாடல் 94 குறிப்பிடுகிறது. முதியவர்கள் இதனை விளையாடியதாக அகநானூறு 377ஆம் பாடல் குறிப்பிடுகிறது<ref>[https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/371_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_380_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF]</ref>. வல்லுப்பலகையானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும்<ref>
வல்லுப் பலகை எடுத்து நிறுத்தன்ன(கலிக்கொகை 94)</ref> அதை ஒரு குள்ளமான உயரத்துடன் ஒப்பிட்டும் கலித்தொகை கூறுவதால்<ref>
வரிசை 22:
# '''கட்டரங்கு''' என்பது விளையாட்டுப் பலகையில் வரையப்படும் கட்டங்கள் அல்லது சதுரமான கோடுகளைக் குறிக்கும். பழங்காலத்தில் பலகை விளையாட்டுகளில் வரையப்பட்ட இந்த அறைகள் கட்டம் என்று அழைக்கப்பட்டதைப் பெருங்கதை நூல் குறிப்பிடுகிறது<ref> பவழ இழிகை பத்தி கட்டத்து (பெருங்கதை மகத 14, 56)</ref>. கட்டரங்கு என்ற சொல் சதுரங்க விளையாட்டைக் குறிக்கும் '''சதுரங்''' என்ற சொல்லுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. வல்லாட்டத்தில் ஒரு காயைக் குறிவைத்துச் சூழ்ந்து கொள்ளும் முறை '''கட்டம் கட்டுதல்''' எனப்படுகிறது. இது இன்றும் பேச்சு வழக்கில் உள்ளது.
 
=== வல்லுக்காய்கள் ===
 
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கருப்பு மற்றும் சிகப்பு வண்ண வல்லாட்ட காய்கள் பழமையானவை ஆகும்.கோவை போளுவாம்பட்டியில் நடைபெற்ற அகழாய்வில், சங்கக்கால மக்கள் யானை, குதிரை, போர்மறவர், மன்னர் போன்ற விளையாட்டுக் காய்களைச் சுடுமண்ணில் செய்து விளையாடியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளனது. மேலும் அங்கு பல சதுரங்கக் காய்கள் போன்ற சுடுமண் விளையாட்டுக் காய்கள் கிடைத்துள்ளன<ref>[https://www.dinamani.com/tholliyalmani/pudhaiyunda-thamizhagam/2016/apr/08/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D---8-1309309.html]</ref>. வல்லாட்டக் காய்களைப் பற்றிய இலக்கியக் குறிப்பில் பருவப் பெண்ணின் முலைபோல் உள்ளதாக [[குற்றாலக் குறவஞ்சி]] கூறுவதால், அகன்ற அடிப்பகுதியும் சிறிய மேல்பகுதியும் கொண்ட கூர் வடிவிலான காய்களும் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
வரிசை 28:
'''கோட்டை''' என்பது வல்லாட்டத்தில் யானையைக் குறிக்கும் தமிழ்ச் சொல். சங்க இலக்கியங்களில் எதிரிகளின் கோட்டையைத் தகர்க்க யானை பயன்படுத்தப்பட்டதை அகநானூறு கூறுகிறது <ref>அல்கல்       5 பெருங் கதவு பொருத யானை மருப்பின்இரும்பு செய் தொடியின் ஏர ஆகி, (அகம் - 26)</ref>. இதன் தொடர்ச்சியாக சதுரங்க யானைக் காயும் தமிழில் [[கோட்டை (சதுரங்கக் காய்)]] என்று அழைக்கப்பட்டது. தென்னிந்தியாவில்தான் முதன்முதலாக யானைப்படை உருவாக்கப்பட்டதாகவும் அது பெரும்பாலும் எதிரிப் படையினரின் கோட்டைகளை அழிக்கப் பயன்படுத்தியதாகவும் தாமசு ட்ரவுட்மேன் தனது ‘எலிஃபன்சு அண்ட் கிங்குசு: ஆன் என்விரான்மென்றல் இசுட்டரி’ (Elephants and Kings: An Environmental History) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் <ref>{{cite web | url=https://tamil.thehindu.com/general/environment/article24947006.ece | title=வேழத்துக்கு ஒரு திருவிழா | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=15 செப்டம்பர் 2018 | accessdate=16 செப்டம்பர் 2018 | author=சு. தியடோர் பாஸ்கரன்}}</ref>. இதனால் கோட்டை என்ற சொல் யானையைக் குறிக்க வல்லாட்டத்தில் பல காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது. தமிழர்களின் படையணிகளில் யானைப்படையே மிக முக்கியமானதாகும். வல்லாட்டத்திற்கு '''யானைக்குப்பு''' என்ற பெயரும் உள்ளது. இதனை நாலாயிர திவ்யப்பிரபந்த வியாக்கினமான ஈடு குறிப்பிடுகிறது<ref>"ஆனைக்குப்பு ஆடுவோரைபோல! அநாதரித்திருந்தான்" (ஈடு - திருவாய்மொழி பத்தாம் பத்தில் ”செஞ்சொற்கவிகாள்” எனுந் தலைப்புக் கொண்ட 7ஆம் பதிகத்தில் 9ஆம் பாட்டிற்கான விளக்கம்)</ref>. யானைக்குப்பு என்பதற்கு யானையினை வைத்து விளையாடும் விளையாட்டு என்றும் பொருள். சீனர்கள் சதுரங்க விளையாட்டை யானை சதுரங்கம் என்ற பொருள் கொண்ட (சியாங்) xiàngqí 象棋 என்று அழைக்கின்றனர். இச்சீனச் சொல்லின் முதற்பகுதியாகிய 象 (சியாங்) என்றால் உருவம் அல்லது யானை என்று பொருள். இரண்டாவது பகுதியாகிய 棋 (சி) என்றால் சதுரங்கம். இதுவும் யானை விளையாட்டு என்ற பொருளையே தருகிறது.'''கோட்டைவிடுதல்''' என்பது வல்லாட்டத்தில் யானைக்காயின் இழப்பை குறிக்கும் சொல்லாகும்.
 
=== வல்லுநர் ===
வல்லாட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் '''வல்லுநர்''' என்று அழைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களை [[வல்லுநர்]] என்றே அழைக்கும் வழக்கம் தொடர்கிறது.
 
வரிசை 51:
.
 
===தலபுராணச் செய்தி===
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள [[பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்]] தலபுராணம் வல்லாட்டம் பற்றிய சில தகவல்களைத் தருகிறது. வாசுசேனன் (வாசுதேவன்) என்ற பாண்டிய மன்னனின் மகள் ராசராசேசுவரி வல்லாட்டத்தில் சிறந்து விளங்கியதாகவும், வல்லாட்டத்தில் யார் தன் மகளை வெற்றி பெறுகிறார்களோ அவருக்கே அவளைத் திருமணம் செய்து வைப்பதாகவும் அறிவித்தார் மன்னர். பின்னர் இறைவனே மனித வடிவில் வந்து ராசராசேசுவரியை வல்லாட்டத்தில் வென்று வல்லபா என்ற பட்டத்துடன் மணமுடித்ததாகவும் இத்தலபுராணம் கூறுகிறது <ref>https://https {{Webarchive|url=https://web.archive.org/web/20200625000000/https://https//udn.com/news/story/121424/4659358 |date=2020-06-25 }}://temple.dinamalar.com/New.php?id=331/</ref>.
 
வரிசை 121:
 
===இராணியும் படைத்தலைவரும்===
வல்லாட்ட விளையாட்டில் தொடக்கக் காலத்தில் இராணி என்ற காயே கிடையாது. ஏறக்குறைய 14ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு படைத்தலைவரின் காய் மேற்கத்திய நாடுகளின் சதுரங்க விளையாட்டு ஒழுங்குபடுத்தலில் இராணிக் காயாக மாற்றி விளையாடப்பட்டது.
 
"https://tamilar.wiki/w/வல்லாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது