வாழப்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 4: வரிசை 4:
|latd = |longd =
|latd = |longd =
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[சேலம் மாவட்டம்|சேலம்]]
|மாவட்டம் = சேலம்
|வட்டம் = [[வாழப்பாடி வட்டம்|வாழப்பாடி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 16121
|மக்கள் தொகை = 17559
|மக்களடர்த்தி =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|பரப்பளவு = 8
|தொலைபேசி குறியீட்டு எண் =
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/valapadi
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''வாழப்பாடி''' ([[ஆங்கிலம்]]:Vazhapadi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''வாழப்பாடி''' (''Vazhapadi''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[வாழப்பாடி வட்டம்|வாழப்பாடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]] ஆகும். வாழப்பாடி பேரூராட்சியில், வாழப்பாடி [[வட்டாட்சியர்]] அலுவலகம் மற்றும் [[வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம்|வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] இயங்குகிறது.


== அமைவிடம் ==
==மக்கள் வகைப்பாடு==
[[சேலம்]] – [[கடலூர்]] நெடுஞ்சாலையில் அமைந்த வாழப்பாடி பேரூராட்சிக்கு மேற்கில் [[சேலம்]] 34 கி.மீ.; கிழக்கில் [[ஆத்தூர் (சேலம்)|ஆத்துர்]] 25 கி.மீ.; தெற்கில் [[இராசிபுரம்]] 40 கி.மீ. தொலைவில் உள்ளது. வாழப்பாடியில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,121 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வாழப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வாழப்பாடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


== பேரூராட்சியின் அமைப்பு ==
==ஆதாரங்கள்==
8 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 87 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/valapadi வாழப்பாடி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
<references/>
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,582 வீடுகளும், 17,559 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803469-vazhapadi-tamil-nadu.html Vazhapadi Population Census 2011]</ref>


== புகழ் பெற்றவர்கள் ==
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
* [[வாழப்பாடி ராமமூர்த்தி]]
* [[கே. சண்முகம் (தலைமைச் செயலாளர்)]]


== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{சேலம் மாவட்டம்}}


[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}

09:54, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

வாழப்பாடி
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் வாழப்பாடி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

17,559 (2011)

2,195/km2 (5,685/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/valapadi

வாழப்பாடி (Vazhapadi), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சி ஆகும். வாழப்பாடி பேரூராட்சியில், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.

அமைவிடம்

சேலம்கடலூர் நெடுஞ்சாலையில் அமைந்த வாழப்பாடி பேரூராட்சிக்கு மேற்கில் சேலம் 34 கி.மீ.; கிழக்கில் ஆத்துர் 25 கி.மீ.; தெற்கில் இராசிபுரம் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. வாழப்பாடியில் தொடருந்து நிலையம் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 87 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,582 வீடுகளும், 17,559 மக்கள்தொகையும், கொண்டது.[5]

புகழ் பெற்றவர்கள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. வாழப்பாடி பேரூராட்சியின் இணையதளம்
  5. Vazhapadi Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=வாழப்பாடி&oldid=495595" இலிருந்து மீள்விக்கப்பட்டது