வாழப்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 21:
 
== அமைவிடம் ==
[[சேலம்]] – [[கடலூர்]] நெடுஞ்சாலையில் அமைந்த வாழப்பாடி பேரூராட்சிக்கு மேற்கில் [[சேலம்]] 34 கிமீகி.மீ.; கிழக்கில் [[ஆத்தூர் (சேலம்)|ஆத்துர்]] 25 கிமீகி.மீ.; தெற்கில் [[இராசிபுரம்]] 40 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. வாழப்பாடியில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.
 
== பேரூராட்சியின் அமைப்பு ==
8 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 87 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/valapadi வாழப்பாடி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,582 வீடுகளும், 17,559 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803469-vazhapadi-tamil-nadu.html Vazhapadi Population Census 2011]</ref>
 
== புகழ் பெற்றவர்கள் ==
* [[வாழப்பாடி சாய்பாபா சுவாமிஜி]]
* [[வாழப்பாடி ராமமூர்த்தி]]
* [[கே. சண்முகம் (தலைமைச் செயலாளர்)]]
வரி 36 ⟶ 35:
{{Reflist}}
{{சேலம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/வாழப்பாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது