வி. டேவிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox officeholder | honorific-prefix = {{nowrap|மாண்புமிகு}} துவான் | honorific_suffix = | name = வி. டேவிட்
{{nobold|V. David}} | nativ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

imported>Ksmuthukrishnan

வரிசை 1: வரிசை 1:
{{Infobox officeholder
{{Infobox officeholder
| honorific-prefix = {{nowrap|[[மலாய் பாணியிலான விருதுகள்|மாண்புமிகு]]}} [[மலாய் பாணியிலான விருதுகள்|துவான்]]
| honorific-prefix = {{nowrap|[[மலாய் பாணியிலான விருதுகள்|மாண்புமிகு]]}} [[மலாய் பாணியிலான விருதுகள்|துவான்]]
| honorific-suffix = [[மலேசிய மக்களவை|MP]]; [[பினாங்கு மாநில சட்டமன்றம்|MLA]]
| honorific_suffix =
| name = வி. டேவிட்
{{nobold|V. David}}
| name = {{nowrap|வி. டேவிட்}}
{{nobold|V. David}}

| native_name =
| native_name =
| native_name_lang =
| image =
| image =
| caption =
| caption =

| office1 = [[மலேசிய தொழிற்சங்க காங்கிரசு|மலேசிய தொழிற்சங்க காங்கிரசுபொதுச் செயலாளர்]]
| office1 = {{nowrap|[[File:Flag_of_Selangor.svg|24px]] [[சிலாங்கூர் மாநில சட்டமன்றம்]]}}
பந்தாய் சட்டமன்றத் தொகுதி N.13
| term_start = 1976
| term_end = 1992
| 1blankname =
| 1namedata =
| predecessor =
| successor =
| office2 = [[மலேசிய நாடாளுமன்றம்|மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்]]
| constituency_MP2 = [[சிலாங்கூர்]], [[பங்சார்]]
| term_start1 = 1959
| term_start1 = 1959
| term_end21 = 1964
| term_end1 = 1964
| majority1 = 190 ([[மலாயா பொதுத் தேர்தல், 1959|1959]])<ref name="V. David:1959 N.13 Pantai">{{cite web |url=https://electiondata.my/candidates/S2P87 | title= ''David S. Vethamuthu (V. David) (W8, L4); N.13 Pantai Selangor; SE-01; 20 May 1959''| website= ElectionData.MY |access-date=16 May 2026}}</ref>
| majority2 =
| predecessor2 =
| predecessor1 =
| successor2 = [[தேவன் நாயர்]]
| successor1 =
| parliament3 = மலேசிய நாடாளுமன்றம்
| office2 = {{nowrap|[[File:Flag_of_Malaysia.svg|24px]] [[மலேசிய மக்களவை]]}}
பங்சார் மக்களவைத் தொகுதி P.071
| constituency_MP3 = [[பினாங்கு]], [[டத்தோ கெராமாட் நாடாளுமன்ற தொகுதி|டத்தோ கெராமாட்]]
| term_start3 = 1969
| term_start2 = 1959
| term_end3 = 1974
| term_end2 = 1964
| majority2 = 2,913 ([[மலாயா பொதுத் தேர்தல், 1959|1959]])<ref name="V. David:1959 P.071 Bungsar">{{cite web |url=https://electiondata.my/candidates/S2P87 | title= ''David S. Vethamuthu (V. David) (W8, L4); P.071 Bungsar; GE-01; 20 May 1959''| website= ElectionData.MY |access-date=16 May 2026}}</ref>
| parliament4 =மலேசிய நாடாளுமன்றம்

| constituency_MP4 = [[சிலாங்கூர்]], [[டாமன்சாரா]]
| office3 = {{nowrap|[[File:Flag_of_Selangor.svg|24px]] [[சிலாங்கூர் மாநில சட்டமன்றம்]]}}
{{nowrap|பந்தாய் சட்டமன்றத் தொகுதி N.13}}
| term_start4 = 1978
| term_end4 = 1982
| term_start3 = 1964
| term_end3 = 1969
| parliament5 = மலேசிய நாடாளுமன்றம்
| majority3 = 360 ([[மலேசியப் பொதுத் தேர்தல், 1964|1964]])<ref name="V. David:1964 N.13 Pantai">{{cite web |url=https://electiondata.my/candidates/S2P87 | title= ''David S. Vethamuthu (V. David) (W8, L4); N.13 Pantai Selangor; SE-02; 25 Apr 1964''| website= ElectionData.MY |access-date=16 May 2026}}</ref>
| constituency_MP5 = [[சிலாங்கூர்]], [[பூச்சோங்]]
| term_start5 = 1986
| predecessor3 =
| term_end5 = 1990
| successor3 =

| office4 = {{nowrap|[[File:Flag_of_Selangor.svg|24px]] [[சிலாங்கூர் மாநில சட்டமன்றம்]]}}
பந்தாய் சட்டமன்றத் தொகுதி N.13
| term_start4 = 1969
| term_end4 = 1974
| majority4 = 10,029 ([[மலேசியப் பொதுத் தேர்தல், 1969|1969]])<ref name="V. David:1969 N.13 Pantai">{{cite web |url=https://electiondata.my/candidates/S2P87 | title= ''David S. Vethamuthu (V. David) (W8, L4); N.13 Pantai Selangor; SE-03; 25 Apr 1969''| website= ElectionData.MY |access-date=16 May 2026}}</ref>
| predecessor4 =
| successor4 =

| office5 = {{nowrap|[[File:Flag_of_Malaysia.svg|24px]] [[மலேசிய மக்களவை]]}}
{{nowrap|டத்தோ கிரமாட் மக்களவைத் தொகுதி P.037}}
| term_start5 = 1969
| term_end5 = 1974
| majority5 = 11,637 ([[மலேசியப் பொதுத் தேர்தல், 1969|1969]])<ref name="V. David:1969 P.037 Dato Kramat">{{cite web |url=https://electiondata.my/candidates/S2P87 | title= ''David S. Vethamuthu (V. David) (W8, L4); P.037 Dato Kramat Pulau Pinang; GE-03; 10 May 1969''| website= ElectionData.MY |access-date=16 May 2026}}</ref>

| office6 = {{nowrap|[[File:Flag_of_Malaysia.svg|24px]] [[மலேசிய மக்களவை]]}}
[[டாமன்சாரா மக்களவைத் தொகுதி]] P.071
| term_start6 = 1978
| term_end6 = 1982
| majority6 = 3,222 ([[மலேசியப் பொதுத் தேர்தல், 1978|1978]])<ref name="V. David:1978 P.086 Damansara W.P. Kuala Lumpur">{{cite web |url=https://electiondata.my/candidates/S2P87 | title= ''David S. Vethamuthu (V. David) (W8, L4); P.086 Damansara W.P. Kuala Lumpur; GE-05; 08 Jul 1978''| website= ElectionData.MY |access-date=16 May 2026}}</ref>

| office7 = {{nowrap|[[File:Flag_of_Malaysia.svg|24px]] [[மலேசிய மக்களவை]]}}
[[பூச்சோங் மக்களவைத் தொகுதி]] P.091
| term_start7 = 1986
| term_end7 = 1990
| majority7 = 14,529 ([[மலேசியப் பொதுத் தேர்தல், 1986|1986]])<ref name="V. David:1986 P.091 Puchong Selangor">{{cite web |url=https://electiondata.my/candidates/S2P87 | title= ''David S. Vethamuthu (V. David) (W8, L4); P.091 Puchong Selangor; GE-07; 02 Aug 1986''| website= ElectionData.MY |access-date=16 May 2026}}</ref>

| term_start8 = 1990
| term_end8 = 1994
| majority8 = 3,608 ([[மலேசியப் பொதுத் தேர்தல், 1990|1990]])<ref name="V. David:1990 P.091 Puchong Selangor">{{cite web |url=https://electiondata.my/candidates/S2; P87 | title= ''David S. Vethamuthu (V. David) (W8, L4); P.091 Puchong Selangor; GE-08; 20 October 1990''| website= ElectionData.MY |access-date=16 May 2026}}</ref>

| office9 = மலேசிய தொழிற்சங்க காங்கிரசு
பொதுச் செயலாளர்
| term_start9 = 1976
| term_end9 = 1992

| birth_name = டேவிட் எஸ். வேதமுத்து
| birth_name = டேவிட் எஸ். வேதமுத்து
| birth_date = 26 ஆகஸ்டு 1932
| birth_date = 26 ஆகத்து 1932 (வயது 73)
| birth_place = {{nowrap|{{flagicon|Selangor}} [[பங்சார்]]}}
| birth_place = {{nowrap|{{flagicon|Selangor}} [[பங்சார்]]}}
| residence =
| residence =
வரிசை 48: வரிசை 72:
| alma_mater =
| alma_mater =
| blank1 = அரசியல் கட்சிகள்
| blank1 = அரசியல் கட்சிகள்
| data1 = [[மலாயா தொழிலாளர் கட்சி|தொழிலாளர் கட்சி]] (1959–1968)
[[மலேசிய மக்கள் இயக்கக் கட்சி|கெராக்கான்]] (1969-1973)
[[மலேசிய சமூக நீதிக் கட்சி|பெகெமாஸ்]] (1974-1977)
[[ஜனநாயக செயல் கட்சி|ஜசெக]] (1978-2005)
| data1 = {{nowrap|[[மலாயா தொழிலாளர் கட்சி|தொழிலாளர் கட்சி]] (1959–1968)}}
[[மலேசிய மக்கள் இயக்கக் கட்சி|கெராக்கான்]] (1969-1973)
[[மலேசிய சமூக நீதிக் கட்சி|பெகெமாஸ்]] (1974-1977)
[[ஜனநாயக செயல் கட்சி|ஜசெக]] (1978-2005)
| blank2 = அழைப்பு
| blank2 = அழைப்பு
| data2 = '''மக்கள் தொண்டன்'''
| data2 = மக்கள் தொண்டன்
| blank3 = இனம்
| blank3 = இனம்
| data3 = [[தமிழர்]]
| data3 = [[தமிழர்]]
வரிசை 56: வரிசை 80:
| footnotes =
| footnotes =

'''வி. டேவிட்''' எனும் '''டேவிட் எஸ். வேதமுத்து''' ([[ஆங்கிலம்]]: ''David S. Vethamuthu''; [[மலாய் மொழி|மலாய்]]: ''V. David'') என்பவர் [[மலேசிய இந்தியர்|மலேசிய]] மூத்த அரசியல்வாதி; மலேசியத் தொழிலாளர்கள் நலன்களுக்காகவும்; [[மலேசியத் தமிழர்]] உரிமைகளுக்காகவும் போராட்டங்கள் நடத்திய மூத்த தொழிற்சங்கவாதி ஆவார்.

[[மலேசிய இந்தியர்]] சமுதாயத்திற்காக; குறிப்பாக [[மலேசியத் தமிழர்]]களின் உரிமைகளுகாகப் போராட்டம் நடத்தியவர் என்று மலேசிய வரலாற்றில் அறியப்படுகிறார். '''மக்கள் தொண்டன்''' என்று [[மலேசிய இந்தியர்|மலேசிய இந்தியர்களால்]] புகழப் படுகிறார்; [[மலேசிய இந்தியர்]]களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற தலைவர்களில் ஒருவராக அறியப்படும் இவர்; [[மலேசியத் தேர்தல்கள்|மலேசியத் தேர்தல்களில்]] 12 முறை போட்டியிட்டு 8 முறை வெற்றி பெற்று மலேசிய வரலாற்றில் தடம் பதித்தவர் என அறியப்படுகிறார்.
'''வி. டேவிட்''' என அழைக்கப்படும் '''டேவிட் எஸ். வேதமுத்து''' ([[ஆங்கிலம்]]: ''David S. Vethamuthu''; [[மலாய் மொழி|மலாய்]]: ''V. David'') என்பவர் மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதி; மலேசியத் தொழிலாளர்கள் நலன்களுக்காகவும்; [[மலேசியத் தமிழர்]] உரிமைகளுக்காகவும் போராட்டங்கள் நடத்திய மூத்த தொழிற்சங்கவாதி ஆவார்.

1958-ஆம் ஆண்டில் [[மலாயா அவசரகாலம்|மலேசிய அவசர காலச் சட்டத்தின்]] கீழ் (''Emergency Ordinance in 1958'') முதன்முறையாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் 1964-ஆம் ஆண்டில் [[மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்|உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்]] (''Internal Security Act in 1964'') கீழ், இரண்டாவது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டார்.
[[மலேசிய இந்தியர்]] சமுதாயத்திற்காக; குறிப்பாக [[மலேசியத் தமிழர்]]களின் உரிமைகளுகாகப் போராட்டம் நடத்தியவர் என்று மலேசிய வரலாற்றில் அறியப்படுகிறார். '''மக்கள் தொண்டன்''' என்று [[மலேசிய இந்தியர்|மலேசிய இந்தியர்களால்]] புகழப் படுகிறார்; [[மலேசிய இந்தியர்]]களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற தலைவர்களில் ஒருவராக இன்றும் அறியப்படுகிறார்.

1958-ஆம் ஆண்டில் [[மலாயா அவசரகாலம்|மலேசிய அவசர காலச் சட்டத்தின்]] கீழ் (''Emergency Ordinance in 1958'') முதன்முறையாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் 1964-ஆம் ஆண்டில் [[மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்|உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்]] (''Internal Security Act in 1964'') கீழ், இரண்டாவது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டார். அடுத்து 1987 அக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக, [[லாலாங் நடவடிக்கை]] மூலமாகக் கைது செய்யப்பட்டு 222 நாட்கள் சிறையில் வைக்கப் பட்டார்.<ref name="Internal Security Act">{{cite web |title=David was detained under the Emergency Ordinance in 1958. He was also arrested under the Internal Security Act in 1964, in 1969 following the May 13 riots, and in October 1987 under Ops Lalang. Under Ops Lalang, David was detained for 222 days and upon his release, continued to fight for workers’ rights. |url=https://www.freemalaysiatoday.com/category/nation/2021/05/01/remembering-king-david-of-the-unions/ |accessdate=20 December 2022 |archive-date=1 மே 2021 |archive-url=https://web.archive.org/web/20210501010528/https://www.freemalaysiatoday.com/category/nation/2021/05/01/remembering-king-david-of-the-unions/ |url-status= }}</ref><ref name="தோழர் வி.டேவிட்">{{cite web |title=நமது மலேசிய வரலாற்று நாயகர்கள் - தொழிலாளர் நலனுக்காகவும், மலேசியர் நலனுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் பெரும் போராட்டம் நடத்தியவர் மிக மூத்த அரசியல்வாதியும் தொழிற்சங்கவாதியுமான தோழர் வி.டேவிட்.இவரும் உள் நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். விடுதலைக்கு பின்னர் நோய்வாய் பட்டு அமரரானார். |url=https://selangorkini.my/ta/190138/ |website=Selangorkini தமிழ் |accessdate=20 December 2022 |date=3 October 2017}}</ref>

==பொது==
==பொது==
[[பங்சார்]], [[டத்தோ கெராமாட்]], [[டாமன்சாரா]] மற்றும் [[பூச்சோங்]] ஆகிய நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளை [[மலேசிய நாடாளுமன்றம்|மலேசிய நாடாளுமன்றத்தில்]] பிரதிநிதித்துப் பணியாற்றி உள்ளார். [[மலேசிய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தில்]] இருந்தபோது, [[மலேசிய இந்தியர்|மலேசிய இந்தியர்ச் சமூகம்]] தொடர்பான பிரச்சனைகள் குறித்து அச்சமின்றி குரல் கொடுப்பவராக அறியப் பட்டார்.
[[பங்சார்]], டத்தோ கெராமாட், [[டாமன்சாரா]] மற்றும் [[பூச்சோங்]] ஆகிய நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளை [[மலேசிய நாடாளுமன்றம்|மலேசிய நாடாளுமன்றத்தில்]] பிரதிநிதித்துப் பணியாற்றி உள்ளார். [[மலேசிய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தில்]] இருந்தபோது, [[மலேசிய இந்தியர்|மலேசிய இந்தியர்ச் சமூகம்]] தொடர்பான பிரச்சனைகள் குறித்து அச்சமின்றி குரல் கொடுப்பவராக அறியப் பட்டார்.

வி. டேவிட் அவர்கள், [[தொழிலாளர் தினம்|தொழிலாளர் தினத்தை ]]மலேசியாவில் ஒரு [[பொது விடுமுறை]] நாளாக மாற்றியதன் மூலமாகப் பிரபலம் அடைந்தவர். 1984-இல் [[உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கத்தின்]] தலைவராகவும் செயல்பட்டார்.
வி. டேவிட் அவர்கள், [[தொழிலாளர் தினம்|தொழிலாளர் தினத்தை ]]மலேசியாவில் ஒரு [[பொது விடுமுறை]] நாளாக மாற்றியதன் மூலமாகப் பிரபலம் அடைந்தவர். 1984-இல் [[உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கத்தின்]] தலைவராகவும் செயல்பட்டார்.
வரிசை 70: வரிசை 93:
==தொழிற்சங்கங்கள்==
==தொழிற்சங்கங்கள்==

1953-ஆம் ஆண்டில் சிலாங்கூர் தொழிற்சாலைகள் சங்கத்தை (''Selangor Factories Association'') நிறுவிய வி. டேவிட், அதன் செயலாளராகவும் சேவை செய்தார். தவிர 1976-ஆம் ஆண்டு தொடங்கி 1992-ஆம் ஆண்டு வரை 16 ஆண்டுகள் வரை [[மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ்]] (''Malaysian Trades Union Congress'') பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.
1953-ஆம் ஆண்டில் சிலாங்கூர் தொழிற்சாலைகள் சங்கத்தை (''Selangor Factories Association'') நிறுவிய வி. டேவிட், அதன் செயலாளராகவும் சேவை செய்தார். தவிர 1976-ஆம் ஆண்டு தொடங்கி 1992-ஆம் ஆண்டு வரை 16 ஆண்டுகள் வரை மலேசிய தொழிற்சங்க காங்கிரசு (''Malaysian Trades Union Congress'') அமைப்பின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.

1958 முதல் 1995 வரை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (''Transport Workers Union'') பொதுச் செயலாளராகவும் இருந்தார். உள்ளூர் மற்றும் பன்னாட்டுத் தொழிற்சங்க வட்டாரங்களில் இவர் 'கிங் டேவிட்' (''King David'') என்று அழைக்கப்பட்டார்.
1958 முதல் 1995 வரை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (''Transport Workers Union'') பொதுச் செயலாளராகவும் இருந்தார். உள்ளூர் மற்றும் பன்னாட்டுத் தொழிற்சங்க வட்டாரங்களில் இவர் 'கிங் டேவிட்' (''King David'') என்று அழைக்கப்பட்டார்.

==பணியாளர் தொழில்நுட்பப் பயிற்சி நிலையம்==
===பணியாளர் தொழில்நுட்பப் பயிற்சி நிலையம்===

1970-களின் முற்பகுதியில் [[கிள்ளான் துறைமுகம்|கிள்ளான் துறைமுகத்தில்]] பணியாளர் தொழில்நுட்பப் பயிற்சி நிலையத்தை (''Workers Institute of Technology'') அமைத்துக் கொடுத்தார். இந்த கல்வி நிலையம், பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, பல ஆண்டுகளாகக் கல்வி வாய்ப்புகளை வழங்கியது.<ref name="மக்கள் தொண்டன்">{{cite web |title=மக்கள் மனதில் என்றென்றும் ‘மக்கள் தொண்டன்’ - கோலா கிள்ளானில், பணியாளர் தொழில்நுட்பப் பயிற்சி நிலையத்தை (WTI) நிறுவியதில் முக்கியப் பங்காற்றிய டேவிட், பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுத்தவர். |url=https://malaysiaindru.my/149700 |website=Malaysiakini |accessdate=20 December 2022 |language=ta-IN |date=27 August 2017}}</ref>
1970-களின் முற்பகுதியில் [[கிள்ளான் துறைமுகம்|கிள்ளான் துறைமுகத்தில்]] பணியாளர் தொழில்நுட்பப் பயிற்சி நிலையத்தை (''Workers Institute of Technology'') அமைத்துக் கொடுத்தார். இந்த கல்வி நிலையம், பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, பல ஆண்டுகளாகக் கல்வி வாய்ப்புகளை வழங்கியது.<ref name="மக்கள் தொண்டன்">{{cite web |title=மக்கள் மனதில் என்றென்றும் ‘மக்கள் தொண்டன்’ - கோலா கிள்ளானில், பணியாளர் தொழில்நுட்பப் பயிற்சி நிலையத்தை (WTI) நிறுவியதில் முக்கியப் பங்காற்றிய டேவிட், பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுத்தவர். |url=https://malaysiaindru.my/149700 |website=Malaysiakini |accessdate=20 December 2022 |language=ta-IN |date=27 August 2017}}</ref>
வரிசை 82: வரிசை 105:
[[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தின்]] [[ஜெனீவா]]வில் நடந்த பல அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு (''International Labour Organization'') மாநாடுகளில் மலேசியத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்து உள்ளார்.
[[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தின்]] [[ஜெனீவா]]வில் நடந்த பல அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு (''International Labour Organization'') மாநாடுகளில் மலேசியத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்து உள்ளார்.

அரசியல்

==அரசியல்==
==மலேசியப் பொதுத் தேர்தல், 1959==
===மலேசியப் பொதுத் தேர்தல், 1959===
1958-இல், [[கோலாலம்பூர் மாநகராட்சி|கோலாலம்பூர் நகராட்சி]] மன்ற உறுப்பினராகத் (''Kuala Lumpur Town Councillor'') தேர்ந்து எடுக்கப்பட்ட வி. டேவிட், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (''Transport Workers Union'') செயலாளராக ஆனார். 1959-இல், [[மலாயா மக்கள் சோசலிச முன்னணி]] (''Malayan Peoples' Socialist Front'') எனும் அப்போதைய அரசியல் முன்னணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
1958-இல், [[கோலாலம்பூர் மாநகராட்சி|கோலாலம்பூர் நகராட்சி]] மன்ற உறுப்பினராகத் (''Kuala Lumpur Town Councillor'') தேர்ந்து எடுக்கப்பட்ட வி. டேவிட், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (''Transport Workers Union'') செயலாளராக ஆனார். 1959-இல், [[மலாயா மக்கள் சமூகவுடைமை முன்னணி]] (''Malayan Peoples' Socialist Front'') எனும் அப்போதைய அரசியல் முன்னணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதன் பின்னர் [[சிலாங்கூர் மாநில சட்டமன்றம்|சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின்]] [[பந்தாய் டாலாம்|பந்தாய்]] (''Pantai'') தொகுதியிலும்; [[மலேசிய நாடாளுமன்றம்|மலேசிய நாடாளுமன்றத்தின்]] [[பங்சார்]] தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் [[சிலாங்கூர் மாநில சட்டமன்றம்|சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின்]] [[பந்தாய் டாலாம்|பந்தாய்]] (''Pantai'') தொகுதியிலும்; [[மலேசிய நாடாளுமன்றம்|மலேசிய நாடாளுமன்றத்தின்]] [[பங்சார்]] தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

==மலேசியப் பொதுத் தேர்தல், 1964==
===மலேசியப் பொதுத் தேர்தல், 1964===

[[மலேசியப் பொதுத் தேர்தல், 1964|1964 மலேசியப் பொதுத் தேர்தலில்]], அவர் தன் [[சிலாங்கூர் மாநில சட்டமன்றம்|சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின்]] [[பந்தாய் டாலாம்|பந்தாய்]] தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டாலும், [[மலேசிய நாடாளுமன்றம்|மலேசிய நாடாளுமன்ற]] பங்சார் தொகுதியை [[மக்கள் செயல் கட்சி]]யின் [[தேவன் நாயர்|தேவன் நாயரிடம்]] (''Devan Nair'') இழந்தார்.
[[மலேசியப் பொதுத் தேர்தல், 1964|1964 மலேசியப் பொதுத் தேர்தலில்]], அவர் தன் [[சிலாங்கூர் மாநில சட்டமன்றம்|சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின்]] [[பந்தாய் டாலாம்|பந்தாய்]] தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டாலும், [[மலேசிய நாடாளுமன்றம்|மலேசிய நாடாளுமன்ற]] பங்சார் தொகுதியை [[மக்கள் செயல் கட்சி]]யின் [[தேவன் நாயர்|தேவன் நாயரிடம்]] (''Devan Nair'') இழந்தார்.

==மலேசியப் பொதுத் தேர்தல், 1969==
===மலேசியப் பொதுத் தேர்தல், 1969===

[[மலேசியப் பொதுத் தேர்தல், 1969|1969 மலேசியப் பொதுத் தேர்தலில்]], அவர் [[பினாங்கு]], [[டத்தோ கெராமாட்]] தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார். மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட [[மலேசிய மக்கள் இயக்கக் கட்சி|கெராக்கான்]] கட்சியின் கீழ் இணைந்து, மூன்றாவது முறையாகத் தன் [[சிலாங்கூர் மாநில சட்டமன்றம்|சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின்]] [[பந்தாய் டாலாம்|பந்தாய்]] தொகுதிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
[[மலேசியப் பொதுத் தேர்தல், 1969|1969 மலேசியப் பொதுத் தேர்தலில்]], அவர் [[பினாங்கு]], டத்தோ கெராமாட் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார். மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட [[மலேசிய மக்கள் இயக்கக் கட்சி|கெராக்கான்]] கட்சியின் கீழ் இணைந்து, மூன்றாவது முறையாகத் தன் [[சிலாங்கூர் மாநில சட்டமன்றம்|சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின்]] [[பந்தாய் டாலாம்|பந்தாய்]] தொகுதிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1973-ஆம் ஆண்டில் [[மலேசிய மக்கள் இயக்கக் கட்சி|கெராக்கான்]] கட்சி; ஆளும் [[பாரிசான் நேசனல்]] கூட்டணியில் சேர்ந்தது. டேவிட் அவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால் [[மலேசிய மக்கள் இயக்கக் கட்சி|கெராக்கான்]] கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். அத்துடன் [[மலேசிய சமூக நீதிக் கட்சி|பெகெமாஸ்]] (''Malaysian Social Justice Party'') கட்சியில் இணைந்தார்.
1973-ஆம் ஆண்டில் [[மலேசிய மக்கள் இயக்கக் கட்சி|கெராக்கான்]] கட்சி; ஆளும் [[பாரிசான் நேசனல்]] கூட்டணியில் சேர்ந்தது. டேவிட் அவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால் [[மலேசிய மக்கள் இயக்கக் கட்சி|கெராக்கான்]] கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். அத்துடன் [[மலேசிய சமூக நீதிக் கட்சி|பெகெமாஸ்]] (''Malaysian Social Justice Party'') கட்சியில் இணைந்தார்.

==மலேசியப் பொதுத் தேர்தல், 1974==
===மலேசியப் பொதுத் தேர்தல், 1974===

[[மலேசியப் பொதுத் தேர்தல், 1974|1974 மலேசியப் பொதுத் தேர்தலில்]], அவரின் [[டத்தோ கெராமாட்]] நாடாளுமன்றத் தொகுதியும்; மற்றும் [[பந்தாய் டாலாம்|பந்தாய்]] சட்டமன்றத் தொகுதியும்; எல்லை மறுவரையறை (''Re-delineation'') செய்யப்பட்டன.
[[மலேசியப் பொதுத் தேர்தல், 1974|1974 மலேசியப் பொதுத் தேர்தலில்]], அவரின் டத்தோ கெராமாட் நாடாளுமன்றத் தொகுதியும்; மற்றும் [[பந்தாய் டாலாம்|பந்தாய்]] சட்டமன்றத் தொகுதியும்; எல்லை மறுவரையறை (''Re-delineation'') செய்யப்பட்டன.

அதன் பின்னர் [[பினாங்கு]] [[ஜெலுத்தோங்]] (''Jelutong'') நாடாளுமன்றத் தொகுதியில்; [[மலேசிய மக்கள் இயக்கக் கட்சி|கெராக்கான்]] கட்சியின் இராசையா ராஜசிங்கத்திற்கு (''Rasiah Rajasingam'') எதிராகப் போட்டியிட்டார். ஆனாலும் தோல்வி அடைந்தார்.
அதன் பின்னர் [[பினாங்கு]] [[ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதி]]யில் (''Jelutong'') [[மலேசிய மக்கள் இயக்கக் கட்சி|கெராக்கான்]] கட்சியின் ராசையா ராஜசிங்கம் அவர்களுக்கு (''Rasiah Rajasingam'') எதிராகப் போட்டியிட்டார். ஆனாலும் தோல்வி அடைந்தார்.

==மலேசியப் பொதுத் தேர்தல், 1978==
===மலேசியப் பொதுத் தேர்தல், 1978===

[[மலேசியப் பொதுத் தேர்தல், 1978|1978 மலேசியப் பொதுத் தேர்தலில்]], இந்த முறை [[ஜனநாயக செயல் கட்சி]]யின் வேட்பாளராக, [[டாமன்சாரா]] நாடாளுமன்றத் தொகுதியில் டேவிட் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் [[மலேசிய இந்திய காங்கிரசு]] கட்சியின் சார்பில் போட்டியிட்ட துணை அமைச்சர் [[சுப்பிரமணியம் சின்னையா]] (''S. Subramaniam'') என்பவரைத் தோற்கடித்தார்.
[[மலேசியப் பொதுத் தேர்தல், 1978|1978 மலேசியப் பொதுத் தேர்தலில்]], இந்த முறை [[ஜனநாயக செயல் கட்சி]]யின் வேட்பாளராக, [[டாமன்சாரா]] நாடாளுமன்றத் தொகுதியில் டேவிட் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் [[மலேசிய இந்திய காங்கிரசு]] கட்சியின் சார்பில் போட்டியிட்ட துணை அமைச்சர் [[சுப்பிரமணியம் சின்னையா]] (''S. Subramaniam'') என்பவரைத் தோற்கடித்தார்.

==மலேசியப் பொதுத் தேர்தல், 1982==
===மலேசியப் பொதுத் தேர்தல், 1982===

[[மலேசியப் பொதுத் தேர்தல், 1982|1982 மலேசியப் பொதுத் தேர்தலில்]], அதே [[டாமன்சாரா]] நாடாளுமன்றத் தொகுதியில் [[மலேசிய சீனர் சங்கம்|மலேசிய சீனர் சங்கத்தின்]] தலைவர் டான் கூன் சுவான் (''Tan Koon Swan'') என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். எனினும் தோல்வி கண்டார்.
[[மலேசியப் பொதுத் தேர்தல், 1982|1982 மலேசியப் பொதுத் தேர்தலில்]], அதே [[டாமன்சாரா]] நாடாளுமன்றத் தொகுதியில் [[மலேசிய சீனர் சங்கம்|மலேசிய சீனர் சங்கத்தின்]] தலைவர் டான் கூன் சுவான் (''Tan Koon Swan'') என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். எனினும் தோல்வி கண்டார்.

==மலேசியப் பொதுத் தேர்தல், 1986==
===மலேசியப் பொதுத் தேர்தல், 1986===

[[மலேசியப் பொதுத் தேர்தல், 1986|1986 மலேசியப் பொதுத் தேர்தலில்]]; [[சிலாங்கூர்]], [[பூச்சோங்]] நாடாளுமன்றத் தொகுதியில் இவரை எதிர்த்து மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். டேவிட்டை எதிர்த்துப் போட்டியிட்ட [[மலேசிய சீனர் சங்கம்|மலேசிய சீனர் சங்கத்தின்]] லூய் தாய் ஹெங் (''Lui Thai Heng''); [[மலேசிய இஸ்லாமிய கட்சி]]யின் அஸ்ரி ஜனாங்; மலேசிய சோசலிச ஜனநாயகக் கட்சியின் (''Social Democratic Party'' (''Malaysia'') இயோ போ சான் (''Yeoh Poh San'') ஆகிய மூவரும் தோல்வி கண்டனர்.
[[மலேசியப் பொதுத் தேர்தல், 1986|1986 மலேசியப் பொதுத் தேர்தலில்]]; [[சிலாங்கூர்]], [[பூச்சோங்]] நாடாளுமன்றத் தொகுதியில் இவரை எதிர்த்து மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். டேவிட்டை எதிர்த்துப் போட்டியிட்ட [[மலேசிய சீனர் சங்கம்|மலேசிய சீனர் சங்கத்தின்]] லூய் தாய் ஹெங் (''Lui Thai Heng''); [[மலேசிய இஸ்லாமிய கட்சி]]யின் அஸ்ரி ஜனாங்; மலேசிய சோசலிச ஜனநாயகக் கட்சியின் (''Social Democratic Party'' (''Malaysia'') இயோ போ சான் (''Yeoh Poh San'') ஆகிய மூவரும் தோல்வி கண்டனர்.

==மலேசியப் பொதுத் தேர்தல், 1990==
===மலேசியப் பொதுத் தேர்தல், 1990===

[[மலேசியப் பொதுத் தேர்தல், 1990|1990 மலேசியப் பொதுத் தேர்தலில்]]; மீண்டும் அதே [[சிலாங்கூர்]], [[பூச்சோங்]] நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை [[மலேசிய சீனர் சங்கம்|மலேசிய சீனர் சங்கத்தின்]] தான் இயீ கிவ் (Tan Yee Kew) என்பவர் மட்டுமே போட்டியிட்டார்.
[[மலேசியப் பொதுத் தேர்தல், 1990|1990 மலேசியப் பொதுத் தேர்தலில்]]; மீண்டும் அதே [[சிலாங்கூர்]], [[பூச்சோங்]] நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை [[மலேசிய சீனர் சங்கம்|மலேசிய சீனர் சங்கத்தின்]] தான் இயீ கிவ் (Tan Yee Kew) என்பவர் மட்டுமே போட்டியிட்டார்.
வரிசை 131: வரிசை 154:
மலேசியாவின் மூத்த தொழிற்சங்கவாதியான மறைந்த வி. டேவிட், அவரின் வாழ்நாளில் பெரும்பகுதியை மலேசியத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி இருக்கிறார்.<ref>{{cite web |last1=Lopez |first1=Benedict |title=V David - unsung hero in trade unionism and politics. Trade unionists come and trade unionist go, but a trade unionist of V David’s stature will always be remembered. A doyen and legend of the trade union movement in Malaysia, he is also fondly remembered as an opposition stalwart who spoke without fear or favour on issues dear to him. |url=https://m.aliran.com/thinking-allowed-online/v-david-unsung-hero-in-trade-unionism-and-politics |website=Aliran |accessdate=21 December 2022 |date=14 July 2021}}</ref>
மலேசியாவின் மூத்த தொழிற்சங்கவாதியான மறைந்த வி. டேவிட், அவரின் வாழ்நாளில் பெரும்பகுதியை மலேசியத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி இருக்கிறார்.<ref>{{cite web |last1=Lopez |first1=Benedict |title=V David - unsung hero in trade unionism and politics. Trade unionists come and trade unionist go, but a trade unionist of V David’s stature will always be remembered. A doyen and legend of the trade union movement in Malaysia, he is also fondly remembered as an opposition stalwart who spoke without fear or favour on issues dear to him. |url=https://m.aliran.com/thinking-allowed-online/v-david-unsung-hero-in-trade-unionism-and-politics |website=Aliran |accessdate=21 December 2022 |date=14 July 2021}}</ref>

வி. டேவிட்டின் போராட்டத்தைப் பாராட்டி அவரின் பெயரில் ஒரு சாலைக்குப் பெயர்ச் சூட்டுமாறு [[சிலாங்கூர்]] மாநில அரசாங்கத்திற்கு [[மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ்]] (MTUC) அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.<ref>{{cite web|url=http://cj.my/post/99340/mtuc-name-a-street-in-honour-of-v-david/ |title=Citizen Journalist Malaysia |publisher=CJMY |access-date=20 March 2016}}</ref><ref>{{cite web |title=மலேசிய நாடாளுமன்றத்தில் இந்தியர்களுக்காகக் குரல் கொடுத்த மக்கள் தொண்டன் வி.டேவிட் பெயரை ஏன் ஜாலான் பாராட்டிற்கு வைக்கவில்லை? |url=https://tamilmalar.com.my/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9F/ |access-date=2022-12-21 |archive-date=2022-12-21 |archive-url=https://web.archive.org/web/20221221162723/https://tamilmalar.com.my/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9f/ |url-status= }}</ref>
வி. டேவிட்டின் போராட்டத்தைப் பாராட்டி அவரின் பெயரில் ஒரு சாலைக்குப் பெயர்ச் சூட்டுமாறு [[சிலாங்கூர்]] மாநில அரசாங்கத்திற்கு மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (MTUC) அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.<ref>{{cite web|url=http://cj.my/post/99340/mtuc-name-a-street-in-honour-of-v-david/ |title=Citizen Journalist Malaysia |publisher=CJMY |access-date=20 March 2016}}</ref><ref>{{cite web |title=மலேசிய நாடாளுமன்றத்தில் இந்தியர்களுக்காகக் குரல் கொடுத்த மக்கள் தொண்டன் வி.டேவிட் பெயரை ஏன் ஜாலான் பாராட்டிற்கு வைக்கவில்லை? |url=https://tamilmalar.com.my/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9F/ |access-date=2022-12-21 |archive-date=2022-12-21 |archive-url=https://web.archive.org/web/20221221162723/https://tamilmalar.com.my/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9f/ |url-status= }}</ref>

== மேற்கோள் ==
== மேற்கோள் ==
{{reflist}}
{{reflist}}

==வெளி இணைப்புகள்==
* [http://www.thestar.com.my/news/story.asp?file=/2009/7/12/nation/20090712125534&sec=nation MTUC proposes road to be named after union leader] {{Webarchive|url=https://web.archive.org/web/20090713160639/http://thestar.com.my/news/story.asp?file=%2F2009%2F7%2F12%2Fnation%2F20090712125534&sec=nation |date=2009-07-13 }}, The Star, 12 July 2009.
* [http://www.thestar.com.my/news/story.asp?file=/2009/7/12/nation/20090712125534&sec=nation MTUC proposes road to be named after union leader] {{Webarchive|url=https://web.archive.org/web/20090713160639/http://thestar.com.my/news/story.asp?file=%2F2009%2F7%2F12%2Fnation%2F20090712125534&sec=nation |date=2009-07-13 }}, The Star, 12 July 2009.

வரிசை 142: வரிசை 164:
* [[மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்]]
* [[மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்]]
* [[மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
* [[மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]

{{Authority control}}
==வெளி இணைப்புகள்==
{{மலேசியத் தேர்தல்கள்}}
{{சிலாங்கூர் இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள்}}

[[பகுப்பு:மலேசியத் தமிழ் அரசியல்வாதிகள்‎]]
[[பகுப்பு:மலேசியத் தமிழ் அரசியல்வாதிகள்‎]]
[[பகுப்பு:மலேசிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்‎]]
[[பகுப்பு:மலேசிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்‎]]
[[பகுப்பு:சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்]]

06:40, 16 மே 2026 இல் கடைசித் திருத்தம்

வி. டேவிட்
V. David
சிலாங்கூர் மாநில சட்டமன்றம்
பந்தாய் சட்டமன்றத் தொகுதி N.13
பதவியில்
1959–1964
பெரும்பான்மை190 (1959)[1]
மலேசிய மக்களவை
பங்சார் மக்களவைத் தொகுதி P.071
பதவியில்
1959–1964
பெரும்பான்மை2,913 (1959)[2]
சிலாங்கூர் மாநில சட்டமன்றம்
பந்தாய் சட்டமன்றத் தொகுதி N.13
பதவியில்
1964–1969
பெரும்பான்மை360 (1964)[3]
சிலாங்கூர் மாநில சட்டமன்றம்
பந்தாய் சட்டமன்றத் தொகுதி N.13
பதவியில்
1969–1974
பெரும்பான்மை10,029 (1969)[4]
மலேசிய மக்களவை
டத்தோ கிரமாட் மக்களவைத் தொகுதி P.037
பதவியில்
1969–1974
பெரும்பான்மை11,637 (1969)[5]
மலேசிய மக்களவை
டாமன்சாரா மக்களவைத் தொகுதி P.071
பதவியில்
1978–1982
பெரும்பான்மை3,222 (1978)[6]
மலேசிய மக்களவை
பூச்சோங் மக்களவைத் தொகுதி P.091
பதவியில்
1986–1990
பெரும்பான்மை14,529 (1986)[7]
பதவியில்
1990–1994
பெரும்பான்மை3,608 (1990)[8]
மலேசிய தொழிற்சங்க காங்கிரசு
பொதுச் செயலாளர்
பதவியில்
1976–1992
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
டேவிட் எஸ். வேதமுத்து

26 ஆகத்து 1932 (வயது 73)
சிலாங்கூர் பங்சார்
இறப்பு10 சூலை 2005
கோலாலம்பூர், மலேசியா
பணிஅரசியல்வாதி
தொழில்தொழிற்சங்கவாதி
அரசியல் கட்சிகள்தொழிலாளர் கட்சி (1959–1968)
கெராக்கான் (1969-1973)
பெகெமாஸ் (1974-1977)
ஜசெக (1978-2005)
அழைப்புமக்கள் தொண்டன்

வி. டேவிட் எனும் டேவிட் எஸ். வேதமுத்து (ஆங்கிலம்: David S. Vethamuthu; மலாய்: V. David) என்பவர் மலேசிய மூத்த அரசியல்வாதி; மலேசியத் தொழிலாளர்கள் நலன்களுக்காகவும்; மலேசியத் தமிழர் உரிமைகளுக்காகவும் போராட்டங்கள் நடத்திய மூத்த தொழிற்சங்கவாதி ஆவார்.

மலேசிய இந்தியர் சமுதாயத்திற்காக; குறிப்பாக மலேசியத் தமிழர்களின் உரிமைகளுகாகப் போராட்டம் நடத்தியவர் என்று மலேசிய வரலாற்றில் அறியப்படுகிறார். மக்கள் தொண்டன் என்று மலேசிய இந்தியர்களால் புகழப் படுகிறார்; மலேசிய இந்தியர்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற தலைவர்களில் ஒருவராக அறியப்படும் இவர்; மலேசியத் தேர்தல்களில் 12 முறை போட்டியிட்டு 8 முறை வெற்றி பெற்று மலேசிய வரலாற்றில் தடம் பதித்தவர் என அறியப்படுகிறார்.

1958-ஆம் ஆண்டில் மலேசிய அவசர காலச் சட்டத்தின் கீழ் (Emergency Ordinance in 1958) முதன்முறையாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் 1964-ஆம் ஆண்டில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (Internal Security Act in 1964) கீழ், இரண்டாவது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டார்.

பொது

பங்சார், டத்தோ கெராமாட், டாமன்சாரா மற்றும் பூச்சோங் ஆகிய நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளை மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துப் பணியாற்றி உள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்தபோது, மலேசிய இந்தியர்ச் சமூகம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து அச்சமின்றி குரல் கொடுப்பவராக அறியப் பட்டார்.

வி. டேவிட் அவர்கள், தொழிலாளர் தினத்தை மலேசியாவில் ஒரு பொது விடுமுறை நாளாக மாற்றியதன் மூலமாகப் பிரபலம் அடைந்தவர். 1984-இல் உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டார்.

தொழிற்சங்கங்கள்

1953-ஆம் ஆண்டில் சிலாங்கூர் தொழிற்சாலைகள் சங்கத்தை (Selangor Factories Association) நிறுவிய வி. டேவிட், அதன் செயலாளராகவும் சேவை செய்தார். தவிர 1976-ஆம் ஆண்டு தொடங்கி 1992-ஆம் ஆண்டு வரை 16 ஆண்டுகள் வரை மலேசிய தொழிற்சங்க காங்கிரசு (Malaysian Trades Union Congress) அமைப்பின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.

1958 முதல் 1995 வரை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (Transport Workers Union) பொதுச் செயலாளராகவும் இருந்தார். உள்ளூர் மற்றும் பன்னாட்டுத் தொழிற்சங்க வட்டாரங்களில் இவர் 'கிங் டேவிட்' (King David) என்று அழைக்கப்பட்டார்.

பணியாளர் தொழில்நுட்பப் பயிற்சி நிலையம்

1970-களின் முற்பகுதியில் கிள்ளான் துறைமுகத்தில் பணியாளர் தொழில்நுட்பப் பயிற்சி நிலையத்தை (Workers Institute of Technology) அமைத்துக் கொடுத்தார். இந்த கல்வி நிலையம், பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, பல ஆண்டுகளாகக் கல்வி வாய்ப்புகளை வழங்கியது.[9]

அனைத்துலக அளவிலும் நன்கு அறியப் பட்டவராகத் திகழ்ந்தார். அனைத்துலப் போக்குவரத்து கூட்டமைப்பு (International Transport Federation); மற்றும் கட்டற்ற தொழிற் சங்கங்களின் அனைத்துலக் கூட்டமைப்பு (International Confederation of Free Trade Union); ஆகியவற்றின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்த பல அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) மாநாடுகளில் மலேசியத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்து உள்ளார்.

அரசியல்

மலேசியப் பொதுத் தேர்தல், 1959

1958-இல், கோலாலம்பூர் நகராட்சி மன்ற உறுப்பினராகத் (Kuala Lumpur Town Councillor) தேர்ந்து எடுக்கப்பட்ட வி. டேவிட், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (Transport Workers Union) செயலாளராக ஆனார். 1959-இல், மலாயா மக்கள் சமூகவுடைமை முன்னணி (Malayan Peoples' Socialist Front) எனும் அப்போதைய அரசியல் முன்னணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதன் பின்னர் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் பந்தாய் (Pantai) தொகுதியிலும்; மலேசிய நாடாளுமன்றத்தின் பங்சார் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மலேசியப் பொதுத் தேர்தல், 1964

1964 மலேசியப் பொதுத் தேர்தலில், அவர் தன் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் பந்தாய் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டாலும், மலேசிய நாடாளுமன்ற பங்சார் தொகுதியை மக்கள் செயல் கட்சியின் தேவன் நாயரிடம் (Devan Nair) இழந்தார்.

மலேசியப் பொதுத் தேர்தல், 1969

1969 மலேசியப் பொதுத் தேர்தலில், அவர் பினாங்கு, டத்தோ கெராமாட் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார். மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட கெராக்கான் கட்சியின் கீழ் இணைந்து, மூன்றாவது முறையாகத் தன் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் பந்தாய் தொகுதிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1973-ஆம் ஆண்டில் கெராக்கான் கட்சி; ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியில் சேர்ந்தது. டேவிட் அவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால் கெராக்கான் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். அத்துடன் பெகெமாஸ் (Malaysian Social Justice Party) கட்சியில் இணைந்தார்.

மலேசியப் பொதுத் தேர்தல், 1974

1974 மலேசியப் பொதுத் தேர்தலில், அவரின் டத்தோ கெராமாட் நாடாளுமன்றத் தொகுதியும்; மற்றும் பந்தாய் சட்டமன்றத் தொகுதியும்; எல்லை மறுவரையறை (Re-delineation) செய்யப்பட்டன.

அதன் பின்னர் பினாங்கு ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதியில் (Jelutong) கெராக்கான் கட்சியின் ராசையா ராஜசிங்கம் அவர்களுக்கு (Rasiah Rajasingam) எதிராகப் போட்டியிட்டார். ஆனாலும் தோல்வி அடைந்தார்.

மலேசியப் பொதுத் தேர்தல், 1978

1978 மலேசியப் பொதுத் தேர்தலில், இந்த முறை ஜனநாயக செயல் கட்சியின் வேட்பாளராக, டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியில் டேவிட் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் மலேசிய இந்திய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட துணை அமைச்சர் சுப்பிரமணியம் சின்னையா (S. Subramaniam) என்பவரைத் தோற்கடித்தார்.

மலேசியப் பொதுத் தேர்தல், 1982

1982 மலேசியப் பொதுத் தேர்தலில், அதே டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியில் மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் டான் கூன் சுவான் (Tan Koon Swan) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். எனினும் தோல்வி கண்டார்.

மலேசியப் பொதுத் தேர்தல், 1986

1986 மலேசியப் பொதுத் தேர்தலில்; சிலாங்கூர், பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியில் இவரை எதிர்த்து மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். டேவிட்டை எதிர்த்துப் போட்டியிட்ட மலேசிய சீனர் சங்கத்தின் லூய் தாய் ஹெங் (Lui Thai Heng); மலேசிய இஸ்லாமிய கட்சியின் அஸ்ரி ஜனாங்; மலேசிய சோசலிச ஜனநாயகக் கட்சியின் (Social Democratic Party (Malaysia) இயோ போ சான் (Yeoh Poh San) ஆகிய மூவரும் தோல்வி கண்டனர்.

மலேசியப் பொதுத் தேர்தல், 1990

1990 மலேசியப் பொதுத் தேர்தலில்; மீண்டும் அதே சிலாங்கூர், பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை மலேசிய சீனர் சங்கத்தின் தான் இயீ கிவ் (Tan Yee Kew) என்பவர் மட்டுமே போட்டியிட்டார்.

அதன் பின்னர் டேவிட்டின் உடல்நலம் பாதிக்கப் பட்டது. அதனால் 1995-ஆம் ஆண்டில் அரசியல் வாழ்க்கையில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார். மக்கள் தொண்டன் டேவிட் அவர்கள் மலேசியப் பொதுத் தேர்தல்களில் எட்டு முறை போட்டியிட்டவர்.

மறைவு

2005 ஜூலை 19-ஆம் தேதி கோலாலம்பூரில் டேவிட் காலமானார். 1958-ஆம் ஆண்டு தொடங்கி 1995-ஆம் ஆண்டு அவர் நோய்வாய்ப்படும் வரையில் ஏறக்குறைய 40 ஆண்டுகள் மலேசியத் தொழிலாளர்களுக்காகச் சேவை செய்துள்ளார்.[10]

மலேசியத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும்; கல்வி வாய்ப்புகளுக்காகவும்; தமிழர்களின் வேலை வாய்ப்புகளுக்காகவும்; போராடி இருக்கிறார். மலேசியத் தமிழர்களின் உரிமைகளைத் தக்க வைக்கும் பொருட்டு மலேசிய நாடாளுமன்றத்தில் அனல் தெறிக்கும் குரல் எழுப்பி உள்ளார். மலேசியத் தமிழர்கள் என்றும் அவரை மறக்க மாட்டார்கள்.[11][12]

அங்கீகாரம்

மலேசியாவின் மூத்த தொழிற்சங்கவாதியான மறைந்த வி. டேவிட், அவரின் வாழ்நாளில் பெரும்பகுதியை மலேசியத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி இருக்கிறார்.[13]

வி. டேவிட்டின் போராட்டத்தைப் பாராட்டி அவரின் பெயரில் ஒரு சாலைக்குப் பெயர்ச் சூட்டுமாறு சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (MTUC) அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.[14][15]

மேற்கோள்

1. "David S. Vethamuthu (V. David) (W8, L4); N.13 Pantai Selangor; SE-01; 20 May 1959". ElectionData.MY. Retrieved 16 May 2026.
2. "David S. Vethamuthu (V. David) (W8, L4); P.071 Bungsar; GE-01; 20 May 1959". ElectionData.MY. Retrieved 16 May 2026.
3. "David S. Vethamuthu (V. David) (W8, L4); N.13 Pantai Selangor; SE-02; 25 Apr 1964". ElectionData.MY. Retrieved 16 May 2026.
4. "David S. Vethamuthu (V. David) (W8, L4); N.13 Pantai Selangor; SE-03; 25 Apr 1969". ElectionData.MY. Retrieved 16 May 2026.
5. "David S. Vethamuthu (V. David) (W8, L4); P.037 Dato Kramat Pulau Pinang; GE-03; 10 May 1969". ElectionData.MY. Retrieved 16 May 2026.
6. "David S. Vethamuthu (V. David) (W8, L4); P.086 Damansara W.P. Kuala Lumpur; GE-05; 08 Jul 1978". ElectionData.MY. Retrieved 16 May 2026.
7. "David S. Vethamuthu (V. David) (W8, L4); P.091 Puchong Selangor; GE-07; 02 Aug 1986". ElectionData.MY. Retrieved 16 May 2026.
8. P87 "David S. Vethamuthu (V. David) (W8, L4); P.091 Puchong Selangor; GE-08; 20 October 1990". ElectionData.MY. Retrieved 16 May 2026. {{cite web}}: Check |url= value (help)
9. "மக்கள் மனதில் என்றென்றும் 'மக்கள் தொண்டன்' - கோலா கிள்ளானில், பணியாளர் தொழில்நுட்பப் பயிற்சி நிலையத்தை (WTI) நிறுவியதில் முக்கியப் பங்காற்றிய டேவிட், பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுத்தவர்". Malaysiakini. 27 August 2017. Retrieved 20 December 2022.
10. "மக்கள் மனதில் என்றென்றும் 'மக்கள் தொண்டன்'! அனைத்துலக தொழிற்சங்க மாநாடுகளிலும், உள்நாட்டு மேடைகளிலும் தொழிலாளர் நலன்களுக்காக முழங்கியவர். இந்திய சமுதாயத்தின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் எப்போதும் தயங்காது துணிச்சலுடன் குரல் கொடுத்தவர்". Retrieved 21 December 2022.
11. "Praise for former DAP strongman – Nation | The Star Online". Thestar.com.my. 12 July 2005. Retrieved 20 March 2016.
12. "David was a giant of a warrior for justice and freedom on the political and labour scene for the oppressed and the underdog for close for half a century. He started his national service both in politics and trade unions at a very young age, elected as Kuala Lumpur Municipal Councillor when he was 22 and first time as Member of Parliament for Bangsar at the age of 27". dapmalaysia.org. Retrieved 21 December 2022.
13. Lopez, Benedict (14 July 2021). "V David - unsung hero in trade unionism and politics. Trade unionists come and trade unionist go, but a trade unionist of V David's stature will always be remembered. A doyen and legend of the trade union movement in Malaysia, he is also fondly remembered as an opposition stalwart who spoke without fear or favour on issues dear to him". Aliran. Retrieved 21 December 2022.
14. "Citizen Journalist Malaysia". CJMY. Retrieved 20 March 2016.
15. "மலேசிய நாடாளுமன்றத்தில் இந்தியர்களுக்காகக் குரல் கொடுத்த மக்கள் தொண்டன் வி.டேவிட் பெயரை ஏன் ஜாலான் பாராட்டிற்கு வைக்கவில்லை?". Archived from the original on 2022-12-21. Retrieved 2022-12-21.

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வி._டேவிட்&oldid=496047" இலிருந்து மீள்விக்கப்பட்டது