விடுகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "ஓர் இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே '''விடுகதை''' ஆகும். இதை '''நொடி''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>சா அருணாசலம் சிNo edit summary |
||
வரிசை 1:
ஓர் இரு வரிகளில் ஒரு [[பொருள்|பொருளை]] மறை பொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே '''விடுகதை''' (Riddle) ஆகும். இதை '''நொடி''' என்றும் பழந்தமிழில் '''பிசி''' என்றும் கூறலாம். விடுகதையைப் பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர். குறிப்பாகத் "தாய்மார்கள் தம்மக்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் விடுகதைகளை எழுப்புவதும், இளஞ்சிறார் அவற்றுக்குரிய விடைகளை இறப்பதும்" வழமையாகும்.
<ref>
ந.வீ.செயராமன். (1980). ''இலக்கண ஆய்வுக்கோவை''. சென்னை: இலக்கியப் பதிப்பகம்.
வரிசை 24:
==விடுகதை வகைகள்==
முனைவர் ரோஜர் டி.ஆப்ரஹாம் அவர்களும் ஆலன் டஆண்டஇஸ் அவர்களும் தமிழ்ப் பழமொழிகளை ஒன்பது வகையாக வகைப்படுத்துகிறார்.<ref>{{Cite web|url=http://www.tamilvu.org/courses/degree/a061/a0611/html/a0611003.htm|title=Tamil Virtual University|website=www.tamilvu.org|access-date=2025-04-27}}</ref>
# விளக்க விடுகதைகள்
| |||