வித்யா ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"{{Infobox musical artist | name = வித்யா ராவ்</br>Vidya Rao | image = Vidya Rao (cropped).png | alt = | caption = திசம்பர் 2016 இல் குசராத்திலுள்ள அகமதாபாத் இலக்கியத் திருவிழாவில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox musical artist
{{Infobox musical artist
| name = வித்யா ராவ்</br>Vidya Rao
| name = வித்யா ராவ்<br />Vidya Rao
| image = Vidya Rao (cropped).png
| image = Vidya Rao (cropped).png
| alt =
| alt =
வரிசை 25: வரிசை 25:
}}
}}


'''வித்யா ராவ்''' ''(Vidya Rao)'' [[இந்துஸ்தானி இசை| இந்துசுதானி இசைப்]] பாடகி மற்றும் ஓர் எழுத்தாளர் ஆவார். தும்ரி இசை மற்றும் தாத்ரா இசை பாணியில் பாடுவதில் இவர் புகழ்பெற்றவராகக் கருதப்படுகிறார்.<ref>{{cite news|title= On a delicate note|author= Kuldeep Kumar|url= http://www.thehindu.com/arts/books/article2683984.ece|newspaper= The Hindu|date= |accessdate= 17 January 2012}}{{Dead link|date=டிசம்பர் 2021 |bot=InternetArchiveBot }}</ref>. நைனாதேவி என்னும் மறைந்த பாடகியைப் பற்றி நெஞ்சோடு நெஞ்சம் என்ற பெயரில் ஒரு நூலை இவர் எழுதியுள்ளார்.
'''வித்யா ராவ்''' ''(Vidya Rao)'' [[இந்துஸ்தானி இசை|இந்துசுதானி இசைப்]] பாடகி மற்றும் ஓர் எழுத்தாளர் ஆவார். தும்ரி இசை மற்றும் தாத்ரா இசை பாணியில் பாடுவதில் இவர் புகழ்பெற்றவராகக் கருதப்படுகிறார்.<ref>{{cite news|title= On a delicate note|author= Kuldeep Kumar|url= http://www.thehindu.com/arts/books/article2683984.ece|newspaper= The Hindu|date= |accessdate= 17 January 2012}}{{Dead link|date=டிசம்பர் 2021 |bot=InternetArchiveBot }}</ref>. நைனாதேவி என்னும் மறைந்த பாடகியைப் பற்றி நெஞ்சோடு நெஞ்சம் என்ற பெயரில் ஒரு நூலை இவர் எழுதியுள்ளார்.
== வாழ்வும் பணியும் ==
== வாழ்வும் பணியும் ==
வானாபர்தியில் பிறந்த வித்யா இந்தியாவின் [[ஹைதராபாத்|ஐதராபாத்]] நகரத்தில் வளர்ந்தார். இவர் தனது பட்டப் படிப்பை சென்னையில் முடித்த பின், தில்லி பொருளாதாரப் பள்ளியில் சமூகவியல் பிரிவில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றார் <ref name="hindu11"/>.
வானாபர்தியில் பிறந்த வித்யா இந்தியாவின் [[ஹைதராபாத்|ஐதராபாத்]] நகரத்தில் வளர்ந்தார். இவர் தனது பட்டப் படிப்பை சென்னையில் முடித்த பின், தில்லி பொருளாதாரப் பள்ளியில் சமூகவியல் பிரிவில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றார் <ref name="hindu11"/>.
வரிசை 31: வரிசை 31:
இவர் தனது இசைப் பயணத்தைத் தொடங்குமுன் பெண்கள் மேம்பாட்டுக் கல்வி மையத்தில் ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்<ref name="hindu11">{{Cite web | title =Glimpses of Naina | url = http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/glimpses-of-naina/article2696402.ece |newspaper = The Hindu | date =December 8, 2011 | accessdate = 11 June 2013 }}</ref>.
இவர் தனது இசைப் பயணத்தைத் தொடங்குமுன் பெண்கள் மேம்பாட்டுக் கல்வி மையத்தில் ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்<ref name="hindu11">{{Cite web | title =Glimpses of Naina | url = http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/glimpses-of-naina/article2696402.ece |newspaper = The Hindu | date =December 8, 2011 | accessdate = 11 June 2013 }}</ref>.
அமீர்குசுரு,கபீர் ஆகியோரைப் போன்று பாடல்களை இயற்றியுள்ளார்<ref>{{cite news |title=Cascade of thumris |author=Jyoti Nair Belliappa |url= |newspaper= The Hindu|date= |accessdate=16 January 2012}}</ref>.
அமீர்குசுரு,கபீர் ஆகியோரைப் போன்று பாடல்களை இயற்றியுள்ளார்<ref>{{cite news |title=Cascade of thumris |author=Jyoti Nair Belliappa |url= |newspaper= The Hindu|date= |accessdate=16 January 2012}}</ref>.

மணிரத்னத்தின் ராவணன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் அம்மாவாக இவர் அறிமுகமானார். இருப்பினும், படத்தின் இறுதிப் பதிப்பில் இருந்து இவரது காட்சிகள் வெட்டப்பட்டன.<ref>{{Cite web|url=http://www.zimbio.com/Bollywood+Movies/articles/25647/Aditi+Rao+shines+Delhi+6+sinks|title=Aditi Rao shines as Delhi 6 sinks - Bollywood Movies - Zimbio|date=4 November 2009|archive-url=https://web.archive.org/web/20091104065829/http://www.zimbio.com/Bollywood+Movies/articles/25647/Aditi+Rao+shines+Delhi+6+sinks|archive-date=4 November 2009}}</ref>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{reflist}}
==வெளி இணைப்புகள்==
* [http://www.thedelhiwalla.com/2010/06/05/city-life-the-love-life-of-vidya-rao-thumri-singer/ The Love Life of Vidya Rao, Thumri Singer]
{{authority control}}


[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:இந்துஸ்தானி இசைக்கலைஞர்கள்]]
[[பகுப்பு:இந்துஸ்தானி இசைப் பாடகர்கள்]]

10:33, 2 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

வித்யா ராவ்
Vidya Rao
திசம்பர் 2016 இல் குசராத்திலுள்ள அகமதாபாத் இலக்கியத் திருவிழாவில்
பின்னணித் தகவல்கள்
பிறப்புஇந்தியா ஐதராபாத்
தொழில்(கள்)பாடகி
இணையதளம்www.vidyaraosinger.com

வித்யா ராவ் (Vidya Rao) இந்துசுதானி இசைப் பாடகி மற்றும் ஓர் எழுத்தாளர் ஆவார். தும்ரி இசை மற்றும் தாத்ரா இசை பாணியில் பாடுவதில் இவர் புகழ்பெற்றவராகக் கருதப்படுகிறார்.[1]. நைனாதேவி என்னும் மறைந்த பாடகியைப் பற்றி நெஞ்சோடு நெஞ்சம் என்ற பெயரில் ஒரு நூலை இவர் எழுதியுள்ளார்.

வாழ்வும் பணியும்

வானாபர்தியில் பிறந்த வித்யா இந்தியாவின் ஐதராபாத் நகரத்தில் வளர்ந்தார். இவர் தனது பட்டப் படிப்பை சென்னையில் முடித்த பின், தில்லி பொருளாதாரப் பள்ளியில் சமூகவியல் பிரிவில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றார் [2].

இவர் தனது இசைப் பயணத்தைத் தொடங்குமுன் பெண்கள் மேம்பாட்டுக் கல்வி மையத்தில் ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்[2]. அமீர்குசுரு,கபீர் ஆகியோரைப் போன்று பாடல்களை இயற்றியுள்ளார்[3].

மணிரத்னத்தின் ராவணன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் அம்மாவாக இவர் அறிமுகமானார். இருப்பினும், படத்தின் இறுதிப் பதிப்பில் இருந்து இவரது காட்சிகள் வெட்டப்பட்டன.[4]

மேற்கோள்கள்

  1. Kuldeep Kumar. "On a delicate note". The Hindu. http://www.thehindu.com/arts/books/article2683984.ece. பார்த்த நாள்: 17 January 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "Glimpses of Naina". The Hindu. December 8, 2011. Retrieved 11 June 2013.
  3. Jyoti Nair Belliappa. "Cascade of thumris". The Hindu. 
  4. "Aditi Rao shines as Delhi 6 sinks - Bollywood Movies - Zimbio". 4 November 2009. Archived from the original on 4 November 2009.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வித்யா_ராவ்&oldid=498036" இலிருந்து மீள்விக்கப்பட்டது