வினீத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{தகவல்சட்டம் நடிகர் | name = வினீத் | image = Vineeth 2008.jpg | birthname = வினீத் ராதாகிருஷ்ணன் | birthdate = {{birth date and age|1971|09|23}} | location = கண்ணூர், கேரளா, இந்தியா {{flagicon|இந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 23: | வரிசை 23: | ||
*[[காதல் தேசம்]] |
*[[காதல் தேசம்]] |
||
*[[பிரியமான தோழி]] |
*[[பிரியமான தோழி]] |
||
*[[தேவதை (திரைப்படம்)|தேவதை]] |
*[[தேவதை (1997 திரைப்படம்)|தேவதை]] |
||
*[[உளியின் ஓசை]] |
*[[உளியின் ஓசை]] |
||
*[[கட்டபொம்மன்]] |
*[[கட்டபொம்மன்]] |
||
*[[ஆவாரம் பூ (திரைப்படம்)|ஆவாரம் பூ]] |
*[[ஆவாரம் பூ (திரைப்படம்)|ஆவாரம் பூ]] |
||
*[[காதல் கிறுக்கன்]] <ref>[http://www.thiraipaadal.com/artist.php?ARTID=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D&lang=ta வினீத் நடித்த திரைப்படங்கள்]</ref> |
*[[காதல் கிறுக்கன்]] <ref>[http://www.thiraipaadal.com/artist.php?ARTID=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D&lang=ta வினீத் நடித்த திரைப்படங்கள்]</ref> |
||
*புதிய முகம் |
|||
== மேற்கோள்கள் == |
|||
==சான்றுகள்== |
|||
{{ |
{{Reflist}} |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:1964 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
|||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகர்கள்]] |
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகர்கள்]] |
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:1964 பிறப்புகள்]] |
|||
10:42, 2 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| வினீத் | |
|---|---|
![]() | |
| இயற் பெயர் | வினீத் ராதாகிருஷ்ணன் |
| பிறப்பு | செப்டம்பர் 23, 1971 கண்ணூர், கேரளா, இந்தியா |
| துணைவர் | பிரிசில்லா மேனன் |
| பெற்றோர் | ராதாகிருஷ்ணன் சாந்தகுமாரி |
| இணையத்தளம் | http://www.actorvineeth.com/ |
வினீத் திரைப்பட நடிகர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் , தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அறுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர்.
இளமைக்காலமும் கல்வியும்
வினீத் 1969, ஆகஸ்ட் 23-ஆம் நாளில் ராதாகிருஷ்ணன், சாந்தகுமாரி ஆகியோருக்கு கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்தார். அவருக்கு கவிதா என்ற சதோதரி உள்ளார்.[1] வினீத் பத்தாம் வகுப்பை தலசீரியில் உள்ள செயிண்ட் ஜோசப்ஸ் உயர்நிலைப்பள்ளியில் முடித்தார். பின்பு 1991 ஆம் ஆண்டில் தி நியூ கல்லூரியில் வணிகத்தில் இளங்கலைகளைப் படிப்பை படித்து முடித்தார். வினீத் 2004 ஆம் ஆண்டில் பிரிசில்லா மேனனை மணந்தார். தற்போது சென்னையில் வசிக்கிறார். அவருக்கு 2006-ஆம் ஆண்டில் அவந்தி என்ற மகள் பிறந்தார்.[2]
திரைத்துறை
- சந்திரமுகி
- காதல் தேசம்
- பிரியமான தோழி
- தேவதை
- உளியின் ஓசை
- கட்டபொம்மன்
- ஆவாரம் பூ
- காதல் கிறுக்கன் [3]
- புதிய முகம்
