விருதுநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>விஜய்கிருஷ்ணா |
திருநெல்வேலி மாவட்டம் |
||
| (4 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 36:
| leader_name2 = [[ஏ. ஆர். ஆர். சீனிவாசன்]]
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 =
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
வரிசை 64:
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 519 கி.மீ (322 மைல்)
| blank2_name_sec1 = [[
| blank2_info_sec1 = 391 கி.மீ (243 மைல்)
| blank3_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு
வரிசை 75:
| footnotes =
}}
'''விருதுநகர்''' (''Virudhunagar''), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]], [[விருதுநகர் மாவட்டம்]], [[விருதுநகர் வட்டம்]] மற்றும் [[விருதுநகர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை [[நகராட்சி]]யும் ஆகும். விருதுநகர் சட்டமன்றத் தொகுதி விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=விருதுநகர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228334-virudhunagar-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref> விருதுநகரின் பழைய பெயர் '''விருதுப்பட்டி''' ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ந்த ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. [[நல்லெண்ணெய்]], [[மிளகாய்]] வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து [[தொடர்வண்டி]] மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள தொடர் வண்டி நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் [[சூலக்கரை ஊராட்சி|சூலக்கரை]] பகுதியில் அரசு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இந்நகரில் தான் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முன்னாள் [[முதலமைச்சர்|முதலமைச்சரான]] [[காமராசர்|பெருந்தலைவர் '''காமராசர்''']] பிறந்தார். விருதுநகர் கெளசிக நதியின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது, இங்குள்ள மாரியம்மன் திருக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.▼
▲'''விருதுநகர்''' (''Virudhunagar''), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]], [[விருதுநகர் மாவட்டம்]], [[விருதுநகர் வட்டம்]] மற்றும் [[விருதுநகர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை [[நகராட்சி]]யும் ஆகும். விருதுநகரின் பழைய பெயர் '''விருதுப்பட்டி''' ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ந்த ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. [[நல்லெண்ணெய்]], [[மிளகாய்]] வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து [[தொடர்வண்டி]] மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள தொடர் வண்டி நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் [[சூலக்கரை ஊராட்சி|சூலக்கரை]] பகுதியில் அரசு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இந்நகரில் தான் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முன்னாள் [[முதலமைச்சர்|முதலமைச்சரான]] [[காமராசர்]] பிறந்தார். விருதுநகர் கெளசிக நதியின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது.
== சொற்பிறப்பு ==
இங்குள்ளவர்கள் சொல்லும் கூற்றின்படி, பல
== வரலாறு ==
வரி 88 ⟶ 87:
இந்நகரத்தின் பெயர் 1875 இல் ''விருதுப்பட்டி'' என மாற்றப்பட்டது, 1923 ஏப்ரல் 6 ஆம் தேதி நகர சபை இதற்கு ''விருதுநகர்'' என்று பெயர் மாற்றியது. பிரித்தானிய ஆட்சியின் போது இது ஒரு முக்கியமான வர்த்தக மையமாக இருந்தது, மேலும் [[குலசேகரபட்டினம்]], [[தூத்துக்குடி]], [[வைப்பார் ஊராட்சி|வைப்பார்]] மற்றும் [[தேவிபட்டினம்]] துறைமுகங்கள் வழியாக விருதுநகரில் இருந்து பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
தந்தி அலுவலகம் - 1960களில் ஆரம்பிக்கப் பட்டு சின்னப் பள்ளிவாசல் தெருவில் இயங்கியது. 1990களில் மதுரா கோட்ஸ் இடத்தில் ஒரு பகுதியில் சொந்தமாக நிலம் வாங்கி , அலுவலகம் கட்டி இயங்கத் துவங்கியது. 2013ல் தந்தி சேவையை அரசு நிறுத்தும் வரை அங்கேயே இயங்கியது. விருதுநகர் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coord|9|35|N|77|57|E|}} ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 102 [[மீட்டர்]] (335 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. விருதுநகர் நகராட்சி 6.39
== மக்கள் வகைப்பாடு ==
வரி 109 ⟶ 110:
}}
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 72,296 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 35,889 ஆண்கள், 36,407 பெண்கள் ஆவார்கள். விருதுநகர் மக்கள்தொகையின் பாலின விகிதம் 1014. அதாவது 1000 ஆண்களுக்கு 1014 பெண்கள்
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, விருதுநகரில் [[இந்து]]க்கள் 85.02%, [[முஸ்லிம்]]கள் 7.73%, [[கிறிஸ்தவர்]]கள் 7.09%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.02% மற்றும் 0.14% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.
== தொழில் ==
வரிசை 138:
விருதுநகர் நகராட்சியானது [[விருதுநகர் (சட்டமன்றத் தொகுதி)|விருதுநகர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[விருதுநகர் மக்களவைத் தொகுதி|விருதுநகர்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2019
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த [[ஏ. ஆர். ஆர். சீனிவாசன்]] வென்றார்.
வரிசை 151:
[[File:Virudhunagar Railway Station.jpg|thumb|விருதுநகர் தொடருந்து நிலையத்தின் நுழைவாயில்]]
[[விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையம்|விருதுநகர் இரயில் நிலையம்]] ஆனது [[மதுரை]] முதல் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] வரையிலான முக்கிய இரயில் பாதையில் அமைந்துள்ளது. [[தென்னக இரயில்வே]] ஆனது தினசரி [[சென்னை]]யிலிருந்து, விருதுநகர் வழியாக [[தூத்துக்குடி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]], [[திருநெல்வேலி]], [[தென்காசி]], [[குருவாயூர்]], [[மும்பை]], [[திருவனந்தபுரம்]], [[மைசூர்]], [[ஹவுரா]], [[பாலக்காடு]], [[கோழிக்கோடு]], [[கண்ணூர்]], [[மங்களூர்]] போன்ற இடங்களுக்கு விரைவு ரயில்களை இயக்குகிறது.
இங்கிருந்து [[மதுரை]], [[சிவகாசி]], [[திருவில்லிப்புத்தூர்]], [[இராஜபாளையம்]] [[தென்காசி]], [[அருப்புக்கோட்டை]], [[கொல்லம்]], [[திருநெல்வேலி]], [[கும்பகோணம்]], [[மயிலாடுதுறை]], [[ஈரோடு]], [[நாகர்கோயில்]] மற்றும் [[கோயம்புத்தூர்]] போன்ற நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் உள்ளன.
வரிசை 164:
# சத்திரியா பெண்கள் உயர்நிலைப் பள்ளி
# ஷத்ரிய வித்யாசாலா (கே.வி.எஸ்.) நடுநிலைப் பள்ளி
# ஷத்ரிய வித்யாசாலா (கே.வி.எஸ்.
# ஷத்ரிய வித்யாசாலா (கே.வி.எஸ்.) நூற்றாண்டு விழா ஆரம்பப் பள்ளி
# ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி
# செவன்த்டே ஆங்கில உயர்நிலைப் பள்ளி
# எஸ். வி. ஏ. அண்ணாமலையம்மாள் நடுநிலைப் பள்ளி
# கே. வி. எஸ். ஆங்கிலப் பள்ளி
# கோ. சா. கு அரசு மேல்நிலைப்பள்ளி
# ஹாஜி பி செய்யது முஹம்மது மேல்நிலைப் பள்ளி
=== கல்லூரிகள் ===
# அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சூலக்கரை விருதுநகர்
# [[விருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி]]
# வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி
# ஸ்ரீவித்யா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி
# வி. எச். என். எஸ். என் அறிவியல் கலைக் கல்லூரி
வரிசை 237:
== சிறப்புகள் ==
* முன்னாள் முதல்வரான கர்மவீரர் பெருந்தலைவர் [[காமராஜர்]] பிறந்த ஊர்.
* "வியாபார நகரம்" என்று சொல்லப்படும் இந்த ஊரிலிருந்து [[நல்லெண்ணெய்]], [[பருப்பு]], [[மல்லிகை|மல்லி]] போன்ற பொருட்களும் ஏற்றுமதி ஆகின்றன. பலசரக்கு வணிகத்திற்கு விலை நிர்ணயிக்கும் ஊராக இருக்கிறது.
* எண்ணெயில் பொரித்த [[பரோட்டா|புரோட்டா]] எனும் உணவுக்கு இந்த ஊர் சிறப்பு பெற்றது
== மேற்கோள்கள் ==
வரிசை 252:
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
[[பகுப்பு:விருதுநகர்
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]
| |||