விளவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Makecat-bot
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: ms:Vilavur
imported>பொதுஉதவி
சி மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம்
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]
|வட்டம் = [[கல்குளம் வட்டம்|கல்குளம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 1337314320
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 22.25
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/vilavoor
|பின்குறிப்புகள் =
|}}
'''விளவூர்''' ([[ஆங்கிலம்]]:Vilavur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
'''விளவூர்''' ([[ஆங்கிலம்]]: Vilavur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]], மாவட்டத்தில்[[கல்குளம் வட்டம்|கல்குளம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==மக்கள் வகைப்பாடு==
 
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,373 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். விளவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விளவூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==அமைவிடம்==
[[கன்னியாகுமரி]]யிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள விளவூர் பேரூராட்சிக்கு அருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 10 கி.மீ. தொலைவில் உள்ள [[இரணியல்|இரணியலில்]] உள்ளது.
 
==அருகமைந்த ஊர்கள்==
இதன் கிழக்கில் [[நாகர்கோவில்]] 22 கி.மீ.; மேற்கில் [[மார்த்தாண்டம்]] 15 கி.மீ.; வடக்கில் [[குலசேகரம்]] 12 கி.மீ.; தெற்கில் [[திங்கள்நகர்]] 12 கி.மீ. தொலைவில் உள்ளன.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
22.25 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 26 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vilavoor விளவூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில், இப்பேரூராட்சி 3,725 வீடுகளும், 14,320 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/vilavoor/population விளவூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803906-vilavur-tamil-nadu.html Vilavur Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/702517/vilavur Vilavur Town Panchayat]</ref>
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{ கன்னியாகுமரி மாவட்டம்}}
 
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
[[bpy:বিলাবুর]]
[[en:Vilavur]]
[[it:Vilavur]]
[[ms:Vilavur]]
[[new:भिलभुर]]
[[pt:Vilavur]]
[[vi:Vilavur]]
[[zh:维拉武尔]]
"https://tamilar.wiki/w/விளவூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது