விளவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>பொதுஉதவி
சி மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம்
 
வரிசை 18:
|இணையதளம் = www.townpanchayat.in/vilavoor
|}}
 
'''விளவூர்''' ([[ஆங்கிலம்]]: Vilavur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[கல்குளம் வட்டம்|கல்குளம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
[[கன்னியாகுமரி]]யிலிருந்து 22 கிமீகி.மீ. தொலைவில் உள்ள விளவூர் பேரூராட்சிக்கு அருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 10 கிமீகி.மீ. தொலைவில் உள்ள [[இரணியல்|இரணியலில்]] உள்ளது.
 
==அருகமைந்த ஊர்கள்==
இதன் கிழக்கில் [[நாகர்கோவில்]] 22 கிமீகி.மீ.; மேற்கில் [[மார்த்தாண்டம்]] 15 கிமீகி.மீ.; வடக்கில் [[குலசேகரம்]] 12 கிமீகி.மீ.; தெற்கில் [[திங்கள்நகர்]] 12 கிமீகி.மீ. தொலைவில் உள்ளதுஉள்ளன.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
22.25 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 26 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பத்மநாபபுரம்பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vilavoor விளவூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகைமக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில், இப்பேரூராட்சி 3,725 வீடுகளும், 14,320 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/vilavoor/population விளவூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803906-vilavur-tamil-nadu.html Vilavur Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/702517/vilavur Vilavur Town Panchayat]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3725 வீடுகளும், 14320 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[http://www.townpanchayat.in/vilavoor/population விளவூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803906-vilavur-tamil-nadu.html Vilavur Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/702517/vilavur Vilavur Town Panchayat]</ref>
 
==ஆதாரங்கள்==
"https://tamilar.wiki/w/விளவூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது