வவுனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →பல்கலைக்கழகம்: clean up, replaced: பல்கலைகழகம் → பல்கலைக்கழகம் using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 33:
== கல்வி ==
[[படிமம்:Vavuniya District A3.png|300px|left|வவுனியா மாவட்ட அளவிடைக்கான படம்]]
இலங்கையின் வவுனியா பல்கலைக்கழகம் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் பல்கலைகழகத்திற்கு ஒரு தொகுதி நிலப்பரப்பானது A30 வவுனியா மன்னார் வீதியில், வவுனியா நகரத்திலிருந்து 8 [[கி.மீ.]] தொலைவிலுள்ள [[பம்பைமடு]]ப் பகுதியில் ஒதுக்கப்பட்டு விடுதிகளிற்கான ஆரம்பவேலைகள் தொடங்கியுள்ளபோதிலும் உள்நாட்டுப் போர் காரணமாக இதன் கட்டட வேலைகள் முடிவடையவில்லை.
வரிசை 39:
இதை விட வவுனியா குருமன்காட்டில் விஞ்ஞான பீடமும், மற்றும் புகையிரத நிலைய வீதியூடாகச் செல்லும் உள்வட்ட வீதியில் முகாமைத்துவக் கற்கைகளும் பார்க் வீதியில் யாழ் பல்கலைக்கழகத்தின் ஆங்கில பீடமும் அமைந்துள்ளன.
* வவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை <ref>http://vcctmsopu.synthasite.com/</ref> (1878 இல் அமைக்கப்பட்டது, வவுனியாவின் முதல் பாடசாலை)
* [[வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்|வவுனியா மகா வித்தியாலயம்]] <ref>{{Cite web |url=http://www.vtmmv.sch.lk/web/index.php |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-05-20 |archive-date=2015-05-29 |archive-url=https://web.archive.org/web/20150529094710/http://www.vtmmv.sch.lk/web/index.php |url-status=dead }}</ref>
வரிசை 59:
* வ/வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயம்.
வவுனியா தொழில் நுட்பக் கல்லூரி வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதை விட வவுனியா [[பூந்தோட்டம் (இலங்கை)|பூந்தோட்டத்தில்]] தேசிய கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது.
வவுனியா யாழ்ப்பாணம் வீதியில் தாண்டிக்குளம் என்ற இடத்தில் [[வவுனியா விவசாயக் கல்லூரி]] அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி, 1989 ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணத்தில், விவசாய பட்டயப் படிப்பை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
வரிசை 68:
வவுனியாவில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.<ref>{{cite news |title=Salt on Old Wounds: The Systematic Sinhalization of Sri Lanka’s North, East and Hill Country (2012) - Annex III (Destruction of Hindu Temples)|url=https://sivasinnapodi.files.wordpress.com/2012/03/86040164-salt-on-old-wounds-the-systematic-sinhalization-of-sri-lanka_s-north-east-and-hill-country.pdf}}</ref><ref>{{cite news |title=Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka| url=http://www.tchr.net/religion_temples.htm}}</ref>
[[படிமம்:Vavuniya Kavadi.JPG|thumb|right|காவடி எடுக்கும் பக்தர்கள்]]
* சித்திவிநாயகர் ஆலயம், குடியிருப்பு
வரிசை 93:
*தோணிக்கல் நாகதம்பிரான் ஆலயம்
* கல்வாரி (இயேசு பகவானின் அவதாரங்களை உள்ளடக்கிய சிற்பங்கள் உள்ளது)
* புனித அந்தோனியார் தேவாலயம்-இறம்பைக்குளம்
வரிசை 114:
அரச இலவச Wi-fi ( வயர்லெஸ் ) சேவையினை வவுனியா பேருந்து நிலையம், வவுனியா புகையிரத நிலையம், வவுனியா பொது நூலகம் ஆகிய இடங்களில் பெற முடிவதுடன் தனியார் சேவையினை அசிச்டியா ( Assistia ) நிறுவனம் வழங்குகிறது
* புகழ் இணைய வானொலி
* இலங்கை வானொலி வன்னிச்சேவை
* [[பண்பலை நாதம்]]
* சகா பத்திரிகை
* நிலம் - கவி இதழ்
| |||