பரப்பளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam No edit summary |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary அடையாளம்: Manual revert |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
[[File:Area.svg
[[கணிதம்|கணிதத்தில்]] '''பரப்பளவு''' அல்லது ''பரப்பு'' (''Area'') என்பது இருபரிமாண மேற்பரப்புகள் அல்லது வடிவங்கள் ஒரு [[தளம் (வடிவவியல்)|தளத்தில்]] எவ்வளவு பரவி உள்ளது என்பதைத் தருகின்ற ஓர் அளவை. ஒரு வடிவத்தின் மாதிரியைக் குறிப்பிட்ட அளவில் அமைப்பதற்குத் தேவைப்படும் மூலப்பொருளின் அளவாக அவ்வடிவத்தின் பரப்பைக் கருதலாம். ஒரு-பரிமாணத்தில் ஒரு [[வளைகோடு|வளைகோட்டின்]] [[நீளம்]] மற்றும் [[முப்பரிமாண வெளி|முப்பரிமாணத்தில்]] ஒரு [[திண்மம் (வடிவவியல்)|திண்மப்பொருளின்]] [[கனஅளவு]] ஆகிய கருத்துருக்களுக்கு ஒத்த கருத்துருவாக இருபரிமாணத்தில் பரப்பளவைக் கொள்ளலாம்.
வரிசை 8:
[[கோளம்]], [[கூம்பு]], அல்லது [[உருளை (வடிவவியல்)|உருளை]] போன்ற திண்மப் பொருள்களின் வரம்பாக அமையும் மேற்தளங்களின் பரப்பளவு அவற்றின் மேற்பரப்பளவென அழைக்கப்படும். பண்டைய [[கிரேக்க நாடு|கிரேக்க]] [[கணிதவியலாளர்]]கள் எளிய வடிவங்களின் மேற்பரப்பு காணும் வாய்ப்பாடுகளைக் கண்டறிந்துள்ளனர். எனினும் சிக்கலான வடிவங்களின் மேற்பரப்பு காண பலமாறி நுண்கணிதம் தேவைப்படுகிறது.
தற்கால கணிதத்தில் பரப்பளவு
== அலகுகள் ==
நீளத்தின் ஒவ்வொரு அலகிற்கும் ஒரு பரப்பளவு அலகு உள்ளது. எடுத்துக்கொள்ளப்பட்ட நீளத்தைப் பக்க அளவாகக் கொண்ட சதுரத்தின் பரப்பாக அந்தப் பரப்பளவு அலகு அமையும். எனவே பரப்பளவின் அலகுகள் சதுர மீட்டர் (மீ<sup>2</sup>), சதுர செண்டிமீட்டர் (செமீ<sup>2</sup>), சதுர மில்லிமீட்டர் (மிமீ<sup>2</sup>), சதுர கிலோமீட்டர் (
பரப்பளவின் திட்ட அலகு (SI unit) சதுர மீட்டராகும்.
வரிசை 23:
* 1 [[சதுர அடி]] = 144 (12<sup>2</sup>) சதுர அங்குலம் (1 [[அடி (நீள அலகு)|அடி]] = 12 [[அங்குலம்]])
* 1 சதுர
* 1 சதுர மீ = 10,000 சதுர [[செண்டிமீட்டர்]] = 1,000,000 சதுர [[மில்லிமீட்டர்]]
* 1 சதுர செமீ = 100 சதுர மில்லிமீட்டர்
வரிசை 53:
* ஒரு ஏக்கர் என்பது தோராயமாக ஒரு ஹெக்டேரில் 40%
==அடிப்படைப் பரப்பளவு வாய்ப்பாடுகள்
==செவ்வகம்==
[[Image:RectangleLengthWidth.svg
பரப்பளவு வாய்ப்பாடுகளிலேயே அடிப்படையானது ஒரு செவ்வகத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாடாகும். ஒரு செவ்வகத்தின் நீளம் {{math|''l''}} மற்றும் அகலம் {{math|''w''}}, எனில் அச்செவ்வகத்தின் பரப்பளவு வாய்ப்பாடு:
வரி 64 ⟶ 65:
==வெட்டு வாய்ப்பாடு==
[[Image:ParallelogramArea.svg
பெரும்பாலான பிற பரப்பு வாய்ப்பாடுகள் வெட்டு முறையில் காணப்படுகிறது. இம்முறையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வடிவம் சிறு சிறு துண்டுகளாகப் பிரிக்கப்படுகிறது. இச்சிறுதுண்டுகளின் பரப்புகளின் கூடுதல் மூல வடிவின் பரப்பளவிற்குக் கூடுதலாக இருக்க வேண்டும்.
வரி 74 ⟶ 75:
:<math>A = bh \,</math> <big> (இணைகரம்).</big>
[[Image:TriangleArea.svg
இதே இணைகரத்தை [[மூலைவிட்டம்|மூலைவிட்டத்தின்]] வழியாக இரு சர்வசம முக்கோணங்களாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றின் பரப்பளவும் இணைகரத்தின் பரப்பளவில் சரி பாதியாக இருக்கும். எனவே முக்கோணத்தின் பரப்பு:
:<math>A = \frac{1}{2}bh</math> <big> (முக்கோணம்).</big>
வரி 81 ⟶ 82:
==வட்டங்கள்==
[[Image:CircleArea.svg
படத்தில் உள்ளதுபோல எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு வட்டத்தைச் சிறிய [[வட்டக்கோணப்பகுதி|வட்டக்கோணத்துண்டுகளாக]] வெட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வட்டக்கோணத்துண்டும் தோராயமாக ஒரு முக்கோணம்போல அமையும். இத்துண்டுகளை வரிசையாக அடுத்தடுத்து ஒட்டினாற்போலக் கிடைமட்டமாக அடுக்கினால் தோராயமாக ஒரு இணைகரம் உருவாகிறது. இந்த இணைகரத்தின் உயரம் வட்டத்தின் [[ஆரம்|ஆரமாகவும்]] ({{math|''r''}}) மற்றும் இணைகரத்தின் அகலம் வட்டத்தின் [[சுற்றளவு|சுற்றளவில்]] பாதியாகவும் ({{math|π''r''}}) இருக்கும்.
வரி 99 ⟶ 100:
==மேற்பரப்பளவு==
[[Image:Archimedes sphere and cylinder.svg
ஒரு வடிவத்தின் மேற்பரப்பினை வெட்டி அதனைத் தட்டையாக்குவதன் மூலம் அவ்வடிவத்தின் மேற்பரப்பளவைக் கணக்கிடலாம்.
வரி 232 ⟶ 233:
==நுண்கணிதத்தில் பரப்பளவு==
[[File:Integral as region under curve.svg
[[File:Areabetweentwographs.svg
*ஒரு வளைவரையின் நேர் -மதிப்புப் பகுதி, x-அச்சு, நிலக்குத்துக்கோடுகள் x = ''a'' மற்றும் x = ''b'' (''b''>''a'') ஆகிய நான்கு வரம்புகளுக்கும் இடைப்பட்டப் பரப்பளவு:
| |||