வீரகனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Srithern *திருத்தம்* |
imported>பொதுஉதவி சி →போக்குவரத்து: சிறு திருத்தங்கள் |
||
| (18 பயனர்களால் செய்யப்பட்ட 35 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = வீரகனூர்
|latd = |longd =
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் =சேலம்
|வட்டம் = [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 22.51
|தொலைபேசி குறியீட்டு எண் =04282
|அஞ்சல் குறியீட்டு எண் =636 116
|வாகன பதிவு எண் வீச்சு =TN 77,54,27
|இணையதளம் = www.townpanchayat.in/veeraganur
|}}
'''வீரகனூர்''' ([[ஆங்கிலம்]]:Veeraganur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். வீரகனூரின் [[மரூஉ]]ப்பெயர் வீரை. ▼
▲'''வீரகனூர்''' (
== அமைவிடம் ==
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]▼
வீரகனூர் பேரூராட்சி, சேலத்திலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 22 கி.மீ. தொலைவில் உள்ள [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூரில்]] உள்ளது. வீரகனூர் பேரூராட்சிக்கு கிழக்கில் [[கங்கவள்ளி]] 12 கி.மீ.; மேற்கில் [[சின்னசேலம்]] 32 கி.மீ.; தெற்கில் [[பெரம்பலூர்]] 43 கி.மீ. தொலைவில் உள்ளன.
== பேரூராட்சியின் அமைப்பு ==
22.51 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 61 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/veeraganur வீரகனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,139 குடும்பங்களும், 11,624 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 72.93% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1,026 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803476-veeraganur-tamil-nadu.html Veeraganur Population Census 2011]</ref>
== சமயம் ==
=== கோயில்கள் ===
* அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் கோயில்
* ஸ்ரீ மதுர வீரன் திருக்கோயில், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் வீரகனூர்
* அருள்மிகு ஸ்ரீ வடுவச்சி அம்மன் கோயில், திருச்சி மெயின்ரோடு
* ஸ்ரீ அன்னக்காமாட்சி அம்மன் கோயில் (வீரகனூர் திருச்சி மெயின் ரோடு)
* பொன்னாளியம்மன் கோயில்
* கஜவரதராஜ பெருமாள் கோயில்
* கங்கா சௌந்தரேஸ்வரர் கோயில்
* பெரியாயி கோயில்
* நடுவீதி மதுரவிநாயகர் கோயில்
* மாரியம்மன் கோயில்
* காளியம்மன் கோயில்
* தென்கரை மாரியம்மன் கோயில் - (கவின் இல்லம் அருகில்)
* ராயர்பாளையம் சாலையில் குமரமலை முருகன் கோயில்
* சொக்கனூர் மாரியம்மன் கோயில்
== கல்வி ==
* இரண்டு அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. தனியார் உயர்நிலைப் பள்ளி, ஓர் இரண்டாம் நிலை மற்றும் ஒரு முதன்மை தனியார் பள்ளி என 5 அரசுப் பள்ளிகள் உள்ளன.
== போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
* வீரகனூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆத்தூர், அரியலூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
=== இரயில் போக்குவரத்து ===
* ஆத்தூர், சின்னசேலம் இடங்களில் இரயில் நிலையம் அமைந்துள்ளன. சின்னசேலம் நகரத்தின் இரயில் நிலையம் வழியாக மேட்டூர், கடலூர், நாகூர், பாண்டிச்சேரி, சேலம், கோயம்புத்தூர், மங்களூர், பெங்களூரு, சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களுக்குச் செல்லும் இரயில்கள் இயங்குகின்றன.
* சேலம் - விருத்தாச்சலம் பயணிகள், பெங்களூரிலிருந்து காரைக்கால் விரைவு பயணிகள் இரயில், சேலத்தில் இருந்து சென்னை செல்ல, புதுச்சேரி - மங்களூர் வாராந்திர விரைவு இரயில், யஷ்வந்த்புர் (பெங்களூர்) புதுச்சேரி இரயில், ஈரோடு முதல் சென்னை வரை சிறப்பு பகல்நேர விரைவு இரயில்கள் போன்றவை இயங்குகின்றன.
* அருகிலுள்ள சேலம் விமான நிலையம், திருச்சி விமான நிலையம் (இந்தியா), முறையே சுமார் 85 கி.மீ. தொலைவில் உள்ளன.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{சேலம் மாவட்டம்}}
▲[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||