வீரகனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Team Twenty Boys சிNo edit summary |
imported>பொதுஉதவி சி →போக்குவரத்து: சிறு திருத்தங்கள் |
||
| (16 பயனர்களால் செய்யப்பட்ட 31 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = வீரகனூர்
|latd = |longd =
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் =சேலம்
|வட்டம் = [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 22.51
|தொலைபேசி குறியீட்டு எண் =04282
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =TN 77,54,27
|இணையதளம் = www.townpanchayat.in/veeraganur
|}}
'''வீரகனூர்''' ([[ஆங்கிலம்]]:Veeraganur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சியானது தென்கரை, சொக்கனுர் அக்ரஹாரம், ராயர்பாளையம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய குக்கிராமங்களை உள்ளடக்கியது ▼
▲'''வீரகனூர்''' (
== அமைவிடம் ==
வீரகனூர் பேரூராட்சி, சேலத்திலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 22 கி.மீ. தொலைவில் உள்ள [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூரில்]] உள்ளது. வீரகனூர் பேரூராட்சிக்கு கிழக்கில் [[கங்கவள்ளி]] 12 கி.மீ.; மேற்கில் [[சின்னசேலம்]] 32 கி.மீ.; தெற்கில் [[பெரம்பலூர்]] 43 கி.மீ. தொலைவில் உள்ளன.
== பேரூராட்சியின் அமைப்பு ==
22.51 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 61 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/veeraganur வீரகனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,139 குடும்பங்களும், 11,624 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 72.93% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1,026 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803476-veeraganur-tamil-nadu.html Veeraganur Population Census 2011]</ref>
== சமயம் ==
=== கோயில்கள் ===
* அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் கோயில்
* ஸ்ரீ மதுர வீரன் திருக்கோயில், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் வீரகனூர்
* அருள்மிகு ஸ்ரீ வடுவச்சி அம்மன் கோயில், திருச்சி மெயின்ரோடு
* ஸ்ரீ அன்னக்காமாட்சி அம்மன் கோயில் (வீரகனூர் திருச்சி மெயின் ரோடு)
* பொன்னாளியம்மன் கோயில்
* கஜவரதராஜ பெருமாள் கோயில்
* கங்கா சௌந்தரேஸ்வரர் கோயில்
* பெரியாயி கோயில்
* நடுவீதி மதுரவிநாயகர் கோயில்
* மாரியம்மன் கோயில்
* காளியம்மன் கோயில்
* தென்கரை மாரியம்மன் கோயில் - (கவின் இல்லம் அருகில்)
* ராயர்பாளையம் சாலையில் குமரமலை முருகன் கோயில்
* சொக்கனூர் மாரியம்மன் கோயில்
== கல்வி ==
* இரண்டு அரசு
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]▼
== போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
* வீரகனூர் பேருந்து
*
* சேலம் - விருத்தாச்சலம் பயணிகள்
* அருகிலுள்ள சேலம் விமான நிலையம், திருச்சி விமான நிலையம் (இந்தியா), முறையே சுமார் 85 கி.மீ. தொலைவில்
== மேற்கோள்கள் ==
▲=== <u>இரயில் நிலையம்</u> ===
{{Reflist}}
▲* அத்துர், சின்னசேலம் இடங்களில் அமைந்துள்ளது.சின்னசேலம் நகரத்தின் இரயில் நிலையம் மேட்டூர், கடலூர், நாகூர், பாண்டிச்சேரி, சேலம், கோயம்புத்தூர், மங்களூர், பெங்களூர், சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும் ரயில்களை இயக்குகிறது.
{{சேலம் மாவட்டம்}}
▲* சேலம் - விருத்தாச்சலம் பயணிகள் ,பெங்களூரிலிருந்து காரைக்கால் விரைவு பயணிகள்,சேலம் இருந்து சென்னை செல்ல,புதுச்சேரி - மங்களூர் வாராந்திர எக்ஸ்பிரஸ்,யஷ்வந்த்புர் (பெங்களூர்) புதுச்சேரி சேலத்தில் ரத்,ஈரோடு முதல் சென்னை வரை சிறப்பு பகல்நேர ஊர்தி எக்ஸ்பிரஸ்
▲[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
▲* அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி விமான நிலையம் (இந்தியா), சுமார் 85 கி.மீ. தொலைவில் உள்ளது.
| |||