வெங்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Hibayathullah
No edit summary
imported>பொதுஉதவி
சி மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம்
 
(8 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] |
வட்டம் = [[பரமத்தி-வேலூர் வட்டம்|பரமத்தி வேலூர்]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 13,4479330 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 6.5 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் =www.townpanchayat.in/vengarai |
}}
'''வெங்கரை''' ([[ஆங்கிலம்]]:Venkarai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
'''வெங்கரை''' ([[ஆங்கிலம்]]: '''Venkarai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[பரமத்தி-வேலூர் வட்டம்|பரமத்தி வேலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சியில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. காவிரி ஆறு மற்றும் ராஜ வாய்க்கால் பாய்வதால் பேரூராட்சி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கும். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை ஆகியவை முக்கிய வேளாண் பயிர்களாகும்.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,447 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெங்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெங்கரை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==அமைவிடம்==
==ஆதாரங்கள்==
வெங்கரை பேரூராட்சி [[நாமக்கல்|நாமக்கல்லிருந்து]] 32 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் [[திருச்சி]] 90 கி.மீ.; மேற்கில் [[திருச்செங்கோடு]] 35 கி.மீ.; வடக்கில் [[நாமக்கல்]] 32 கி.மீ.; தெற்கில் [[கரூர்]] 33 கி.மீ. தொலைவில் உள்ளன.
<references/>
 
==பேரூராட்சியின் அமைப்பு==
6.5 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 35 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vengarai வெங்கரை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில் இப்பேரூராட்சி 2,702 வீடுகளும், 9,330 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803503-venkarai-tamil-nadu.html Venkarai Population Census 2011]</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{TamilNadu-geo-stub}}
{{ நாமக்கல் மாவட்டம்}}
 
[[பகுப்பு:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
 
[[bpy:বেনকারাই]]
{{TamilNadu-geo-stub}}
[[en:Venkarai]]
[[it:Venkarai]]
[[new:वेंकाराय]]
[[pt:Venkarai]]
[[vi:Venkarai]]
"https://tamilar.wiki/w/வெங்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது