வெள்ளலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Booradleyp
imported>Selvasivagurunathan m
 
(14 பயனர்களால் செய்யப்பட்ட 45 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction |
வகை = பேரூராட்சி |
நகரத்தின் பெயர் = வெள்ளலூர் பேரூராட்சி |
latd = 10 | latm = 58 | lats = 02 |
longd = 77 |longm = 01 | longs = 40 |
மாநிலம் = [[தமிழ்நாடு]] |
மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 17294|
வரி 16 ⟶ 13:
அஞ்சல் குறியீட்டு எண் = 641111 |
வாகன பதிவு எண் வீச்சு = TN 37 |
வலைபக்கம் = www.vellalore.in|
}}
'''வெள்ளலூர்''' ([[ஆங்கிலம்]]: Vellalur அல்லது [[w:Vellalore|Vellalore]]), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்மாநிலத்திலுள்ள]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர்]] [[மாநகராட்சி|கோயம்புத்தூர் மாவட்டம் |மாவட்டத்தில்மாநகராட்சியின்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] பகுதி ஆகும். அருகில் போத்தனூர், செட்டிபாளையம் கிராமம், [[சிங்காநல்லூர்]] ஆகியவற்றை கொண்டுள்ளது. பணடையபண்டைய [[ரோம்|ரோமானியர்களின்]] வணிகத்தில் இந்த ஊர் மிகவும் முக்கிய வணிகப் பகுதியாக இருந்துள்ளது. கொங்கு கலைக் களஞ்சியத்தைச் சார்ந்த அதிகாரி ஜெகதீசன் என்பவர் [[தமிழகம்|தமிழகத்தில்]] கண்டெடுக்கபட்ட ரோமானிய நாணயங்களில் 80% இங்கே தான் கிடைத்துள்ளது என்கிறார். மேலும் அவ்வணிகம் முதலாம் நூற்றாண்டுக்கு முன்னரே நடந்ததாக அவர் கூறுகிறார். இந்த ஊர், [[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] தென் கரையில் அமைந்துள்ளது.
 
==பெயர் வரலாறு==
வெள்ளலூர்ச் சாசனத்தில் அவ்வூரின் பெயர் வள்ளலூர் அல்லது அன்னதானச் சிவபுரி என்று குறிக்கப்பெற்றுள்ளது<ref name="கொங்கு நாட்டு வரலாறு">{{cite book | title=கொங்கு நாட்டு வரலாறு | publisher=தவத்திரு அடிகளார் தமிழ்க்கல்லூரி | author=கோ.மா.இராமச்சந்திரன் செட்டியார் | year=1987 | location=பேரூர், கோயமுத்தூர் | pages=383}}</ref>. இவ்வூரின் இரண்டு பழைய ஆலங்களில் கோக்கண்டன் வீர நாராயணன், கோக்கண்டன் ரவிகோதை என்ற இரண்டு சேர மன்னர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. இதனால் இவ்வூர் சில காலங்களுக்கு சேரமன்னர்களின் கீழ் இருந்தாக கொள்ளலாம்.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,294 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear =, 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை | archive-date = 2004-06-16 | archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |url-status=unfit }}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெள்ளலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெள்ளலூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== கோயில்கள் ==
வெள்ளலூர் பல பழமையான பெருமை வாய்ந்த கோயில்களை கொண்டுள்ளது. கரி வரதராஜாகரிவரதராஜப் பெருமாள் கோயில், தேனீஸ்வரர் கோயில், பேச்சியம்மன் கோயில், பெரிய விநாயகர் கோயில், எமதர்ம ராஜா கோயில் போன்ற பல திருக்கோயில்கள் இவ்வோரில்இவ்வூரில் அமைந்து உள்ளன.
 
== புகைப்படங்கள் ==
== புகைபடங்கள் ==
<gallery>
Image:Natural Tank in Vellalur near Noyyal River, Coimbatore.jpg|Naturalவெள்ளலூரில் Tankநொய்யலாற்றுக்கு inஅருகில் Vellalurஅமைந்துள்ள nearஇயற்கைக் Noyyal Riverகுளம்
Image:Idol of Hindu God Vinayaga in Karivaratharaja Temple, Vellalore.jpg|Idolவெள்ளலூர் ofகரிவரதராஜப் Hinduபெருமாள் Godகோவிலில் Vinayagaஅமைந்துள்ள in Karivaratharaja Temple[[விநாயகர்]]
Image:Vellalore Karivaratharaja Perumal Temple Gopuram.jpg|Vellaloreவெள்ளலூர் Karivaratharajaகரிவரதராஜப் Perumalபெருமாள் Templeகோவில் Gopuramகோபுரம்
File:A Coconut tree held in hand.jpg|A Coconut tree held in hand
 
</gallery>
 
== வெளி இணைப்புகள் ==
 
{{commonscat|Vellalore|வெள்ளலூர்}}
== மற்ற வலைப்பக்கங்கள் ==
*[http://www.facebook.com/vellalore Vellalore on Facebook]
*http://www.hindu.com/2007/08/11/stories/2007081159680300.htm {{Webarchive|url=https://web.archive.org/web/20121106225403/http://www.hindu.com/2007/08/11/stories/2007081159680300.htm |date=2012-11-06 }}
* [http://vellalore.in/ புகைபடங்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20181215123055/http://www.vellalore.in/ |date=2018-12-15 }} http://vellalore.in/ {{Webarchive|url=https://web.archive.org/web/20181215123055/http://www.vellalore.in/ |date=2018-12-15 }}
 
==ஆதாரங்கள்==
வரிசை 44:
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
 
{{TamilNadu-geo-stub}}
 
[[bpy:বেল্লালুর]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[en:Vellalur]]
[[it:Vellalur]]
[[new:भेल्लालुर]]
[[pt:Vellalur]]
[[vi:Vellalur]]
"https://tamilar.wiki/w/வெள்ளலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது