வேடசந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →top |
imported>பொதுஉதவி சி →மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தங்கள் |
||
| (4 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = திண்டுக்கல்
|வட்டம் =[[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 219
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 2.13
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/vedasandur
|}}
'''வேடசந்தூர்''' ([[ஆங்கிலம்]]: '''Vedasandur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். வேடச்சந்தூர் நகரம் முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. வேடசந்தூர், [[வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=கரூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1226803-karur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
வேடசந்தூர் பேரூராட்சி [[திண்டுக்கல்]] நகரத்திலிருந்து திண்டுக்கல் - [[கரூர்]] செல்லும் சாலையில் 22 கிமீ தொலைவில் உள்ளது. அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]] 13 கிமீ தொலைவில் உள்ள [[எரியோடு]] ஆகும். ▼
▲வேடசந்தூர் பேரூராட்சி [[திண்டுக்கல்]] நகரத்திலிருந்து திண்டுக்கல் - [[கரூர்]] செல்லும் சாலையில் 22
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 12,500 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 2.13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/vedasandur வேசந்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>▼
▲2011-ஆம் ஆண்டு
==மக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில் இப்பேரூராட்சி 3,046 வீடுகளும், 11,730 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 87.1%மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,012 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 995 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 1,440 மற்றும் 1 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vedasandur-population-dindigul-tamil-nadu-803581 Vedasandur Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref>
==பெயர்க்காரணம்==
அன்றைய நாட்களில் திண்டுக்கல்லிற்கு வடக்கே ரங்காமலைக்கு தெற்கே இடைப்பட்ட நிலபரப்பு காட்டுப்பகுதியாக இருந்தது. அங்கு வேட்டையாடிய வேடர்கள் தங்கள் வேட்டையில் கிடைத்த பொருட்களை அதாவது விலங்குகளின் தோல்கள், கொம்பு, பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் உடல்கள், தேன் மற்றும் தங்கள் வேட்டையில் கிடைத்த இன்ன பிற பொருட்கள் அனைத்தையும் ஒரு இடத்தில் சந்தையிட்டனர். மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த சந்தையில் வங்கிச் சென்றனர். வேடர்கள் இந்த இடத்தில்
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.53|N|77.95|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{திண்டுக்கல் மாவட்டம்}}
| |||