வேதாரண்யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>ElangoRamanujam
No edit summary
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 7:
|பகுதி = [[சோழ நாடு]]
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|தலைவர் பதவிப்பெயர் =நகர்மன்றத்நகர் மன்றத் தலைவர்
|தலைவர் பெயர் =மா. மீ. புகழேந்தி தி.மு.க
|உயரம் = 29
|கணக்கெடுப்பு வருடம் = 2011
வரிசை 19:
|பின்குறிப்புகள் =
|}}
'''வேதாரண்யம்''' ([[ஆங்கிலம்]]:Vedaranyam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], [[வேதாரண்யம் வட்டம்|வேதாரண்யம் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இங்கு இருக்கும் [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|மறைக்காட்டுநாதர் கோவில்]] தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். வேதாரண்யம் என்பது வடமொழிபடுத்தப்பட்டவடமொழிப்படுத்தப்பட்ட ஊர்பெயர்ஊர் பெயர். இதன் தமிழ் பெயர் '''திருமறைக்காடு''' என்பதாகும். [[கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்|கோடியக்கரை காப்பகம்]] இதன் அருகில் உள்ளது. வேதாரண்யம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்மாவட்டத்தில்]] மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. வேதாரண்யம் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228822-nagapattinam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
[[File:வேதாரண்ய உப்புசத்தியாக்கிர ஸ்தூபி.JPG|thumb|வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிர நினைவுச் சின்னம்]]
 
'''வேதாரண்யம்''' விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[நீடாமங்கலம்]] நீரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 21 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 8,665 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 34,266 ஆகும். அதில் 16,573 ஆண்களும், 17,693 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,068 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3261 என உள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 906 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,108 மற்றும் 69 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.17%, இசுலாமியர்கள் 8.93%, கிறித்தவர்கள் 0.74%, மற்றும் பிறர் 0.16% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vedaranyam-population-nagapattinam-tamil-nadu-803678 வேதாரண்யம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
 
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/வேதாரண்யம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது