ஹன்வெல்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox settlement |official_name = ஹன்வெல்லை |image_skyline = |image_caption = |image_flag = |image_seal = |image_map = |map_caption = |pushpin_map = Sri Lanka |pushpin_map_caption = இலங்கைப் படத்தில் ஹன்வெல்லை நகரின் அமைவிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
வரிசை 45:
}}
 
'''ஹன்வெல்லை''' (''Hanwella'') ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். இது [[இலங்கை]]யின் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. அத்துடன் [[கொழும்பு]] - [[இரத்தினபுரி]] முதன்மைப் பாதையில் கொழும்பில் இருந்து சுமார் 29 கிமீகி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றான [[களனி ஆறு|களனி ஆற்றுக்]] கரையில் இந்நகரம் அமைந்துள்ளதால் [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேயரின்]] காலத்தில் ஹன்வெல்லை சிறப்புமிக்க நகராகக் காணப்பட்டது. அக்காலத்தில் இது [[சீதாவக்கை அரசு|சீதாவக்கை இராச்சியம்]] எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.lankalinksystems.com/directory/newsinfo/slpostcode1.htm|title=Sri Lanka Postal Codes|website=www.lankalinksystems.com}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://tamilar.wiki/w/ஹன்வெல்லை" இலிருந்து மீள்விக்கப்பட்டது