அ. யேசுராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam |
imported>Lingam No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" |
|-
!colspan="2" | [[File:அ_யேசுராசா.jpg|260px]]
|-
| birth_name = யேசுராசா ▼
! முழுப்பெயர்
| birth_date = [[டிசம்பர் 30]], [[1946]] ▼
|-
! பிறப்பு
|-
! பிறந்த இடம்
| [[குருநகர்]],
| nationality = [[இலங்கைத் தமிழர்]]▼
|-
!
| [[யாழ்ப்பாணம்]]
|-
! தேசியம்
|-
! அறியப்படுவது
| ஈழத்து எழுத்தாளர்
|-
▲}}
'''அ. யேசுராசா''' ([[1946]], டிசம்பர் 30, குருநகர், [[யாழ்ப்பாணம்]]) [[ஈழம்|ஈழத்தின்]] குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் ஆவார். [[1968]] முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் இவர் ஓர் ஓய்வுபெற்ற அஞ்சல்துறை அதிகாரி. இவர் கலை, இலக்கியம், ஏனைய பொது அறிவுத்துறைகளில் ஈடுபாடு கொண்டவர். கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டவர். யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில்
வரி 60 ⟶ 57:
* ''குறிப்பேட்டிலிருந்து" - (கட்டுரைகள், 2007)
* திரையும் அரங்கும் - கலைவெளியில் ஒரு பயணம் (கட்டுரைகள் 2013)
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1946 பிறப்புகள்]]
[[பகுப்பு:ஈழத்துப் பதிப்பாளர்கள்]]
| |||