இ. மகாதேவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam No edit summary |
imported>Lingam No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" | தேவன் - யாழ்ப்பாணம்
|-
!colspan="2" | [[File:ThevanJaffna.jpg|260px]]
|-
! முழுப்பெயர்
| இளையப்பா
|-
!
| மகாதேவா
|-
! பிறப்பு
|27-09-1924
|-
! பிறந்த இடம்
| [[யாழ்ப்பாணம்]],
|-
!
|
|-
! தேசியம்
|இலங்கைத் தமிழர்
|-
! அறியப்படுவது
| எழுத்தாளர்,
|-
!
| பேச்சாளர்
|-
!
|
|-
!மறைவு
|08-12-1982
|-
!
| யாழ்ப்பாணம்
|-
!
|
|-
!தொழில்
|ஆசிரியர்
|-
!
|
|-
!
|
|-
!
|
|-
!பெற்றோர்
|
|-
!
|
|-
!வாழ்க்கைத்
|பரமேசுவரி
|-
!துணை
|இ. 31-03- 2018
|-
|}
'''தேவன் - யாழ்ப்பாணம்''' (செப்டம்பர் 27, 1924 - திசம்பர் 8, 1982) என்ற பெயரில் எழுதி வந்த '''இளையப்பா மகாதேவா''' ஈழத்து எழுத்தாளரும், பேச்சாளரும், ஆசிரியரும் ஆவார். [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யின் ஆசிரியரான இவர் புதினங்கள், நாடகங்கள், சிறுகதைகள், அறிவியல் புதினங்கள், கட்டுரைகள் எனப் பலதும் எழுதி வந்தவர்.
==இளமைக் காலமும், பணியும்==
தேவன் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாணம்]], நாவலர் வீதியில் வாழ்ந்து வந்தவர். இலண்டன் மெட்ரிக்குலேசன் சோதனையில் சித்தியடைந்த தேவன் தனது 19வது அகவையில் [[உடுவில்]] மான்ஸ் பாடசாலையில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் மகரகமை ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சி பெற்று, [[உரும்பிராய் இந்துக் கல்லூரி]]யில் ஆசிரியராகச் சேர்ந்தார். பயிற்சியை முடித்த பின்னர் [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.
==எழுத்துலகில்==
தேவன் யாழ்ப்பாணம் 1944 ஆம் ஆண்டு முதல் எழுதி வந்தார். இவர் எழுதிய சிறுகதைகள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழநாடு, பிரசன்ன விகடன், கலைச்செல்வி முதலான இதழ்களில் வெளிவந்துள்ளன.
==மொழிபெயர்ப்பாளர்==
வரி 32 ⟶ 102:
==மறைவு==
இ. மகாதேவா 1982 திசம்பர் 8 புதன்கிழமை இரவு [[யாழ்ப்பாணம்]] பொது மருத்துவமனையில் தனது 58-வது அகவையில் காலமானார்.
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1924 பிறப்புகள்]]
[[பகுப்பு:1982 இறப்புகள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் ஆசிரியர்கள்]]
| |||