இ. மகாதேவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
No edit summary
imported>Lingam
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" | தேவன் - யாழ்ப்பாணம்
|-
!colspan="2" | [[File:ThevanJaffna.jpg|260px]]
|-
! முழுப்பெயர்
| இளையப்பா
|-
!
| மகாதேவா
|-
 
! பிறப்பு
|27-09-1924
|-
! பிறந்த இடம்
| [[யாழ்ப்பாணம்]],
|-
!
|
|-
! தேசியம்
|இலங்கைத் தமிழர்
|-
! அறியப்படுவது
| எழுத்தாளர்,
|-
!
| பேச்சாளர்
|-
!
|
|-
 
!மறைவு
|08-12-1982
|-
!
| யாழ்ப்பாணம்
|-
!
|
|-
!தொழில்
|ஆசிரியர்
|-
!
|
|-
!
|
|-
!
|
|-
 
!பெற்றோர்
|
|-
!
|
|-
!வாழ்க்கைத்
|பரமேசுவரி
|-
!துணை
|இ. 31-03- 2018
|-
|}
 
'''தேவன் - யாழ்ப்பாணம்''' (செப்டம்பர் 27, 1924 - திசம்பர் 8, 1982) என்ற பெயரில் எழுதி வந்த '''இளையப்பா மகாதேவா''' ஈழத்து எழுத்தாளரும், பேச்சாளரும், ஆசிரியரும் ஆவார். [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யின் ஆசிரியரான இவர் புதினங்கள், நாடகங்கள், சிறுகதைகள், அறிவியல் புதினங்கள், கட்டுரைகள் எனப் பலதும் எழுதி வந்தவர்.
 
வரி 5 ⟶ 75:
 
==எழுத்துலகில்==
தேவன் யாழ்ப்பாணம் 1944 ஆம் ஆண்டு முதல் எழுதி வந்தார். இவர் எழுதிய சிறுகதைகள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழநாடு, பிரசன்ன விகடன், கலைச்செல்வி முதலான இதழ்களில் வெளிவந்துள்ளன.[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE எழுத்தாளர் மகாதேவா] ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை வைத்து ''கேட்டதும், நடந்ததும்'' என்ற புதினத்தை எழுதினார்.<ref name="TN"/> தமிழகத்தின் சுதர்சன் வெளியீட்டாளர்கள் இவரின் ''வாடிய மலர்கள்'' என்ற புதின நூலை வெளியிட்டார்கள். காந்தியக் கதைகள்" என்ற தொகுதியிலும் (1969) இவரின் சிறுகதைகள் இடம்பெற்றன. யாழ்ப்பாண எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவராகவும் செயற்பட்டிருக்கின்றார்.தேவன் - யாழ்ப்பாணம்!] , [[வ. ந. கிரிதரன்]], [[பதிவுகள் (இணைய இதழ்)|பதிவுகள்]] அக்காலத்தில் [[ஆனந்த விகடன்]] இதழின் ஆசிரியராக இருந்த நகைச்சுவை எழுத்தாளர் [[ஆர். மகாதேவன்|தேவனிடம்]] இருந்து வேறுபடுத்துவதற்காக தேவன் - யாழ்ப்பாணம் என்ற பெயரைத் தன் புனைப்பெயராக வைத்துக் கொண்டார்.[[டிரசர் ஐலண்டு]] என்னும் பிரபல ஆங்கிலப் புதினத்தை "மணிபல்லவம்" என்ற பெயரில் தமிழாக்கம் செய்து வெளியிட்டார். இந்நூல் அக்காலத்தில் [[கல்விப் பொதுத் தராதர உயர் தரம் (இலங்கை)|உயர்தர]] வகுப்புப் பாடப் புத்தகமாகப் பயன்படுத்தப்பட்டது.
 
==மொழிபெயர்ப்பாளர்==
வரி 32 ⟶ 102:
==மறைவு==
இ. மகாதேவா 1982 திசம்பர் 8 புதன்கிழமை இரவு [[யாழ்ப்பாணம்]] பொது மருத்துவமனையில் தனது 58-வது அகவையில் காலமானார்.
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1924 பிறப்புகள்]]
[[பகுப்பு:1982 இறப்புகள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் ஆசிரியர்கள்]]
"https://tamilar.wiki/w/இ._மகாதேவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது