கலைக்கமல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
 
imported>Lingam
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{சான்றில்லை}}
{| style="float:right;border:1px solid black"
{{Infobox musical artist
!colspan="2" |Name = கலைக்கமல்
|-
|Img = Kalaikamal 2.jpg
!colspan="2" |
|Img_capt =
 
|Img_size = 120
|-
|Background = solo_singer
!colspan="2" | [[File:கலைக்கமல்.jpg|260px]]
|Born = {{flag|இலங்கை}}
|-
|Died =
 
|Origin =
! பிறப்பு
|Genre = மெல்லிசைப் பாடல்
|Born = {{flag|இலங்கை}}
|Occupation = [[பாடகர்]], [[எழுத்தாளர்]]
|-
|Years_active = 1977 – இன்று
 
|Label =
! தேசியம்
|Associated_acts =
|இலங்கைத் தமிழர்
|URL =
|-
|Current_members =
! அறியப்படுவது
|Past_members =
| பாடகர்,
}}
|-
!
|Occupation = [[பாடகர்]], [[எழுத்தாளர்]]
|-
!
|
|-
 
 
}|}
 
 
'''கலைக்கமல்''' [[இலங்கை]]யில் புகழ்பெற்ற ஒரு மெல்லிசைப்பாடகராவார். [[1977]] ஆம் ஆண்டு முதல் பாட ஆரம்பித்த கலைக்கமல் [[2009]] ஆம் ஆண்டு வரையும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேடை, வானொலி, தொலைக்காட்சி பாடகராகி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார். எழுத்தாளராக விளங்கும் இவர் புதுக்கவிதை, சிறுகதை, மரபுக்கவிதை, இசைச் சித்திரம், நாடகம், பாடல் போன்றவற்றை எழுதி இலக்கியத்துறையிலும் பிரசித்தி பெற்றதுடன் [[1980]] ஆம் ஆண்டு புதுக்கவிதையில் முதன் முதலில் "ஓடக்குழல்' என்னும் காதல் தொடர் கவி கதையை [[தினகரன்]] தேசிய பத்திரிகையில் 4 மாதங்கள் தொடராக எழுதி பாராட்டைப் பெற்றவர்.
வரி 26 ⟶ 37:
 
[[டி. எம். சௌந்தரராஜன்|டி. எம். சௌந்தரராஜனுடனும்]], இசைமுரசு [[ஈ. எம். ஹனீபா]]வுடனும் ஒரே மேடையில் பாடிய நிகழ்வை மறக்க முடியாது என்கிறார் கமல்.
 
 
[[பகுப்பு:ஈழத்துக் கவிஞர்கள்]]
"https://tamilar.wiki/w/கலைக்கமல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது