ராஜ்சிவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
imported>Lingam
No edit summary

(பயனரால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" | ராஜ்சிவா

!colspan="2" | [[File:1ராஜ்சிவா.jpg|260px]]

!colspan="2" |

! முழுப்பெயர்
| இராஜரட்ணம்
சிவலிங்கம்

! பிறப்பு
|15-04-1959
திருகோணமலை,
இலங்கை

! தேசியம்
| [[இலங்கைத் தமிழர்]]

! அறியப்படுவது
| ஈழத்து எழுத்தாளர்

!பெற்றோர்
|இராஜரட்ணம்
மனோன்மணி

!வாழ்க்கைத்
துணை
| நிர்மலா

!வலைத்தளம்
| [[https://writerrajsiva.blogspot.com/ Rajsiva]]

'''ராஜ்சிவா''' [[ஜெர்மனி|செருமனி]]யில் வசிக்கும் [[ஈழத்து எழுத்தாளர்கள்|ஈழத்து எழுத்தாளர்]]. இவர் [[இயற்பியல்]], [[வானியல்]], [[அறிவியல்]] சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார் பல இணைய இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

யுத்த சூழ்நிலைகளால் ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்து இன்றுவரை அங்கு வாழ்ந்து வருகிறார். குவாண்டம் இயற்பியல் மற்றும் வானியற்பியல் ஆகிய இரண்டு கடினமான அறிவியல் தளங்களை இலகு தமிழில் எழுதி வருகிறார்.

==வாழ்க்கைச் சுருக்கம்==
வரி 48 ⟶ 83:
== வெளி இணைப்புகள் ==
*[https://www.facebook.com/rajsivalingam "முகநூலில் ராஜ்சிவா"]
[[பகுப்பு:அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள்]]
[[பகுப்பு:ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர்கள்]]
"https://tamilar.wiki/w/ராஜ்சிவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது