பூவண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "{{தகவற்சட்டம் நபர் | name = பூவண்ணன் | image = Poovannan.jpg | imagesize = 150px | alt = | caption = | pseudonym = பூவண்ணன் | birth_name = வே. தா. கோபாலகிருஷ்ணன் | birth_date = | birth_place = தமிழ்நாடு | death_date = | death_place = | occu..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Lingam No edit summary |
||
வரிசை 79:
== இலக்கிய இடம் ==
சிறார் இலக்கிய வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காற்றிய [[தேசிகவினாயகம் பிள்ளை|கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை]], [[அழ.வள்ளியப்பா|அழ. வள்ளியப்பா]], [[பெரியசாமித் தூரன்]], [[வாண்டுமாமா]] வரிசையில், பூவண்ணனும் முக்கியம் இடம் பெறுகிறார். சிறார்களுக்காக மட்டுமல்லாமல் பெரியோர்களுக்காகவும் பல படைப்புகளைத் தந்துள்ளார். பேராசிரியர், [[மு. வரதராசன்|டாக்டர் மு.வரதராசனை]]ப் போலவே தமிழ் இலக்கிய வரலாற்றாய்விலும் ஈடுபட்டவர் பூவண்ணன். சிறார் இலக்கியம், இலக்கிய வரலாறு என இரண்டு துறைகளிலும் முக்கியப் பங்களிப்புச் செய்தவராக பூவண்ணன் மதிப்பிடப்படுகிறார்.
<h1> நூல்கள் </h1>
== நாவல்கள் ==
| |||