அ. பத்துமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sridhar G
Cs1 பிழை நீக்கம்
 
imported>Sukanthi
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
'''அ. பத்துமலை''' (பிறப்பு [[சூன் 17]] [[1949]]) [[மலேசியா|மலேசிய]] எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், ஏ. இராதா பத்துமலை எனும் புனைப்பெயரில் அறியப்பட்டவர்.<ref>{{cite web|url=http://www.tamilwriters.net/index.php/component/content/article/42-yeluthalargal/193-batumalaia?format=pdf|title=பத்துமலை, அ.|publisher=tamilwriters.net|accessdate=4 மே 2016}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021|bot=InternetArchiveBot}}</ref><ref>{{cite web | url=http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=193:batumalaia&catid=42:aluthalargal | title=பத்துமலை, அ | publisher=மலேசியத் தமிழ் எழுத்துலக இணையத்தளம் | accessdate=4 மே 2016 | archive-date=2016-03-05 | archive-url=https://web.archive.org/web/20160305110217/http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=193:batumalaia&catid=42:aluthalargal |url-status=dead }}</ref>
'''அ. பத்துமலை''' (பிறப்பு [[சூன் 17]] [[1949]]) [[மலேசியா|மலேசிய]] எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், ஏ. இராதா பத்துமலை எனும் புனைப்பெயரில் அறியப்பட்டவர்.


{{writer-stub}}
==எழுத்துத் துறை ஈடுபாடு==
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1969]] முதல் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
[[1969]] முதல் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
வரிசை 7: வரிசை 8:
* "யாரோ வருவார்" (சிறுகதைத் தொகுப்பு).
* "யாரோ வருவார்" (சிறுகதைத் தொகுப்பு).
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

* [http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=193:batumalaia&catid=42:aluthalargal மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் அ. பத்துமலை பக்கம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20160305110217/http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=193:batumalaia&catid=42:aluthalargal |date=2016-03-05 }}
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}
வரிசை 13: வரிசை 14:
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]


{{writer-stub}}

09:04, 14 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்

அ. பத்துமலை (பிறப்பு சூன் 17 1949) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், ஏ. இராதா பத்துமலை எனும் புனைப்பெயரில் அறியப்பட்டவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1969 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "யாரோ வருவார்" (சிறுகதைத் தொகுப்பு).

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அ._பத்துமலை&oldid=90534" இலிருந்து மீள்விக்கப்பட்டது