அ. பாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Sukanthi
No edit summary
 
வரிசை 5:
[[1948]] முதல் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் வானொலிக்காகச் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.தமிழகத்தின் "மஞ்சரி" இதழிலும் இவர் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
==உசாத்துணை==
 
* [http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=208:balayama&catid=42:aluthalargal மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் அ. பாளையம் பக்கம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20120118064948/http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=208:balayama&catid=42:aluthalargal |date=2012-01-18 }}
 
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/அ._பாளையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது