எம். குமரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = | imagesize = | caption = | birth_name = | birth_date = டிசம்பர் 27, 1939 | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsac..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image =
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date = [[டிசம்பர் 27]], [[1939]]
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}

'''எம். குமரன்''' (பிறப்பு: [[டிசம்பர் 27]], [[1939]]) [[மலேசியா]]வில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'மலபார் குமார்' என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர் தன்முனைப்புப் பயிற்சியாளராகக் கடமையாற்றி வருகின்றார்.
'''எம். குமரன்''' (பிறப்பு: [[டிசம்பர் 27]], [[1939]]) [[மலேசியா]]வில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'மலபார் குமார்' என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர் தன்முனைப்புப் பயிற்சியாளராகக் கடமையாற்றி வருகின்றார்.
==எழுத்துத் துறை ஈடுபாடு==
==எழுத்துத் துறை ஈடுபாடு==

10:05, 8 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்

எம். குமரன்
பிறப்புடிசம்பர் 27, 1939
அறியப்படுவதுஎழுத்தாளர்

எம். குமரன் (பிறப்பு: டிசம்பர் 27, 1939) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'மலபார் குமார்' என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர் தன்முனைப்புப் பயிற்சியாளராகக் கடமையாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1960 ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள இவர் சில மலையாளக் கதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்துமுள்ளார்.

நூல்கள்

  • "செம்மண்ணும் நீல மலர்களும்" (குறுநாவல் - 1971)
  • "சீனக் கிழவன்" (சிறுகதைத் தொகுப்பு - 1970)

பரிசில்களும் விருதுகளும்

இவரது கதைகளும் குறுநாவல்களும் பல பரிசுகள் வென்றுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=எம்._குமரன்&oldid=90601" இலிருந்து மீள்விக்கப்பட்டது