ச.பா இராகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{unreferenced}} {{தகவற்சட்டம் நபர் |name = சபா இராகி
Saba Raagi |image = |imagesize = 250px |caption = சபா இராகி |birth_name = சபா. இராமகிருட்டிணன் |birth_date = |birth_place = அலோர் ஸ்டார், கெடா |death_date = |death_pla..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

imported>Sukanthi
No edit summary

வரிசை 13: வரிசை 13:
|resting_place =
|resting_place =
|resting_place_coordinates =
|resting_place_coordinates =
|residence = பெக்கான் லாமா, [[சுங்கை பட்டாணி]], 08000 [[கெடா]], [[மலேசியா]]
|residence = பெக்கான் லாமா,
[[சுங்கை பட்டாணி]],
08000 [[கெடா]],
[[மலேசியா]]
|nationality = மலேசியர்
|nationality = மலேசியர்
|other_names =
|other_names =
|known_for = மலேசியத் தமிழ் சிறுகதை எழுத்தாளர்
|known_for = மலேசியத் தமிழ் சிறுகதை எழுத்தாளர்
|education = {{nowrap|பட்டாணி பாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி}}
[[சுங்கை பட்டாணி]], 08000 [[கெடா]],

|education = {{nowrap|பட்டாணி பாரா
தோட்டத் தமிழ்ப்பள்ளி}}
[[சுங்கை பட்டாணி]],
08000 [[கெடா]],

கூன் ஆங்கிலக் கல்வி நிலையம்
கூன் ஆங்கிலக் கல்வி நிலையம்
|employer = சொந்தத் தொழில்
|employer = சொந்தத் தொழில்
வரிசை 29: வரிசை 29:
|inlaws=
|inlaws=
|grandchildren= 3 பேரன்கள்
2 பேத்திகள்
|grandchildren= 3 பேரன்கள்
2 பேத்திகள்
|speciality= [[டாக்டர்]] [[மு. வரதராசன்]] அவர்களின் நேரடித் தொடர்பாளர்
|speciality= [[டாக்டர்]]
[[மு. வரதராசன்]]
அவர்களின் நேரடித்
தொடர்பாளர்
|signature =
|signature =
|website=
|website=

12:14, 9 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்

சபா இராகி
Saba Raagi
பிறப்புசபா. இராமகிருட்டிணன்
அலோர் ஸ்டார், கெடா
இருப்பிடம்பெக்கான் லாமா,
சுங்கை பட்டாணி,
08000 கெடா,
மலேசியா
தேசியம்மலேசியர்
கல்விபட்டாணி பாரா
தோட்டத் தமிழ்ப்பள்ளி

சுங்கை பட்டாணி,
08000 கெடா,
கூன் ஆங்கிலக் கல்வி நிலையம்
பணிஅச்சுத்தொழில்
பணியகம்சொந்தத் தொழில்
அறியப்படுவதுமலேசியத் தமிழ் சிறுகதை எழுத்தாளர்
பட்டம்சபா இராகி
Saba Raagi
பெற்றோர்சங்கரபிள்ளை
பாருவதி
வாழ்க்கைத்
துணை
அன்னலெட்சுமி
பிள்ளைகள்5 பிள்ளைகள்
சரவணன்
செந்தில்நாதன்
குமரன்
விமலன்
ராமஜனனி

சபா இராகி எனும் சபா. இராமகிருட்டிணன் மலேசியத் தமிழ் எழுத்தாளர். சிங்கை, மலேசிய நாளிதழ்களில் 50க்கும் மேற்பட்ட சமூகச் சீர்திருத்தச் சிறுகதைகளை எழுதியவர். மலேசியத் தமிழ்மொழிச் சார்ந்தவர்களுக்கு விழிப்புணர்வு தொடர்பான கருத்துகளைப் பரப்புரை செய்து வருகின்றார். மலேசியத் தாளிகைகளில் பல சீர்திருத்தக் கருத்துக்களையும் பகுத்தறிவுக் கட்டுரைகளையும் எழுதியவர்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் பலரின் எழுத்துப் படிவங்களைத் தொகுப்புகளாகவும், நூல்களாகவும் அச்சிட்டு வெளியிட்டுள்ள இவர், சொந்தமாக அச்சு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். குறைந்த செலவில் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை அச்சிட்டு வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

டாக்டர் மு. வரதராசன் இலக்கியப் பயணம்

1962 இல் டாக்டர் மு. வரதராசன் அவர்கள் மலேசியா தைப்பிங் வருகை தந்த போது, அவருடன் சபா இராகிக்கு இலக்கியத் தொடர்புகள் ஏற்பட்ட்டன.

மலேசியாவில் தமிழ்வேள் கோ. சாரங்கபாணி ஏற்பாடு செய்த தமிழர் திருநாள் இலக்கியப் பயணத்தில் டாக்டர் மு. வரதராசன் அவர்களுடன் இணைந்து ஈப்போ, சித்தியவான், பட்டர்வொர்த், பினாங்கு போன்ற நகரங்களில் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு செய்துள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1962 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், சீர்திருத்தக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

"https://tamilar.wiki/w/index.php?title=ச.பா_இராகி&oldid=90684" இலிருந்து மீள்விக்கப்பட்டது