சி. வேலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
imported>Sukanthi
"'''சி. வேலு''' (பிறப்பு: நவம்பர் 17 1937) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். சி. வே. இளங்கதிரவன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1: வரிசை 1:
'''சி. வேலு''' (பிறப்பு: [[நவம்பர் 17]] [[1937]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். சி. வே. இளங்கதிரவன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஒரு வியாபாரியாவார்.
'''சி. வேலு''' (பிறப்பு: [[நவம்பர் 17]] [[1937]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். சி. வே. இளங்கதிரவன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஒரு வியாபாரியாவார்.
{{writer-stub}}
==எழுத்துத் துறை ஈடுபாடு==
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1975]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகளே எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

வரிசை 7: வரிசை 8:
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1937 பிறப்புகள்]]
[[பகுப்பு:1937 பிறப்புகள்]]

{{writer-stub}}

09:34, 12 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்

சி. வேலு (பிறப்பு: நவம்பர் 17 1937) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். சி. வே. இளங்கதிரவன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஒரு வியாபாரியாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1975 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகளே எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=சி._வேலு&oldid=90708" இலிருந்து மீள்விக்கப்பட்டது