நா. சுப்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5 |
imported>Sukanthi "'''நா. சுப்பையா''' (பி. 1936) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கவி நா. சுப்பையா' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு வர்த்தகருமாவா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''நா. சுப்பையா''' (பி. 1936) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கவி நா. சுப்பையா' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு வர்த்தகருமாவார். |
'''நா. சுப்பையா''' (பி. 1936) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கவி நா. சுப்பையா' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு வர்த்தகருமாவார். |
||
| ⚫ | |||
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
||
[[1980]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். கூடுதலாக கவிதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. |

| வரிசை 8: | வரிசை 8: | ||
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1936 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1936 பிறப்புகள்]] |
||
| ⚫ | |||
11:48, 12 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்
நா. சுப்பையா (பி. 1936) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கவி நா. சுப்பையா' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு வர்த்தகருமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1980 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். கூடுதலாக கவிதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.