ம. சுப்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
imported>Sukanthi
"'''ம. சுப்பையா''' (பிறப்பு: ஆகத்து 29 1951) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ம. அ. சந்திரன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு வர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
'''ம. சுப்பையா''' (பிறப்பு: [[ஆகத்து 29]] [[1951]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ம. அ. சந்திரன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு வர்த்தகருமாவார். மலேசிய திராவிடர் கழகத்தில் தீவிர ஈடுபாடு மிக்கவராகவும் காணப்படுகின்றார்.
{{writer-stub}}
 
==எழுத்துத் துறை ஈடுபாடு==
1973 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக கவிதைகளையும், கட்டுரைகளையுமே எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
வரிசை 11:
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1951 பிறப்புகள்]]
 
 
{{writer-stub}}
"https://tamilar.wiki/w/ம._சுப்பையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது