மு. பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
imported>Sukanthi
"'''மு. பெருமாள்''' (பிறப்பு அக்டோபர் 5, 1942) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். மு. அன்புச்செல்வன் எனும் புனைப்பெயரால் நன்கு அற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
'''மு. பெருமாள்''' (பிறப்பு [[அக்டோபர் 5]], [[1942]]) [[மலேசியா]]வில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். மு. அன்புச்செல்வன் எனும் புனைப்பெயரால் நன்கு அறியப்பட்டவர். இவர் எழுத்தராகப் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்தரச் சிறுகதைத் தேர்வின் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். தற்போது மக்கள் ஓசை இதழில் சிறுகதைப் பகுதிக்குப் பொறுப்பாக உள்ளார்.
{{writer-stub}}
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1960]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை, நாவல், தொடர்கதை, புதுக்கவிதை போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வானொலிகளில் ஒலிபரப்பாகியுள்ளன.
வரி 12 ⟶ 13:
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1942 பிறப்புகள்]]
 
 
{{writer-stub}}
"https://tamilar.wiki/w/மு._பெருமாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது