வெ. நீலவேணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
imported>Sukanthi
"'''வெ. நீலவேணி''' மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். {{writer-stub}} ==எழுத்துத் துறை ஈடுபாடு== 1970 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1: வரிசை 1:
'''வெ. நீலவேணி''' [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
'''வெ. நீலவேணி''' [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
{{writer-stub}}
==எழுத்துத் துறை ஈடுபாடு==
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1970]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகளும், கட்டுரைகளும், விமர்சனங்களும் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

வரிசை 10: வரிசை 11:

[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]

{{writer-stub}}

10:14, 13 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்

வெ. நீலவேணி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1970 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகளும், கட்டுரைகளும், விமர்சனங்களும் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்

  • தமிழ் நேசன் பவுன் பரிசு இரண்டு முறை பெற்றுள்ளார்.
  • சி. வீ. குப்புசாமி விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (2001)

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=வெ._நீலவேணி&oldid=90901" இலிருந்து மீள்விக்கப்பட்டது