வே. செல்லையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
imported>Sukanthi
"'''வே. செல்லையா''' (பிறப்பு: பிப்ரவரி 27, 1944) மலேசியாவின் எழுத்தாளர்களுள் ஒருவராவார். புனிதன், வேலன், செல்லையா போன்ற புனைப்பெயர்களில் அறிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
'''வே. செல்லையா''' (பிறப்பு: [[பிப்ரவரி 27]], [[1944]]) [[மலேசியா]]வின் எழுத்தாளர்களுள் ஒருவராவார். புனிதன், வேலன், செல்லையா போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டவரான இவர், பல சமுதாய இயக்கங்களில் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். மேலும், பல சமுதாய, இலக்கிய நிறுவனங்களில் ஈடுபாடு உள்ளவர். பெட்டாலிங் தமிழர் சங்கத்தின் அமைப்பாளர்; இரண்டாவது மலேசிய எழுத்தாளர் தேசிய மாநாட்டின் நிர்வாக அலுவலர். தமிழ் இலக்கியப் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர்.
{{writer-stub}}
 
==எழுத்துத் துறை ஈடுபாடு==
1968 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
வரிசை 14:
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1944 பிறப்புகள்]]
 
 
{{writer-stub}}
"https://tamilar.wiki/w/வே._செல்லையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது