ஜீவனமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
imported>Sukanthi "'''ஜீவனமணி''' (பிறப்பு: செப்டம்பர் 30 1951) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ரேவதி நாதன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''ஜீவனமணி''' (பிறப்பு: [[செப்டம்பர் 30]] [[1951]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ரேவதி நாதன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் பத்திரிகை பணிமனைப் பணியாளராவார். |
'''ஜீவனமணி''' (பிறப்பு: [[செப்டம்பர் 30]] [[1951]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ரேவதி நாதன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் பத்திரிகை பணிமனைப் பணியாளராவார். |
||
| ⚫ | |||
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
||
| வரிசை 11: | வரிசை 12: | ||
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1951 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1951 பிறப்புகள்]] |
||
| ⚫ | |||
10:44, 13 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்
ஜீவனமணி (பிறப்பு: செப்டம்பர் 30 1951) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ரேவதி நாதன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் பத்திரிகை பணிமனைப் பணியாளராவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகளே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
பரிசில்களும், விருதுகளும்
சிறந்த எழுத்தாளர் விருது - பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தின விழா (2001).
உசாத்துணை
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் ஜீவனமணி பக்கம் பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம்