தயானந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>BalajijagadeshBot சி பராமரிப்பு using AWB |
imported>Sukanthi No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் |
|||
| ⚫ | |||
| name = {{PAGENAME}} |
|||
| image = |
|||
| imagesize = |
|||
| caption = |
|||
| birth_name = |
|||
| birth_date = [[மார்ச் 20]], [[1968]] |
|||
| birth_place = [[நல்லூர்]], [[யாழ்ப்பாணம்]] |
|||
| death_date = |
|||
| death_place = |
|||
| othername = |
|||
| known_for = எழுத்தாளர் |
|||
| occupation = |
|||
| yearsactive = |
|||
| spouse = |
|||
|parents = |
|||
| homepage = |
|||
| notable role = |
|||
}} |
|||
| ⚫ | |||
{{ஓவியர்-குறுங்கட்டுரை}} |
|||
==கலையுலகில்== |
==கலையுலகில்== |
||
இந்திய இராணுவம் ஈழமண்ணை விட்டு வெளியேறத் தொடங்கிய காலகட்டத்தில் அமைதிப் (பா)டை போகிறது என்ற தனது முதல் கேலிச்சித்திரத்தை வரைந்து 19.02.1990 இல் வெளியான முதல் ஈழநாதம் நாளிதழினூடு கலையுலகில் கால்பதித்தவர்.<ref>http://noolaham.net/project/31/3090/3090.pdf</ref> |
இந்திய இராணுவம் ஈழமண்ணை விட்டு வெளியேறத் தொடங்கிய காலகட்டத்தில் அமைதிப் (பா)டை போகிறது என்ற தனது முதல் கேலிச்சித்திரத்தை வரைந்து 19.02.1990 இல் வெளியான முதல் ஈழநாதம் நாளிதழினூடு கலையுலகில் கால்பதித்தவர்.<ref>http://noolaham.net/project/31/3090/3090.pdf</ref> |
||
<h1> ஓவியங்கள்/கேலிச்சித்திரங்கள் </h1> |
|||
==இவரது நூல்கள்== |
==இவரது நூல்கள்== |
||
07:42, 21 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்
தயானந்தம் | |
|---|---|
| பிறப்பு | மார்ச் 20, 1968 நல்லூர், யாழ்ப்பாணம் |
| அறியப்படுவது | எழுத்தாளர் |
தயானந்தம் (ஓவியர் தயா, பிறப்பு: மார்ச் 20, 1968, நல்லூர், யாழ்ப்பாணம்) ஈழத்து ஓவியர். சிற்பத்துறையிலும் ஆர்வம் கொண்டவர். விஞ்ஞான ஆசிரியர். புலம் பெயர்ந்து பிரான்சில் வசித்து வருபவர்.
கலையுலகில்
இந்திய இராணுவம் ஈழமண்ணை விட்டு வெளியேறத் தொடங்கிய காலகட்டத்தில் அமைதிப் (பா)டை போகிறது என்ற தனது முதல் கேலிச்சித்திரத்தை வரைந்து 19.02.1990 இல் வெளியான முதல் ஈழநாதம் நாளிதழினூடு கலையுலகில் கால்பதித்தவர்.[1]
ஓவியங்கள்/கேலிச்சித்திரங்கள்
இவரது நூல்கள்
- காலமும் கோலமும் (கேலிச்சித்திரங்கள் அடங்கிய தொகுப்பு)[2]
வெளி இணைப்புகள்
- இவரது ஓவியங்கள் சில - அப்பால் தமிழில்
- நங்கூரம் நாளிதழ் 4ம் பக்கத்தில் ஓவியர் தயாவின் பேட்டி - நூலகத்தில்