ஏறுவரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Natkeeran
ஏறுவரிசை, இறங்குவரிசை-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
 
imported>Sukanthi
"== ஏறுவரிசை == '''ஏறுவரிசை''' (ஆரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டு போகும் சுரங்களையுடைய ஒரு தொடராகும். இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
#REDIRECT== [[ஏறுவரிசை, இறங்குவரிசை]]==
'''ஏறுவரிசை''' (ஆரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் [[சுருதி]]யில் முறையே உயர்ந்து கொண்டு போகும் [[சுரம்|சுரங்]]களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், [[ஆரோசை]], ஏறுவரிசை, [[ஆர்முடுகல்]], ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு.
 
உதாரணம்: ஸ ரி க ம ப த நி ஸ்
 
 
== இறங்குவரிசை ==
 
'''இறங்குவரிசை''' (அவரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் (ஏழுசுரங்கள்) [[சுருதி]]யில் முறையே குறைந்து கொண்டு போகும் [[சுரம்|சுரங்]]களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, [[அமர்முடுகல்]], இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு.
 
உதாரணம்: ஸ் நி த ப ம க ரி ஸ
 
[[பகுப்பு:இசை]]
[[பகுப்பு:இராகங்கள்]]
"https://tamilar.wiki/w/ஏறுவரிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது