அகத்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{சங்க இலக்கியங்கள்}} {{விக்கிமூலம்|அகத்தியம்}} '''அகத்தியம்''' என்பது பண்டைய தமிழி மொழி மற்றும் தற்கால தமிழ் மொழியை உடைய மக்களினத்தைக் குறிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Sukanthi
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 16:
:என்பது அகத்தியம்
என்பனவற்றில் ஒன்றைப் பெற்று முடிகின்றன.
===மொழிமுதல்===
''பெயரினும் வினையினும் மொழிமுதல் அடங்கும்''.<ref>நன்னூல் நூற்பா 130 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>
;நூற்பா விளக்கம்
:பெயர்ச்சொல், வினைச்சொல் என்னும் இரண்டில் மொழியானது அடக்கம்.
 
===உரை இயல்பு===
<poem>
''வயிர ஊசியும் மயன்வினை இரும்பும் ''
வரிசை 31:
:கண்ணாடியை அறுக்கும் வயிரவூசி போலவும், தட்டான் பொன்னிரும்பால் அணிகலன் செய்வது போலவும், அணிகலன் செய்ய உதவும் அரம் என்னும் ஆணி போலவும் செயல்பட்டு, நூற்பாவுக்கு அமைந்த கருவியாகச் செயல்பட்டு, ஆசிரியன் உரைத்த திறத்தை உணர்த்துவதே, உரைநூலின் இயல்பாக இருக்கவேண்டும்.
 
===ஒருமொழி===
<poem>
''பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே''
வரிசை 39:
;நூற்பா விளக்கம்
சமைத்த உணவிலும், எழுதிய ஓலைகளைப் பொத்தல் போட்டுக் கட்டிய சுவடியிலும், பலர் சேர்ந்திருக்கும் படையிலும், தாழ்ப்பாள் முதலானவற்றுடன் கூடிய கதவிலும், மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையிலும், மயிர்நூலால் நெய்யப்பட்ட கம்பலத்திலும் பல பொருள்கள் இயைந்திருந்தாலும், அவை ஒன்று எனவே கொள்ளப்படும்.
===தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்===
<poem>
''கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்''
வரிசை 55:
;நூற்பா விளக்கம்
இந்த நூற்பா திரிசொல் வழங்கும் 15 நாடுகளையும், செந்தமிழ் வழங்கும் 15 நாடுகளையும் பட்டியலிடுகிறது.
====திரிசொல் வழங்கும் நிலம்====
# கன்னித் தென்கரைக்கண் பழந் தீவம்
#[[இலங்கை|சிங்களம்]]
வரிசை 71:
# குன்றம் என்பன
# குடபால் இருபுறச் சையத்து உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்கள்
====செந்தமிழ் நிலம்====
* சேரர் சோழர் பாண்டியர் என முடியுடை மூவரும் (3)
* இடுநில ஆட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் (10)
வரிசை 77:
ஆக மொத்தம் 15 நாடுகள்
 
===வேற்றுமை 7 என்பது 8 ஆனது===
<poem>
''ஏழியன் முறைய எதிர்முக வேற்றுமை''
வரிசை 87:
:தமிழில் வேற்றுமை 7 என்று ஒரு இலக்கணப் புலவன் ஓதினான். எட்டாம் வேற்றுமையைப் பெயர்(எழுவாய்) வேற்றுமையின் திரிபு என அவன் கொண்டான். இது ஒரு வகை. இந்திரன் என்பவன் விளிவேற்றுமையை எட்டாம் வேற்றுமை என்றான்.
 
===முதல் வேற்றுமை===
<poem>
''வினைநிலை உரைத்தலும் வினாவிற்கு ஏற்றலும்''
வரிசை 106:
|}
 
===மூன்றாம் வேற்றுமை===
<poem>
''ஆலும் ஆனும் ஓடும் ஒடுவும்''
வரிசை 114:
:வேற்றுமை உருபை இவர் வேற்றுமைத் தனு என்கிறார். ஆல், ஆன், ஒடு, ஓடு என்பவை மூன்றாம் வேற்றுமைத் தனு.
 
===ஆறாம் வேற்றுமை===
<poem>
''ஆறன் உருபே அது ஆது அவ்வும்''
வரிசை 124:
:அது, ஆது, உ - ஆகியவை ஆறாம்வேற்றுமை உருபுகள். வேறொன்றுக்கு உரியது, தனக்கு உரியது என இரு பாங்கில் வரும். ஆண்பால், பெண்பார், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் ஐந்து பாலிலும் பொருந்தி வரும்.
 
===முற்றின்பொழி===
<poem>
''மற்றுச்சொல் நோக்கா மரபின அனைத்தும்''
வரிசை 139:
:: செய்தன (அவை)
 
===மாரைக்கிளவி===
<poem>
''காலமொடு கருத வரினும் மாரை''
வரிசை 147:
: செய்ம்மார் வந்தார் (இதில் செய்ம்மார் என்பது எதிர்காலத்தை மட்டும் உணர்த்தும் என்பது அகத்தியன் கருத்து)
 
===முற்றுச்சொல்===
<poem>
''முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினும்''
வரிசை 156:
:உண்கும் வந்தேம் (உண்டோம் வந்தோம்)
 
===பெயரெச்சம்===
<poem>
''காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது''
வரிசை 164:
:செய்கின்ற பணி, செய்யும் கை என்றெல்லாம் பிற காலத்தோடும், பெயரோடும் ஒட்டிக்கொள்க.
</poem>
===வினையெச்சம்===
<poem>
''காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது''
வரிசை 172:
:செய்து வந்தான்
 
===முற்றுமொழி===
<poem>
''எனைத்துமுற்று அடுக்கினும் அனைத்தும்ஒரு பொருள்மேல்''
வரிசை 184:
:நல்ல சிறிய அழகிய பறவை (பெயரெச்சங்கள் அடுக்கி வந்தன)
 
===பால் மயக்கம்===
<poem>
''கண்டுபால் மயங்கும் ஐயக் கிளவி''
வரிசை 194:
:ஊன் துவை கறி சோறு உண்டு வருந்தும் தொழில் <ref>புறநானூறு 14</ref> (கடிக்கும் ஊன்,நக்கும் துவையல். கொறிக்கும் கறி, தின்னும் சோறு ஆகியவை உண்ணல் என்னும் பொதுவினையைக் கொண்டு முடிந்தன)
 
===முதுமறை நெறி===
<poem>
''உலக வழக்கமும் ஒருமுக் காலமும்''
வரிசை 201:
;நூற்பா விளக்கம்
:உலக வழக்கத்தையும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்கால அறிவையும் உணர்ந்து நடப்பது முதுமறை நெறி
===அடுக்குத்தொடர்===
<poem>
''அசைநிலை இரண்டினும் பொருண்மொழி மூன்றினும்''
"https://tamilar.wiki/w/அகத்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது